Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்by heezulia Yesterday at 11:20 pm
» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 28, 2024 7:36 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Ammu Swarnalatha |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழகம் முழுவதும் பறவைகள் கணக்கெடுப்பு தொடக்கம்:
2 posters
Page 1 of 1
தமிழகம் முழுவதும் பறவைகள் கணக்கெடுப்பு தொடக்கம்:
![தமிழகம் முழுவதும் பறவைகள் கணக்கெடுப்பு தொடக்கம்: Tamil_News_Feb28_2020__424022853374482](https://i1.wp.com/img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_Feb28_2020__424022853374482.jpg?zoom=2)
-
கன்னியாகுமரி:
தமிழகம் முழுவதும் சரணாலயங்களில் பறவைகள்கணக்கெடுக்கும் பணிகள் தொடங்கியுள்ளன. வடகிழக்கு
பருவமழை காலங்களில் நீர்நிலைகள் நிறைந்திருக்கும்போது
ஏராளமான வெளிநாட்டு பறவைகள் தமிழகத்திற்கு வந்து
இனப்பெருக்கம் செய்யும்.
பின்னர் தனது குஞ்சிகளுடன் நாடு திரும்புவது வழக்கம். இப்படி
வந்துசெல்லும் பறவைகளுக்கான கணக்கெடுக்கும் பணியானது
தமிழகம் முழுவதும் தொடங்கியுள்ளது. 2 நாட்கள் நடக்கும்
பறவைகள் கணக்கெடுப்பில் பறவைகளின் வகைகள், எண்ணிக்கை
போன்றவற்றை கண்டறியப்படுகின்றன.
இதில் மாவட்ட வன அலுவலர் டாக்டர் செந்தில்குமார்,
கருப்பையா, கால்நடை மருத்துவர் மனோகரன், ராணி அண்ணா அரசு
கல்லூரி மாணவியர், இயற்கை ஆர்வலர்கள் ஆகிய 50 பேர் 10 குழுக்களாக
பிரிந்து பறவைகள் கணக்கெடுக்கும் பணியை துவக்கினர்.
கன்னியாகுமரி மாவட்டம்:
கன்னியாகுமரியில் சுசீந்திரம், தேரூர், மாடிக்குச் தேரி,
ராஜாக்கமங்கலம், சாமித்தோப்பு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில்
கணக்கெடுக்கும் பணிகள் தொடங்கியுள்ளன. இவற்றில் இதுவரை
அரியவகை பறவைகளான கோழிக்கரா, பூ நாரை, வர்ணநாரை
உள்ளிட்ட 80 வகையான பறவைகள் காணப்பட்டது.
விழுப்புரம் மாவட்டம்:
மரக்காணம் பகுதியில் 15 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சதுப்புநில பகுதி
உள்ளது. இங்கு 1000க்கணக்கான வெளிநாட்டு பறவைகள் குவிந்துள்ளதால்,
வனத்துறை மற்றும் தனியார் அமைப்பு சார்பில் கணக்கெடுப்பு பணிகள்
தொடங்கியுள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டம்:
இதேபோல் திருநெல்வேலியில் கூந்தன்குளம் காடன்குளம், விஜயநாராயணம்,
திருப்புடைமருதூர் போன்ற 10 இடங்களில் பறவைகள் கணக்கெடுப்பு
நடைபெறுகிறது. கடந்த ஆண்டு நடந்த கணக்கெடுப்பில் 45,000 பறவைகள்
இருந்தன. இந்த ஆண்டு அதிக மழைப்பொழிவு காரணமாக நீர் நிலைகளில்
தண்ணீர் இருப்பதால் கூடுதல் எண்ணிக்கையில் பறவைகள் வர
வாய்ப்புள்ளதாக வனத்துறையினர் தெரிவிக்கின்றனர்.
நாகப்பட்டினம் மாவட்டம்:
கோடியக்கரை சரணாலயத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பறவைகள்
கணக்கெடுப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இந்த கணக்கெடுப்பின்போது,
பறவைகளின் வகைகள், அவை வந்து செல்லுவதற்கான நோக்கம், எண்ணிக்கை
குறித்து பதிவு செய்யப்படுகிறது.
தினகரன்
Re: தமிழகம் முழுவதும் பறவைகள் கணக்கெடுப்பு தொடக்கம்:
NPR தானே !நேஷனல் பாபுலேஷன் ரிஜிஸ்டர்
இப்போது பறவைகளுக்கும் வந்துவிட்டதா?
தமிழகத்தில் தான் முதன்முதலில் ஆரம்பமோ?
ரமணியன்
இப்போது பறவைகளுக்கும் வந்துவிட்டதா?
தமிழகத்தில் தான் முதன்முதலில் ஆரம்பமோ?
ரமணியன்
![அய்யோ, நான் இல்லை](/users/1813/71/41/02/smiles/230655.gif)
![அய்யோ, நான் இல்லை](/users/1813/71/41/02/smiles/230655.gif)
![அய்யோ, நான் இல்லை](/users/1813/71/41/02/smiles/230655.gif)
![அய்யோ, நான் இல்லை](/users/1813/71/41/02/smiles/230655.gif)
![அய்யோ, நான் இல்லை](/users/1813/71/41/02/smiles/230655.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35023
இணைந்தது : 03/02/2010
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» "தாய்' திட்டத்திற்காக தமிழகம் முழுவதும் குக்கிராமங்கள் கணக்கெடுப்பு
» தமிழகம் முழுவதும் பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணி நாளை தொடக்கம்
» தமிழகம் முழுவதும் 6 ஆயிரம் வங்கிகள் நாளை வேலைநிறுத்தம் July 27, 2016 தமிழகம்
» தமிழகம் முழுவதும் பரவலாக கன மழை
» தமிழகம் முழுவதும் 1-ந் தேதி கடையடைப்பு
» தமிழகம் முழுவதும் பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணி நாளை தொடக்கம்
» தமிழகம் முழுவதும் 6 ஆயிரம் வங்கிகள் நாளை வேலைநிறுத்தம் July 27, 2016 தமிழகம்
» தமிழகம் முழுவதும் பரவலாக கன மழை
» தமிழகம் முழுவதும் 1-ந் தேதி கடையடைப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|