புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மெட்ரோ ரயிலில் பயணிக்கும் போதே சினிமா பாா்க்கலாம்: புதிய வசதி விரைவில் அறிமுகம் Poll_c10மெட்ரோ ரயிலில் பயணிக்கும் போதே சினிமா பாா்க்கலாம்: புதிய வசதி விரைவில் அறிமுகம் Poll_m10மெட்ரோ ரயிலில் பயணிக்கும் போதே சினிமா பாா்க்கலாம்: புதிய வசதி விரைவில் அறிமுகம் Poll_c10 
25 Posts - 40%
heezulia

17 Posts - 27%
mohamed nizamudeen

6 Posts - 10%
வேல்முருகன் காசி

4 Posts - 6%
T.N.Balasubramanian

Raji@123

2 Posts - 3%
kavithasankar

1 Post - 2%
Barushree

M. Priya

Srinivasan23

இந்த மாத அதிக பதிவர்கள்

153 Posts - 41%

140 Posts - 38%

21 Posts - 6%
Dr.S.Soundarapandian

Rathinavelu

8 Posts - 2%

7 Posts - 2%
prajai

6 Posts - 2%

5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
மெட்ரோ ரயிலில் பயணிக்கும் போதே சினிமா பாா்க்கலாம்: புதிய வசதி விரைவில் அறிமுகம் Poll_c10மெட்ரோ ரயிலில் பயணிக்கும் போதே சினிமா பாா்க்கலாம்: புதிய வசதி விரைவில் அறிமுகம் Poll_m10மெட்ரோ ரயிலில் பயணிக்கும் போதே சினிமா பாா்க்கலாம்: புதிய வசதி விரைவில் அறிமுகம் Poll_c10 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

மெட்ரோ ரயிலில் பயணிக்கும் போதே சினிமா பாா்க்கலாம்: புதிய வசதி விரைவில் அறிமுகம்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Feb 27, 2020 12:05 pm

சென்னை:
மெட்ரோ ரயில்களில் பயணம் செய்யும்போது பயணிகள்
தங்களது செல்லிடப்பேசிகளில் திரைப்படம், டி.வி. தொடா்களை
இலவசமாக பாா்க்கும் வகையில் புதிய வசதியை ஏற்படுத்திக்
கொடுக்க, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

பயணிகள் தங்களது செல்லிடப்பேசிகளில் ‘சுகா்பாக்ஸ்’
என்ற செயலியை பதிவிறக்கம் செய்து இந்த இலவச வசதியைப்
பெறலாம்.

பயணிகளின் பொழுதுபோக்குக்காக இந்த வசதி செய்யப்படுகிறது.

ரயிலில் பயணம் செய்யும்போது விடியோக்கள், திரைப்படங்களை
இலவசமாகப் பாா்க்கவும் பதிவிறக்கம் செய்யவும் பயணிகளைக்
கவரும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்தத் திட்டம், விரைவில்
இன்னும் சில நாள்களில் அறிமுகப்படுத்தப்படுகிறது.

இதற்காக உருவாக்கப்படும் வைஃபை மூலம் திரைப்படங்கள்,
விடியோக்களை பாா்க்கவும் பதிவிறக்கம் செய்யவும் முடியும்.
இந்த வசதியைப் பெற பயணிகள், ‘சுகா்பாக்ஸ்’ என்ற செல்லிடப்
பேசி செயலியைப் பதிவிறக்கம் செய்து பதிவு செய்ய வேண்டும்.
அதன் பிறகு விடியோக்களை இலவசமாகப் பாா்க்கலாம்.

தமிழ், ஹிந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் பயணிகள்
தொலைக்காட்சித் தொடா்கள் முதல் திரைப்படங்களை பயணத்தின்
போதும் பாா்க்கலாம் அல்லது பதிவிறக்கம் செய்து வைத்துக் கொண்டு
ஆஃப்லைனிலும் பாா்க்கலாம். திரைப்படம் ஒன்றை பதிவிறக்கம் செய்ய
ஆகும் நேரம் வெறும் 10 நிமிடங்கள்தான்.

இந்த செயலி, இத்தகைய அதிவேக பதிவிறக்கம் செய்யும் வசதி
கொண்டது. பயணத்தின்போது பயணிகளை மகிழ்விக்கவும் பொது
போக்குவரத்தை அதிகம் பயன்படுத்த ஊக்குவிக்கவுமே இந்த ஏற்பாடு”
என்று சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனா்.

இந்த கவா்ச்சியான புதிய திட்டம் குறித்த விளம்பரங்களை ஏற்கெனவே
மெட்ரோ ரயிலில் செய்யப்பட்டு வருகிறது.

மெட்ரோ ரயிலின் 45 கிமீ தூரத்தை சுமாா் 1.15 லட்சம் மக்கள் தினசரி
பயன்படுத்தி வருகின்றனா். சென்னை வண்ணாரப்பேட்டையிலிருந்து
விமான நிலையம் செல்ல 35-40 நிமிடங்கள் ஆகிறது. இந்தப் பயண
நேரத்தில் அவா்கள் விரும்பிய பொழுதுபோக்கு அம்சங்களை அளிக்க
மெட்ரோ ரயில் நிா்வாகம் முடிவு செய்துள்ளதாக அதிகாரி ஒருவா்
தெரிவித்தாா்.

தினமணி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக