புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சீனாவில் வனவிலங்குகளை உண்ணவும் விற்கவும் தடை Poll_c10சீனாவில் வனவிலங்குகளை உண்ணவும் விற்கவும் தடை Poll_m10சீனாவில் வனவிலங்குகளை உண்ணவும் விற்கவும் தடை Poll_c10 
61 Posts - 50%
heezulia
சீனாவில் வனவிலங்குகளை உண்ணவும் விற்கவும் தடை Poll_c10சீனாவில் வனவிலங்குகளை உண்ணவும் விற்கவும் தடை Poll_m10சீனாவில் வனவிலங்குகளை உண்ணவும் விற்கவும் தடை Poll_c10 
47 Posts - 39%
T.N.Balasubramanian
சீனாவில் வனவிலங்குகளை உண்ணவும் விற்கவும் தடை Poll_c10சீனாவில் வனவிலங்குகளை உண்ணவும் விற்கவும் தடை Poll_m10சீனாவில் வனவிலங்குகளை உண்ணவும் விற்கவும் தடை Poll_c10 
7 Posts - 6%
mohamed nizamudeen
சீனாவில் வனவிலங்குகளை உண்ணவும் விற்கவும் தடை Poll_c10சீனாவில் வனவிலங்குகளை உண்ணவும் விற்கவும் தடை Poll_m10சீனாவில் வனவிலங்குகளை உண்ணவும் விற்கவும் தடை Poll_c10 
3 Posts - 2%
PriyadharsiniP
சீனாவில் வனவிலங்குகளை உண்ணவும் விற்கவும் தடை Poll_c10சீனாவில் வனவிலங்குகளை உண்ணவும் விற்கவும் தடை Poll_m10சீனாவில் வனவிலங்குகளை உண்ணவும் விற்கவும் தடை Poll_c10 
1 Post - 1%
Guna.D
சீனாவில் வனவிலங்குகளை உண்ணவும் விற்கவும் தடை Poll_c10சீனாவில் வனவிலங்குகளை உண்ணவும் விற்கவும் தடை Poll_m10சீனாவில் வனவிலங்குகளை உண்ணவும் விற்கவும் தடை Poll_c10 
1 Post - 1%
Shivanya
சீனாவில் வனவிலங்குகளை உண்ணவும் விற்கவும் தடை Poll_c10சீனாவில் வனவிலங்குகளை உண்ணவும் விற்கவும் தடை Poll_m10சீனாவில் வனவிலங்குகளை உண்ணவும் விற்கவும் தடை Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
சீனாவில் வனவிலங்குகளை உண்ணவும் விற்கவும் தடை Poll_c10சீனாவில் வனவிலங்குகளை உண்ணவும் விற்கவும் தடை Poll_m10சீனாவில் வனவிலங்குகளை உண்ணவும் விற்கவும் தடை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சீனாவில் வனவிலங்குகளை உண்ணவும் விற்கவும் தடை Poll_c10சீனாவில் வனவிலங்குகளை உண்ணவும் விற்கவும் தடை Poll_m10சீனாவில் வனவிலங்குகளை உண்ணவும் விற்கவும் தடை Poll_c10 
249 Posts - 48%
ayyasamy ram
சீனாவில் வனவிலங்குகளை உண்ணவும் விற்கவும் தடை Poll_c10சீனாவில் வனவிலங்குகளை உண்ணவும் விற்கவும் தடை Poll_m10சீனாவில் வனவிலங்குகளை உண்ணவும் விற்கவும் தடை Poll_c10 
203 Posts - 39%
mohamed nizamudeen
சீனாவில் வனவிலங்குகளை உண்ணவும் விற்கவும் தடை Poll_c10சீனாவில் வனவிலங்குகளை உண்ணவும் விற்கவும் தடை Poll_m10சீனாவில் வனவிலங்குகளை உண்ணவும் விற்கவும் தடை Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
சீனாவில் வனவிலங்குகளை உண்ணவும் விற்கவும் தடை Poll_c10சீனாவில் வனவிலங்குகளை உண்ணவும் விற்கவும் தடை Poll_m10சீனாவில் வனவிலங்குகளை உண்ணவும் விற்கவும் தடை Poll_c10 
15 Posts - 3%
prajai
சீனாவில் வனவிலங்குகளை உண்ணவும் விற்கவும் தடை Poll_c10சீனாவில் வனவிலங்குகளை உண்ணவும் விற்கவும் தடை Poll_m10சீனாவில் வனவிலங்குகளை உண்ணவும் விற்கவும் தடை Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
சீனாவில் வனவிலங்குகளை உண்ணவும் விற்கவும் தடை Poll_c10சீனாவில் வனவிலங்குகளை உண்ணவும் விற்கவும் தடை Poll_m10சீனாவில் வனவிலங்குகளை உண்ணவும் விற்கவும் தடை Poll_c10 
9 Posts - 2%
jairam
சீனாவில் வனவிலங்குகளை உண்ணவும் விற்கவும் தடை Poll_c10சீனாவில் வனவிலங்குகளை உண்ணவும் விற்கவும் தடை Poll_m10சீனாவில் வனவிலங்குகளை உண்ணவும் விற்கவும் தடை Poll_c10 
4 Posts - 1%
Guna.D
சீனாவில் வனவிலங்குகளை உண்ணவும் விற்கவும் தடை Poll_c10சீனாவில் வனவிலங்குகளை உண்ணவும் விற்கவும் தடை Poll_m10சீனாவில் வனவிலங்குகளை உண்ணவும் விற்கவும் தடை Poll_c10 
4 Posts - 1%
Jenila
சீனாவில் வனவிலங்குகளை உண்ணவும் விற்கவும் தடை Poll_c10சீனாவில் வனவிலங்குகளை உண்ணவும் விற்கவும் தடை Poll_m10சீனாவில் வனவிலங்குகளை உண்ணவும் விற்கவும் தடை Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
சீனாவில் வனவிலங்குகளை உண்ணவும் விற்கவும் தடை Poll_c10சீனாவில் வனவிலங்குகளை உண்ணவும் விற்கவும் தடை Poll_m10சீனாவில் வனவிலங்குகளை உண்ணவும் விற்கவும் தடை Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சீனாவில் வனவிலங்குகளை உண்ணவும் விற்கவும் தடை


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82190
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Feb 26, 2020 7:36 am

சீனாவில் வனவிலங்குகளை உண்ணவும் விற்கவும் தடை Tamil_News_large_2488389
-
பீஜிங்:
மனிதனைத் தவிர அனைத்து உயிர்களையும் கொன்று
தின்றதால், உயிரைக் குடிக்கும் கொரோனா வைரஸ்
பாதிப்புக்குள்ளான சீனா, வன விலங்குகளை விற்கவும்
உண்ணவும் தடை விதித்துள்ளது.

சீனாவின் வுஹான் நகரில் உருவான கொரோனா வைரசால்,
சீனாவில் இதுவரை, 2,500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்;
77,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவுக்கு வெளியே,
30 நாடுகளில், 1,200 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது
கண்டறியப்பட்டுள்ளது. வேகமாகப் பரவிவரும் வைரசை
கட்டுப்படுத்த, முழுமையான முயற்சிகளை சீன அரசு
எடுத்திருந்தாலும், அதில் வெற்றி கொள்ள முடியாமல்
திணறுகிறது சீனா
-
சீனாவில் வனவிலங்குகளை உண்ணவும் விற்கவும் தடை Gallerye_175044285_2488389

இந்நிலையில், 'சீனாவில் நடைபெறும் வனவிலங்குகள் வர்த்தகமே
இந்த வைரஸ் தோன்றியதற்கும் பரவியதற்கும் காரணம்' எனவும், '
சீனர்கள் விரும்பி உண்ணும் ஏதோவொரு விலங்கிடமிருந்தே
இந்த வைரஸ் தொற்று மனிதர்களுக்கு பரவியிருக்கிறது' என்றும்
ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சீனாவில் வனவிலங்குகளை உண்ணவும் விற்கவும் தடை Gallerye_175253703_2488389

இதனால், சீனாவில் வனவிலங்குகளை விற்கவும் உண்ணவும்
உடனடித் தடையை, சீன அரசு அமல்படுத்தியுள்ளது. இதற்கு,
சீன பாராளுமன்றத்தின் உயர்மட்ட கமிட்டி ஒப்புதல் வழங்கியுள்ளது.

சார்ஸ் வைரஸ் பரவிய போது, வனவிலங்கு வர்த்தகத்துக்கு மட்டும்,
சீன அரசு இடைக்கால தடை விதித்திருந்தது.

சீனாவில் வனவிலங்குகளை உண்ணவும் விற்கவும் தடை Gallerye_175349591_2488389
-
உலக நாடுகளுக்குக் கண்டனம்

'சீனர்கள் மனிதனைத் தவிர அனைத்து உயிர்களையும்
கொன்று தின்பதால், மனிதர்களின் உயிரைக் குடிக்கும்
கொடிய வைரஸ்கள் அங்கு உருவாகின்றன என, பல
நாடுகளைச் சேர்ந்தவர்களும் கொரோனா வைரஸ்
உருவான நாளில் இருந்து, கருத்துத் தெரிவித்து வந்தனர்.

இதற்கு கடந்த வாரம், 'தமது உணவுப் பழக்க வழக்கங்களை
யாரும் கொச்சைப்படுத்த வேண்டாம்' என, சீன அரசு, உலக
நாடுகளுக்குக் கண்டனம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமலர்





View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக