Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதைby ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
`வேத பாடசாலை, மருத்துவமனை; 100 ஏக்கர்!' - ஜம்முவில் அமையும் திருப்பதி கோயில்
2 posters
Page 1 of 1
`வேத பாடசாலை, மருத்துவமனை; 100 ஏக்கர்!' - ஜம்முவில் அமையும் திருப்பதி கோயில்
![`வேத பாடசாலை, மருத்துவமனை; 100 ஏக்கர்!' - ஜம்முவில் அமையும் திருப்பதி கோயில் Vikatan%2F2020-02%2F481e2f29-8108-4ce3-9f5b-aa65afc3e789%2FHANUMANTHA_VAHANAM2](https://images.assettype.com/vikatan%2F2020-02%2F481e2f29-8108-4ce3-9f5b-aa65afc3e789%2FHANUMANTHA_VAHANAM2.jpg?rect=0%2C0%2C1800%2C1013&w=700&auto=format%2Ccompress)
-
திருப்பதி தேவஸ்தானத்தின் சார்பில் இந்தியாவில்
மும்பை, வாரணாசி மற்றும் ஜம்மு காஷ்மீரில்
தேவஸ்தானத்தின் கோயில்கள் கட்டத் திட்டமிடப்
பட்டுள்ளது.
உலகப் பிரசித்திபெற்ற திருப்பதி வேங்கடேசப் பெருமாள்
கோயில் இந்தியாவின் பிரபலமான கோயில்களில் ஒன்று.
ஒரு நாளைக்குக் கிட்டத்தட்ட ஒரு லட்சம் பக்தர்கள் வரை
சுவாமி தரிசனம் செய்யும் இந்தியாவின் புகழ்மிக்க
கோயிலாகும்.
-
![`வேத பாடசாலை, மருத்துவமனை; 100 ஏக்கர்!' - ஜம்முவில் அமையும் திருப்பதி கோயில் Vikatan%2F2020-02%2F368275e3-36ff-4e4b-a6b5-877ae74c2e45%2F230](https://images.assettype.com/vikatan%2F2020-02%2F368275e3-36ff-4e4b-a6b5-877ae74c2e45%2F230.jpg?w=1200&auto=format%2Ccompress)
-
இந்தியாவின் பல பகுதிகளிலும் திருமலை திருப்பதி
தேவஸ்தானத்தின் சார்பில் பெருமாள் கோயில்கள் எழுப்பப்
பட்டுள்ளன. குறிப்பாக தமிழகத்தில் சென்னை, மதுரை,
வேலூர், நெய்வேலி நகரங்களிலும் இந்தியாவில் பல
மாநிலங்களிலும் 100-க்கும் மேற்பட்ட திருப்பதிக் கோயில்களை
தேவஸ்தானம் எழுப்பி வருகிறது.
இந்தநிலையில் ஜம்மு காஷ்மீரிலும் திருப்பதி தேவஸ்தானத்தின்
சார்பில் 100 ஏக்கர் பரப்பளவில் ஜம்மு-கட்றா நெடுஞ்சாலைப்
பகுதியில் வேத பாடசாலை மற்றும் மருத்துவமனையுடன் கூடிய
திருப்பதி வேங்கடாசலபதி கோயிலைக் கட்ட இருப்பதாக,
தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முன்னதாகக் கடந்த டிசம்பர் மாதம் திருப்பதி தேவஸ்தானத்தின்
சார்பில் இந்தியாவில் மும்பை, வாரணாசி மற்றும் ஜம்மு
காஷ்மீரில் தேவஸ்தானத்தின் கோயில்கள் கட்ட திட்டமிடப்பட்டது.
இதுதொடர்பாக சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய திருப்பதி
தேவஸ்தான செயல் அதிகாரி அனில் குமார் சிங்கால்,
``ஜம்மு காஷ்மீரில் திருப்பதி கோயில் கட்டுவதற்கு அம்மாநில
அரசு முழு ஒத்துழைப்பும் தர தயாராக இருக்கிறது.
வேங்கடேசப் பெருமாளின் கோயிலுக்கு அம்மாநிலத்தில் ஏழு
இடங்களை ஒதுக்கிப் பார்வையிட அழைத்திருந்தனர்.
தேவஸ்தானத்தின் சார்பில் அதிகாரிகள் நேரில் சென்று
பார்வையிட்டதன் பேரில், கோயில் அமைக்க ஏதுவாக
4 இடங்களைத் தேர்வு செய்தோம். அந்தத் தேர்ந்தெடுக்கப்பட்ட
நான்கு இடங்களில் இரண்டு இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
அவை ஜம்முவின் தும்மி மற்றும் மஜின் பகுதிகளாகும்.
ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் மேற்பார்வையில்
திருப்பதி தேவஸ்தான கமிட்டியின் ஆலோசனைப்படி கோயில்
அமைக்கப்படும்.
ஜம்மு காஷ்மீரில் தற்போது அமைதி நிலவி வருவதால், இன்னும்
சிறிது காலத்தில் கட்டுமான வேலைகளைத் தொடங்கவுள்ளோம்.
இரண்டு ஆண்டுகளில் ஆலயப்பணிகள் நிறைவுபெறும்" என்றார்.
-
-----------------------------
சே. பாலாஜி
-விகடன்
Re: `வேத பாடசாலை, மருத்துவமனை; 100 ஏக்கர்!' - ஜம்முவில் அமையும் திருப்பதி கோயில்
வாவ் ! ...சூப்பர்..... வேங்கடரமணா கோவிந்தா .....கோவிந்தா......
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: `வேத பாடசாலை, மருத்துவமனை; 100 ஏக்கர்!' - ஜம்முவில் அமையும் திருப்பதி கோயில்
மருத்துவத்தையும் கல்வியையும் நாம் மற்றவர்களிடம் காட்டிக்கொடுத்துவிட்டோம் / தாரை வார்த்துவிட்டோம்... அதை நாம் மீண்டும் அடையும் வரை போராடத்தான் வேண்டும்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» திருமலையில், திருப்பதி வேங்கடேச பெருமாள் கோயில் கொண்ட கதை!
» திருப்பதி ஏழுமலையான் கோயில் அதிகாலை 3 மணி முதல் மாலை 5 மணிவரை...
» ரூ. 4 கோடி செல்லாத நோட்டுகள்: மாற்ற முடியாமல் திணறும் திருப்பதி கோயில்
» 100 கோடியில் 125 ஏக்கர் பரப்பளவு வில் அமெரிக்கா வில் திருப்பதி ஏழுமலையார் வேங்கடஜலபதி இந்து கோவில்
» கன்னியாகுமரியில் திருப்பதி கோயில்: கட்டுமானப் பணி இன்று தொடக்கம்
» திருப்பதி ஏழுமலையான் கோயில் அதிகாலை 3 மணி முதல் மாலை 5 மணிவரை...
» ரூ. 4 கோடி செல்லாத நோட்டுகள்: மாற்ற முடியாமல் திணறும் திருப்பதி கோயில்
» 100 கோடியில் 125 ஏக்கர் பரப்பளவு வில் அமெரிக்கா வில் திருப்பதி ஏழுமலையார் வேங்கடஜலபதி இந்து கோவில்
» கன்னியாகுமரியில் திருப்பதி கோயில்: கட்டுமானப் பணி இன்று தொடக்கம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|