ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

Top posting users this week
No user

Top posting users this month
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

மலேசியாவின் 8வது பிரதமராகிறார் முகிதீன்

Go down

மலேசியாவின் 8வது பிரதமராகிறார் முகிதீன் Empty மலேசியாவின் 8வது பிரதமராகிறார் முகிதீன்

Post by Guest Sat Feb 29, 2020 7:25 pm

இந்தியர்களுக்கும் இந்தியாவுக்கும் குறிப்பாக தமிழர்களுக்கும் வெறுப்பைக் கொடுத்த மலேசியப் பிரதமர் மஹதிர் பதவி விலகியதை தொடர்ந்து,மீண்டும் பிரதமராக முயற்சி எடுத்த சமயத்தில்,புதிய பிரதமரை மன்னர் நியமித்துள்ளார்.

மாமன்னர் யாங் டி-பெர்துவான் அகோங் சுல்தான் அப்துல்லா சுல்தான் அஹ்மத் ஷா முகிதீன் யாசினை புதிய பிரதமராக நியமித்துள்ளார்.

மாமன்னர் செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் பாராளுமன்ற உறுப்பினர்களை நேர்காணல் செய்ததோடு, இன்று முன்னதாக கட்சித் தலைவர்களுடன் கலந்தாலோசித்துள்ளார்.

மத்திய அரசியலமைப்பின் பிரிவு 40 (2) (a) மற்றும் பிரிவு 43 (2) (a)/Article 40(2)(a) and Article 43(2)(a) of the Federal Constitution ஆகியவற்றின் படி மாமன்னர் யாங் டி-பெர்துவான் அகோங் முகிதீனை பிரதமராக நியமித்துள்ளார்.

பதவியேற்பு நாளை காலை 10.30 மணிக்கு இஸ்தானா நெகாராவில் நடைபெறும் என்று அரண்மனையின் அஹ்மத் ஃபாடில் தெரிவித்தார்.

“நாட்டுக்கும், மக்களுக்கும் மற்றும் நாம் விரும்பும் நாட்டின் நல்வாழ்வுக்கும் ஒரு அரசாங்கம் தேவைப்படுகிறது. ஆகையால், பிரதமரின் நியமனம் தாமதப்படுத்த முடியாது என்று மாமன்னர் ஆணையிட்டுள்ளார்.

“இது அனைவருக்கும் சிறந்த முடிவாக இருக்கும் என்று மாமன்னர் தெரிவித்தார். மேலும் அரசியல் நெருக்கடி ஒரு முடிவுக்கு வரும் என்றும் அவர் நம்புகிறார்,” என்று அவர் கூறினார்.

மகாதீர் முகமட் இன்று காலை அரசாங்கத்தை அமைப்பதற்கு போதுமான எண்ணிக்கை இருப்பதாகக் கூறியதைப் போலவே இந்த நியமனம் அமைந்துள்ளது.

பக்காத்தான் ஹராப்பானும், வாரிசனும் மகாதீருக்கு ஆதரவை வெளிப்படுத்திய பின்னரும் இது நடந்துள்ளது.

முகிதீன் பெர்சத்து கட்சியை கட்டுப்பாட்டுக்கு கொண்டுவர முயன்றார். ஆனால் சில பெர்சத்து எம்.பி.க்கள் மகாதீருக்கு ஆதரவளித்தனர்.
(இணையம்)
avatar
Guest
Guest


Back to top Go down

மலேசியாவின் 8வது பிரதமராகிறார் முகிதீன் Empty Re: மலேசியாவின் 8வது பிரதமராகிறார் முகிதீன்

Post by T.N.Balasubramanian Sat Feb 29, 2020 8:10 pm

மாமன்னர் யாங் டி-பெர்துவான் அகோங் சுல்தான் அப்துல்லா சுல்தான் அஹ்மத் ஷா முகிதீன் யாசினை புதிய பிரதமராக நியமித்துள்ளார்.

இதில் எவ்வளவு பேர் அடக்கம்
மாமன்னரின் பெயர் என்ன ?

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

மலேசியாவின் 8வது பிரதமராகிறார் முகிதீன் Empty Re: மலேசியாவின் 8வது பிரதமராகிறார் முகிதீன்

Post by Guest Sun Mar 01, 2020 12:28 pm

மாமன்னர்-யாங் டி-பெர்துவான் அகோங் சுல்தான் அப்துல்லா சுல்தான் அஹ்மத் ஷா
புதிய பிரதமர்-முகிதீன் யாசின்

சிலர் தெரியாமல் கேட்பார்கள்,சிலர் தெரிந்து கேட்பார்கள்-அறியாவினா-அறிவினா-
ஐயா எந்த ரகம்?
காற்புள்ளியை ஊடகம் தவற விட்டதை சுட்டிக் காட்டுகிறாரா அல்லது கால்புள்ளியை பார்க்காமல் பதிவிட்டது குற்றம் என்று சுட்டிக் காட்டுகிறாரா?

எதுவாக இருந்தாலும் மாமன்னர் மஹாதிரை  பார்க்க மறுத்து விட்டாராம்.தனக்கு பெரும்பான்மை இருக்கிறது என்று மகாதீர்  சொன்ன பின்பும்.

எனக்குத் தெரியும் அரசியலில் இதுவெல்லாம் சகஜம் என பதிவிடுவார் ஐயா என!


Last edited by T.N.Balasubramanian on Sun Mar 01, 2020 5:38 pm; edited 1 time in total (Reason for editing : spelling)
avatar
Guest
Guest


Back to top Go down

மலேசியாவின் 8வது பிரதமராகிறார் முகிதீன் Empty Re: மலேசியாவின் 8வது பிரதமராகிறார் முகிதீன்

Post by T.N.Balasubramanian Sun Mar 01, 2020 5:36 pm

சக்தி18 wrote:மாமன்னர்-யாங் டி-பெர்துவான் அகோங் சுல்தான் அப்துல்லா சுல்தான் அஹ்மத் ஷா
புதிய பிரதமர்-முகிதீன் யாசின்

சிலர் தெரியாமல் கேட்பார்கள்,சிலர் தெரிந்து கேட்பார்கள்-அறியாவினா-அறிவினா-
ஐயா எந்த ரகம்?
காற்புள்ளியை ஊடகம் தவற விட்டதை சுட்டிக் காட்டுகிறாரா அல்லது கால்புள்ளியை பார்க்காமல் பதிவிட்டது குற்றம் என்று சுட்டிக் காட்டுகிறாரா?

எதுவாக இருந்தாலும் மாமன்னர் மஹாதிரை  பார்க்க மறுத்து விட்டாராம்.தனக்கு பெரும்பான்மை இருக்கிறது என்று மகாதீர்  சொன்ன பின்பும்.

எனக்குத் தெரியும் அரசியலில் இதுவெல்லாம் சாகசம் என பதிவிடுவார் ஐயா என!
மேற்கோள் செய்த பதிவு: 1314154


அதெல்லாம் ஒன்றுமில்லை சக்தி.
PAN கார்டில் மனைவியின் பெயரை பதிவு செய்யும்போது
பெயர் நீளமாக இருக்கிறது என சுருக்கிவிட்டார்கள்.
என்னுடைய பாஸ்போர்ட்டில், ஊர் பெயர்,தகப்பனார் பெயருடன்
எந்தன் பெயர் வரும்.Tiruchendurai Nagaraja Balasubramanian டிக்கெட்டில் எல்லாம் ஊர் பெயர்தான் Tiruchendurai Ba
எந்தன் பெயரும் எந்தன் தகப்பனார் பெயரும் சும்மா அட்டாச்மெண்ட் மாதிரி.
மலேஷியாவில் இந்த மாமன்னர்  பெயரை பாஸ்போர்ட்டில் எப்பிடி பதிவிட்டு இருப்பார்கள் . ஒரு ஆர்வம்தான்.(curiosity)
எனக்குத் தெரியும் அரசியலில் இதுவெல்லாம் சாகசம் என பதிவிடுவார் ஐயா என!

"சாகசத்தை" 'சகஜம்' என உங்கள் மறுமொழியில்  மாற்றிவிட்டேன்.
மலேசியாவின் 8வது பிரதமராகிறார் முகிதீன் Smiley
ரமணியன்


Last edited by T.N.Balasubramanian on Sun Mar 01, 2020 5:40 pm; edited 1 time in total (Reason for editing : additional msg)


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

மலேசியாவின் 8வது பிரதமராகிறார் முகிதீன் Empty Re: மலேசியாவின் 8வது பிரதமராகிறார் முகிதீன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum