புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
by mohamed nizamudeen Today at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
டெல்லி வன்முறையில் பலி எண்ணிக்கை 13 ஆக உயர்வு: கவர்னர், கெஜ்ரிவாலுடன் அமித்ஷா ஆலோசனை
Page 1 of 1 •
-
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான டெல்லி போராட்டத்தில்
வெடித்த வன்முறையில் பலியானோர் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்தது.
கவர்னர், முதல்-மந்திரி கெஜ்ரிவாலுடன் உள்துறை மந்திரி அமித்ஷா
ஆலோசனை நடத்தினார்.
குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு போராட்டங்கள் தலைநகர் டெல்லியில்
தொடர்ந்து வருகின்றன.
டெல்லியில் நேற்றுமுன்தினம், தொடர்ந்து இரண்டாவது நாளாக
குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பாளர்களுக்கும், ஆதரவாளர்களுக்கும்
இடையே மோதல்கள் ஏற்பட்டன. வடகிழக்கு டெல்லி கலவர பூமியானது.
ஜாப்ராபாத், மவுஜ்பூர், சந்த்பாக், குரேஜி காஸ், பஜன்புரா பகுதிகள்
போர்க்களங்கள் போல காணப்பட்டன.
ஒருவரை ஒருவர் கற்களையும், செங்கற்களையும் வீசி தாக்கினர்.
டயர்களை கொளுத்திப் போட்டனர். கடைகள், வாகனங்களை தீயிட்டு
கொளுத்தினர்.
நேற்றுமுன்தினம் ஒரே நாளில் 48 போலீசாரும், பொது மக்களில்
98 பேரும் படுகாயம் அடைந்தனர். ரத்தன்லால் என்ற போலீஸ் ஏட்டு
உள்பட 5 பேர் பலியானார்கள்.
அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் டெல்லி வந்த நிலையில், தலைநகரில்
வன்முறை தலைவிரித்தாடியதால் குற்றவியல் நடைமுறை சட்டம் பி
ரிவு 144-ன்கீழ் போலீஸ் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்த தடை உத்தரவு அடுத்த மாதம் 24-ந் தேதி வரை நடைமுறையில்
இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
45 இடங்களில் தீ வைப்பு சம்பவங்களில் தீயை அணைக்க வருமாறு
அழைப்புகள் வந்ததாகவும், தீயைணப்பு வாகனம் ஒன்றின் மீது கற்கள்
வீசப்பட்டதாகவும், மற்றொரு வாகனம் தீயிட்டு கொளுத்தப்பட்டதாகவும்
தீயணைப்பு படை வட்டாரங்கள் தெரிவித்தன.
போராட்டக்காரர்கள் மீது போலீசார் கண்ணீர்ப்புகை குண்டுகளை
வீசி விரட்டியடித்தனர்.
தடை உத்தரவுக்கு பணியாமல் நேற்றும் கிழக்கு டெல்லி பகுதியில்
குடியுரிமை திருத்த சட்ட போராட்டத்தில் வன்முறை வெடித்தது.
கற்களை வீசித் தாக்கினர். கடைகள் அடித்து நொறுக்கப்பட்டது.
தெருக்களிலும், சாலைகளிலும் தீ வைப்பு சம்பவங்கள் தொடர்ந்ததால்
பல இடங்களில் புகை மண்டலங்கள் உருவாயின.
மவுஜ்பூர் பகுதியை சேர்ந்த ஒருவர், “கடந்த 35 ஆண்டுகளில் இப்படி
ஒரு வன்முறையை நான் பார்த்தது இல்லை” என கூறினார்.
இந்த வன்முறையில் நேற்று மட்டும் 6 பேர் இறந்தனர். இதனால்
பலியானவர்களின் எண்ணிக்கை நேற்று 13 ஆக உயர்ந்தது.
ரத்தன்லால் என்ற போலீஸ் ஏட்டு உள்ளிட்ட 13 பேர் பலியாகி
இருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.
சந்த்பாக் பகுதியில் நேற்று மாலை மீண்டும் வன்முறை வெடித்தது.
ஒரு கும்பல் பல்வேறு கடைகளுக்கு தீவைத்தது. இதில் ஒரு பேக்கரி,
ஏராளமான பழ வண்டிகள் எரிந்து நாசமாயின. போலீசார் மீது
கற்களும் சரமாரியாக வீசப்பட்டன.
வன்முறை கும்பலில் சிலர் பெட்ரோல் குண்டுகள்
வைத்திருந்ததாகவும் தெரிகிறது. போலீஸ் படையினர் வன்முறை
கும்பலை நோக்கி கண்ணீர்புகை குண்டுகளை வீசினார்கள்.
ஆனாலும் எந்த பயனும் இல்லை.
இதனால் கூடுதல் போலீசாரும், துணை ராணுவத்தினர் ஆயிரம் பேரும்
குவிக்கப்பட்டனர். அவர்கள் அந்த கும்பலை விரட்டியடித்தனர்.
பாதுகாப்பு, ரோந்து பணியில் துணை ராணுவத்தினர் ஈடுபடுத்தப்
பட்டுள்ளனர்.
அண்டை மாநிலங்களான உத்தரபிரதேசம், அரியானா மாநில
எல்லைகளும் தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றன.
உள்துறை மந்திரி அமித்ஷா உயர்மட்டக்குழு கூட்டத்தை கூட்டி ஆலோசனை
நடத்தினார். இதில் துணை நிலை கவர்னர் அனல் பைஜால், முதல்-மந்திரி
கெஜ்ரிவால் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். அமைதி காக்க
வேண்டும், வதந்திகளை பரப்பக்கூடாது என அமித்ஷா கேட்டுக்கொண்டார்.
இதற்கிடையே பதற்றத்தை தணித்து அமைதியை ஏற்படுத்துவது தொடர்பாக
போலீஸ் அதிகாரிகள், உள்ளூர் அமைதி குழுக்களுடன் பேச்சுவார்த்தை
நடத்தினர்.
வன்முறை பாதித்த பகுதிகளின் எம்.எல்.ஏ.க்கள், அதிகாரிகள்
கூட்டத்தை கூட்டி, கெஜ்ரிவால் முக்கிய ஆலோசனை நடத்தினார்.
அதைத் தொடர்ந்து நிருபர்களிடம் பேசிய கெஜ்ரிவால்
, “போலீசாரின் எண்ணிக்கை போதவில்லை. உயர் அதிகாரிகளிடம்
இருந்து தகுந்த உத்தரவு வராததால் போலீசார் நடவடிக்கை எடுக்க
முடியவில்லை என புகார்கள் வருகின்றன.
இதுபற்றி உள்துறை மந்திரி அமித்ஷாவுடன் விவாதிப்பேன்” என
கூறினார்.
“வெளியிடங்களில் இருந்து வந்து இங்கு வன்முறையை கட்டவிழ்த்து
விடுவதை தடுக்கிற வகையில் எல்லைகளுக்கு சீல் வைக்க வேண்டும்”
என்றும் அவர் கூறினார்.
டெல்லியில் 5 மெட்ரோ ரெயில் நிலையங்கள் நேற்று தொடர்ந்து
2-வது நாளாக மூடப்பட்டிருந்தன.
டெல்லி வடகிழக்கு பகுதியில் தொடர்ந்து வன்முறை நீடிப்பதால்
மத்திய கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) இன்று (புதன்கிழமை) நடைபெற
இருந்த 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வுகளை தள்ளிவைத்துள்ளது.
வடகிழக்கு பகுதியில் மொத்தம் 86 தேர்வு மையங்கள் உள்ளன.
இதுதவிர மற்ற பகுதிகளில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டதுபோல
தேர்வுகள் நடைபெறும் என்றும், வடகிழக்கு பகுதியில் தேர்வு
நடைபெறும் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் மத்திய கல்வி
வாரியம் தெரிவித்துள்ளது.
டெல்லி போலீஸ் கமிஷனராக உள்ள அமுல்யா பட்நாயக்கின்
நீட்டிக்கப்பட்ட பதவிக்காலம் வருகிற 29-ந் தேதியுடன் முடிகிறது.
இதைத்தொடர்ந்து புதிய போலீஸ் கமிஷனராக ஸ்ரீவத்சவா
நியமிக்கப்பட்டுள்ளார். அவர் உடனடியாக பதவிக்கு வருவதாகவும்
கூறப்பட்டுள்ளது.
தினமலர்
- Sponsored content
Similar topics
» மஹா., கவர்னர் கட்டுப்பாட்டுடன் கடிதம் எழுதியிருக்க வேண்டும்: அமித்ஷா
» 4 மாநில சட்டமன்ற தேர்தல் குறித்து பா.ஜனதா தலைவர்களுடன் அமித்ஷா ஆலோசனை
» உயர் அதிகாரிகளுடன் கவர்னர் ஆலோசனை
» அரசியலில் விவகாரம் : துணை ஜனாதிபதி, ஜனாதிபதியுடன் தமிழக கவர்னர் அடுத்தடுத்து ஆலோசனை
» சீன நிலநடுக்கம்:பலி எண்ணிக்கை 25ஆக உயர்வு
» 4 மாநில சட்டமன்ற தேர்தல் குறித்து பா.ஜனதா தலைவர்களுடன் அமித்ஷா ஆலோசனை
» உயர் அதிகாரிகளுடன் கவர்னர் ஆலோசனை
» அரசியலில் விவகாரம் : துணை ஜனாதிபதி, ஜனாதிபதியுடன் தமிழக கவர்னர் அடுத்தடுத்து ஆலோசனை
» சீன நிலநடுக்கம்:பலி எண்ணிக்கை 25ஆக உயர்வு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1