புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Today at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Today at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Today at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Today at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Today at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Today at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Today at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Today at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Today at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Today at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அரையிறுதியில் இந்திய பெண்கள் அணி: உலக கோப்பையில் அசத்தல் I_vote_lcapஅரையிறுதியில் இந்திய பெண்கள் அணி: உலக கோப்பையில் அசத்தல் I_voting_barஅரையிறுதியில் இந்திய பெண்கள் அணி: உலக கோப்பையில் அசத்தல் I_vote_rcap 
38 Posts - 61%
heezulia

19 Posts - 31%
வேல்முருகன் காசி

2 Posts - 3%
mohamed nizamudeen

viyasan

1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அரையிறுதியில் இந்திய பெண்கள் அணி: உலக கோப்பையில் அசத்தல் I_vote_lcapஅரையிறுதியில் இந்திய பெண்கள் அணி: உலக கோப்பையில் அசத்தல் I_voting_barஅரையிறுதியில் இந்திய பெண்கள் அணி: உலக கோப்பையில் அசத்தல் I_vote_rcap 
230 Posts - 42%

216 Posts - 40%

27 Posts - 5%
Dr.S.Soundarapandian
அரையிறுதியில் இந்திய பெண்கள் அணி: உலக கோப்பையில் அசத்தல் I_vote_lcapஅரையிறுதியில் இந்திய பெண்கள் அணி: உலக கோப்பையில் அசத்தல் I_voting_barஅரையிறுதியில் இந்திய பெண்கள் அணி: உலக கோப்பையில் அசத்தல் I_vote_rcap 
21 Posts - 4%
prajai

12 Posts - 2%

11 Posts - 2%
Rathinavelu
அரையிறுதியில் இந்திய பெண்கள் அணி: உலக கோப்பையில் அசத்தல் I_vote_lcapஅரையிறுதியில் இந்திய பெண்கள் அணி: உலக கோப்பையில் அசத்தல் I_voting_barஅரையிறுதியில் இந்திய பெண்கள் அணி: உலக கோப்பையில் அசத்தல் I_vote_rcap 
8 Posts - 1%
T.N.Balasubramanian

7 Posts - 1%
Guna.D

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அரையிறுதியில் இந்திய பெண்கள் அணி: உலக கோப்பையில் அசத்தல்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Feb 27, 2020 6:51 pm

மெல்போர்ன்: 'டுவென்டி-20' உலக கோப்பை தொடரின் அரையிறுதிக்கு இந்தியப் பெண்கள் அணி முன்னேறியது. நியூசிலாந்துக்கு எதிரான லீக் போட்டியில் 4 ரன்கள் வித்தியாசத்தில் 'திரில்' வெற்றி பெற்றது.
ஆஸ்திரேலியாவில் பெண்களுக்கான 'டுவென்டி-20' உலக கோப்பை தொடர் நடக்கிறது. மெல்போர்னில் நடந்த 'ஏ' பிரிவு லீக் போட்டியில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற நியூசிலாந்து அணி பவுலிங் தேர்வு செய்தது.

ஷபாலி நம்பிக்கை
இந்திய அணிக்கு மந்தனா (11) ஏமாற்றினார். ரோஸ்மேரி பந்துவீச்சில் தனியா (23), ஜெமிமா ரோட்ரிக்ஸ் (10) அவுட்டாகினர். கேப்டன் ஹர்மன்பிரீத் (1), வேதா (6) ஒற்றை இலக்கில் ஆட்டமிழந்தனர். ஷபாலி வர்மா (46) நம்பிக்கை அளித்தார். இந்திய அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 133 ரன்கள் எடுத்தது. ஷிகா பாண்டே (10) அவுட்டாகாமல் இருந்தார்.

ஷிகா அசத்தல்
நியூசிலாந்து அணிக்கு ராகெல் (12), கேப்டன் சோபி டிவைன் (14) ஏமாற்றினர். சுஜீ பேட்ஸ் 6 ரன்கள் மட்டும் எடுத்தார். ராதா யாதவ் 'சுழலில்' கேட்டி (25) அவுட்டானார். அமெலியா கெர் பவுண்டரியாக விளாசி நெருக்கடி தந்தார். ஷிகா பாண்டே வீசிய கடைசி ஓவரின் கடைசி பந்தில் நியூசிலாந்து வெற்றிக்கு 5 ரன்கள் தேவைப்பட்டது. இதில் ஜென்சன் (11) ஆட்டமிழந்தார். நியூசிலாந்து அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 129 ரன்கள் மட்டும் எடுத்து வீழ்ந்தது. இந்திய அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் 'திரில்' வெற்றி பெற்றது.

முதலிரண்டு போட்டிகளில் ஆஸ்திரேலியா, வங்கதேசத்தை வீழ்த்திய இந்திய அணி மூன்றாவது வெற்றியை பதிவு செய்துள்ளது. இதன் மூலம், 'ஏ' பிரிவில் மூன்று போட்டியிலும் வென்றுள்ள இந்திய அணி 6 புள்ளியுடன் முதல் அணியாக அரையிறுதிக்குள் நுழைந்தது.

நன்றி தினமலர்

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84084
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Feb 28, 2020 6:37 am

அரையிறுதியில் இந்திய பெண்கள் அணி: உலக கோப்பையில் அசத்தல் Woman-t20-india

முதல் அணியாக அரையிறுதிக்குள் நுழைந்த
இந்திய அணிக்கு பாராட்டுகள்
-
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக