ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

`வேத பாடசாலை, மருத்துவமனை; 100 ஏக்கர்!' - ஜம்முவில் அமையும் திருப்பதி கோயில்

2 posters

Go down

`வேத பாடசாலை, மருத்துவமனை; 100 ஏக்கர்!' - ஜம்முவில் அமையும் திருப்பதி கோயில் Empty `வேத பாடசாலை, மருத்துவமனை; 100 ஏக்கர்!' - ஜம்முவில் அமையும் திருப்பதி கோயில்

Post by ayyasamy ram Wed Feb 26, 2020 10:00 am

`வேத பாடசாலை, மருத்துவமனை; 100 ஏக்கர்!' - ஜம்முவில் அமையும் திருப்பதி கோயில் Vikatan%2F2020-02%2F481e2f29-8108-4ce3-9f5b-aa65afc3e789%2FHANUMANTHA_VAHANAM2
-

திருப்பதி தேவஸ்தானத்தின் சார்பில் இந்தியாவில்
மும்பை, வாரணாசி மற்றும் ஜம்மு காஷ்மீரில்
தேவஸ்தானத்தின் கோயில்கள் கட்டத் திட்டமிடப்
பட்டுள்ளது.

உலகப் பிரசித்திபெற்ற திருப்பதி வேங்கடேசப் பெருமாள்
கோயில் இந்தியாவின் பிரபலமான கோயில்களில் ஒன்று.
ஒரு நாளைக்குக் கிட்டத்தட்ட ஒரு லட்சம் பக்தர்கள் வரை
சுவாமி தரிசனம் செய்யும் இந்தியாவின் புகழ்மிக்க
கோயிலாகும்.
-
`வேத பாடசாலை, மருத்துவமனை; 100 ஏக்கர்!' - ஜம்முவில் அமையும் திருப்பதி கோயில் Vikatan%2F2020-02%2F368275e3-36ff-4e4b-a6b5-877ae74c2e45%2F230
-

இந்தியாவின் பல பகுதிகளிலும் திருமலை திருப்பதி
தேவஸ்தானத்தின் சார்பில் பெருமாள் கோயில்கள் எழுப்பப்
பட்டுள்ளன. குறிப்பாக தமிழகத்தில் சென்னை, மதுரை,
வேலூர், நெய்வேலி நகரங்களிலும் இந்தியாவில் பல
மாநிலங்களிலும் 100-க்கும் மேற்பட்ட திருப்பதிக் கோயில்களை
தேவஸ்தானம் எழுப்பி வருகிறது.

இந்தநிலையில் ஜம்மு காஷ்மீரிலும் திருப்பதி தேவஸ்தானத்தின்
சார்பில் 100 ஏக்கர் பரப்பளவில் ஜம்மு-கட்றா நெடுஞ்சாலைப்
பகுதியில் வேத பாடசாலை மற்றும் மருத்துவமனையுடன் கூடிய
திருப்பதி வேங்கடாசலபதி கோயிலைக் கட்ட இருப்பதாக,
தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முன்னதாகக் கடந்த டிசம்பர் மாதம் திருப்பதி தேவஸ்தானத்தின்
சார்பில் இந்தியாவில் மும்பை, வாரணாசி மற்றும் ஜம்மு
காஷ்மீரில் தேவஸ்தானத்தின் கோயில்கள் கட்ட திட்டமிடப்பட்டது.

இதுதொடர்பாக சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய திருப்பதி
தேவஸ்தான செயல் அதிகாரி அனில் குமார் சிங்கால்,
``ஜம்மு காஷ்மீரில் திருப்பதி கோயில் கட்டுவதற்கு அம்மாநில
அரசு முழு ஒத்துழைப்பும் தர தயாராக இருக்கிறது.

வேங்கடேசப் பெருமாளின் கோயிலுக்கு அம்மாநிலத்தில் ஏழு
இடங்களை ஒதுக்கிப் பார்வையிட அழைத்திருந்தனர்.

தேவஸ்தானத்தின் சார்பில் அதிகாரிகள் நேரில் சென்று
பார்வையிட்டதன் பேரில், கோயில் அமைக்க ஏதுவாக
4 இடங்களைத் தேர்வு செய்தோம். அந்தத் தேர்ந்தெடுக்கப்பட்ட
நான்கு இடங்களில் இரண்டு இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

அவை ஜம்முவின் தும்மி மற்றும் மஜின் பகுதிகளாகும்.
ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் மேற்பார்வையில்
திருப்பதி தேவஸ்தான கமிட்டியின் ஆலோசனைப்படி கோயில்
அமைக்கப்படும்.

ஜம்மு காஷ்மீரில் தற்போது அமைதி நிலவி வருவதால், இன்னும்
சிறிது காலத்தில் கட்டுமான வேலைகளைத் தொடங்கவுள்ளோம்.
இரண்டு ஆண்டுகளில் ஆலயப்பணிகள் நிறைவுபெறும்" என்றார்.
-
-----------------------------
சே. பாலாஜி
-விகடன்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83927
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

`வேத பாடசாலை, மருத்துவமனை; 100 ஏக்கர்!' - ஜம்முவில் அமையும் திருப்பதி கோயில் Empty Re: `வேத பாடசாலை, மருத்துவமனை; 100 ஏக்கர்!' - ஜம்முவில் அமையும் திருப்பதி கோயில்

Post by krishnaamma Wed Feb 26, 2020 10:29 pm

வாவ் ! ...சூப்பர்..... வேங்கடரமணா கோவிந்தா .....கோவிந்தா...... :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

`வேத பாடசாலை, மருத்துவமனை; 100 ஏக்கர்!' - ஜம்முவில் அமையும் திருப்பதி கோயில் Empty Re: `வேத பாடசாலை, மருத்துவமனை; 100 ஏக்கர்!' - ஜம்முவில் அமையும் திருப்பதி கோயில்

Post by krishnaamma Wed Feb 26, 2020 10:33 pm

மருத்துவத்தையும் கல்வியையும் நாம் மற்றவர்களிடம் காட்டிக்கொடுத்துவிட்டோம் / தாரை வார்த்துவிட்டோம்... அதை நாம் மீண்டும் அடையும் வரை போராடத்தான் வேண்டும் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

`வேத பாடசாலை, மருத்துவமனை; 100 ஏக்கர்!' - ஜம்முவில் அமையும் திருப்பதி கோயில் Empty Re: `வேத பாடசாலை, மருத்துவமனை; 100 ஏக்கர்!' - ஜம்முவில் அமையும் திருப்பதி கோயில்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» கன்னியாகுமரியில் திருப்பதி கோயில்: கட்டுமானப் பணி இன்று தொடக்கம்
» திருப்பதி ஏழுமலையான் கோயில் அதிகாலை 3 மணி முதல் மாலை 5 மணிவரை...
» ரூ. 4 கோடி செல்லாத நோட்டுகள்: மாற்ற முடியாமல் திணறும் திருப்பதி கோயில்
» 100 கோடியில் 125 ஏக்கர் பரப்பளவு வில் அமெரிக்கா வில் திருப்பதி ஏழுமலையார் வேங்கடஜலபதி இந்து கோவில்
» திருமலையில், திருப்பதி வேங்கடேச பெருமாள் கோயில் கொண்ட கதை!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum