ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 1:40 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:03 am

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிதைகள் எழுத வேண்டிய தலைப்புக்கள்

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

06012010

Post 

கவிதைகள் எழுத வேண்டிய தலைப்புக்கள் - Page 3 Empty கவிதைகள் எழுத வேண்டிய தலைப்புக்கள்




1. தமிழ் சமுதாயம்


2. தமிழ் மொழி


3. சினிமா அல்லது அரசியல்


4. காதல்


5. ஈகரை தமிழ் களஞ்சியம் அல்லது குழந்தைகள்


கவிதைகள் எழுத வேண்டிய தலைப்புக்கள் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Share this post on: reddit

கவிதைகள் எழுத வேண்டிய தலைப்புக்கள் :: Comments

முபிஸ்

Post Thu Jan 28, 2010 4:53 pm by முபிஸ்

காதல்
என் காதல் கதவினை....
திறந்து உள் நுழைந்து
உவகையுடன் வீற்றிருக்கும்
உன்னதமான பெண்மனியே
உன்
இனிமை சிரிப்பை.....
உள்ளம் ரசித்த நாள் முதல்
உவர்ப்பு கசப்பாக
இல்லையடி
காம்பை விட்டு உதிர்ந்த மலர்களும்
கமகமவென்று வாசம் தருவது
போல்
கட்டுக்கடங்காத என் துடிப்பு......
கன்னி உன்மீது பட்டு
விட்டதால்
காவியங்கள் பல படைக்க ஒர் துடிப்பு
தேகத்தில் ஊர்
புத்துணர்ச்சி
தெம்பாக இருக்கிறது இந்த இன்பமும்
தெளிந்த நீர்போல் என்
மனம்
தெளிவாக உள்ளதடி..

உன் குரலின் உச்சரிப்பில்—புது
உலகம் உருவானது போல்
உள்ளத்தில் உண்மையான
தவிப்பு
உன் மேல் உள்ள காதலால் உருவானது...mufa

Back to top Go down

kalaimoon70

Post Thu Jan 28, 2010 5:02 pm by kalaimoon70

காதல்....


மூன்று எழுத்து மந்திரம்,
தாஜ்மஹால் என்ற சரித்திரம்
காதலை போற்றிடம்...

Back to top Go down

avatar

Post Thu Feb 04, 2010 4:37 pm by தமிழநம்பி

சிவா wrote:https://eegarai.darkbb.com/-2--f64/ இங்கு "புதிய பதிவிட" என்பதை அழுத்தி உங்கள் கவிதைகளை பதியுங்கள் நண்பா!!!

கவிதைகளைப் பதிவிடக் கடைசி நாள் என்று என்பதைத் தெரிவிக்கக் கோருகிறேன்.

Back to top Go down

Manik

Post Thu Feb 04, 2010 4:42 pm by Manik

நீங்க பாட்டுக்கு போட்டுட்டே இருங்க நண்பா

Back to top Go down

Tamilzhan

Post Thu Feb 04, 2010 4:48 pm by Tamilzhan

கவிதைகள் எழுத வேண்டிய தலைப்புக்கள் - Page 3 C3_0554

கவிதை போட்டிக்கு கடைசி நாள் 14 -2-2010 வரையே..!

Back to top Go down

Manik

Post Thu Feb 04, 2010 4:52 pm by Manik

தலைவர் சொல்லிட்டாருல்ல தெரிஞ்சு போச்சா

Back to top Go down

சரவணன்

Post Sat Feb 06, 2010 10:47 pm by சரவணன்

பரிசு தொகை எவ்வளவுன்னு சொன்னீங்க?
5000 ரூபாயா?

ஐயோ! ஐயோ! ஒரு ரூபா ரெண்டு ரூபா இல்லையே ஐயாயிரம் ருபாய்!!

இந்த நேரம் பாத்து ஒரு கவிதையும் வரமாட்டங்கிதே!
நான் என்ன பண்ணுவேன்?

பரிசு 5000 ரூபாயா? நெசமாத்தானா?

நான் எங்க போவன், யார கேப்பன்.

எனக்கு இல்ல, எனக்கு இல்ல. ஏன் ஏன் எதுக்கு எதுக்கு? உனக்கு தான் கவிதையே வரேதே அப்பறம் ஏன்? ஏண்டா?.

Back to top Go down

சரவணன்

Post Sat Feb 06, 2010 10:49 pm by சரவணன்

காதல்!

காமம் என்ற முடிவின் தொடக்கம்!

Back to top Go down

saramjit

Post Sat Feb 13, 2010 8:59 pm by saramjit

காதல் என்பது ஒரு கடல் ...அதில்
மூழ்கி கவில்ந்தவர்கள் வீசப்படுகிரர்கள் ....
நீந்தி கடந்தவர்கள் பேசபடுகிறாகள்.........ஆயினும்
ஆயிரம் இதயங்கள் அதன் கரையில் ...........

Back to top Go down

avatar

Post Sat Feb 13, 2010 9:51 pm by nandhtiha

வணக்கம்
எனக்குக் கிடைத்தால் பால்காரன் கணக்கைத்தீர்த்து விடுவேன்
அன்புடன்
நந்திதா

Back to top Go down

Post  by Sponsored content

Back to top Go down

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum