புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Today at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:53 pm

by ayyasamy ram Today at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
Pampu |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சப்பாத்தி, பூரி பரோட்டா வகைகள் ! - சௌதி 'கர கர' சப்பாத்தி !
Page 2 of 5 •
Page 2 of 5 • 1, 2, 3, 4, 5
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
சப்பாத்தி, பூரி பரோட்டா வகைகள் !
இதெல்லாம் ஒருகாலத்தில் வடஇந்திய உணவுகளாக பார்க்கப்பட்டன. ஆனால் இப்பொழுது பெரும்பாலும் நிறைய வீடுகளில் இரவு உணவு சப்பாத்தி என்று ஆகிவிட்டது. அதில் பல்வேறு வகைகளை இங்கு பார்க்கலாம். அத்துடன் அனைவருக்கும் பிடித்தமான, all time hit என்று சொல்லக்கூடிய பூரி வகைகள் மற்றும் பரோட்டா வகைகளையும் இங்கு பார்க்கலாம்

வாழைப்பழ சப்பாத்தி !
தேவையானவை:
கோதுமை மாவு - ஒரு கப்,
கனிந்த வாழைப்பழம் - 1 - 2
சர்க்கரை - ஒரு டேபிள்ஸ்பூன்,
உப்பு - ஒரு சிட்டிகை,
நெய் - 2 டீஸ்பூன்
செய்முறை:
வாழைப்பழத்தை நன்கு மசித்துக்கொள்ளுங்கள்.
மேலே கொடுத்துள்ள எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து, பிசைந்துகொள்ளுங்கள்.
தண்ணீர் தேவை இருக்காது, வேண்டுமானால் கொஞ்சம் தெளித்துக் கொள்ளுங்கள்.
பிறகு, சப்பாத்திகளாக இட்டு, நெய் விட்டு, இரண்டு பக்கமும் வேகவிட்டு எடுங்கள்.
இந்த சப்பாத்தி மிக மிருதுவாக இருக்கும்.
இனிப்பு பிடிக்கும் குழந்தைகளுக்கு , தேன் அல்லது வெல்லம் அல்லது சர்க்கரை தொட்டுக் கொடுக்கலாம்.
நெய் விட்டும் கொடுக்கலாம்.
எனவே, சிறு குழந்தைகளுக்கும், மெல்ல முடியாத வயோதிகர்களுக்கும் கூட ஏற்ற சப்பாத்தி.

ஆப்பிள் சப்பாத்தி !
தேவையானவை:
கோதுமை மாவு - ஒரு கப்,
பெரிய ஆப்பிள் - 1
சர்க்கரை - ஒரு டேபிள்ஸ்பூன்,
உப்பு - ஒரு சிட்டிகை,
நெய் - 2 டீஸ்பூன்
செய்முறை:
ஆப்பிளை நன்கு துருவிக் மசித்துக்கொள்ளுங்கள்.

பச்சை பட்டாணி சப்பாத்தி !
தேவையானவை:
கோதுமை மாவு - ஒரு கப்,
பச்சை பட்டாணி - 1 ஆழாக்கு - 200 கிராம்
பச்சை மிளகாய் 8 - 10
கரம் மசாலா = ஒரு ஸ்பூன்
உப்பு - ஒரு சிட்டிகை
நெய் - 2 டீஸ்பூன் (மாவு கலக்க )
நெய் எண்ணெய் கலவை சப்பாத்தி செய்ய
செய்முறை:
பட்டாணியை நன்கு அலசி, மிக்சி இல் ஒரு சுற்று சுற்றி எடுத்துக் கொள்ளுங்கள்.
தனியே ஒரு கிண்ணத்தில், உப்பு மற்றும் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாயை நன்கு கசக்கிப் பிசையவும்.
ஒரு பேசினில் போட்டுக்கொண்டு, மேலே கொடுத்துள்ள எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து, பிசைந்துகொள்ளுங்கள்.
தண்ணீர் தேவை இருக்காது, வேண்டுமானால் கொஞ்சம் தெளித்துக் கொள்ளுங்கள்.
பிறகு, சப்பாத்திகளாக இட்டு, நெய் எண்ணெய் கலவையை விட்டு, இரண்டு பக்கமும் வேகவிட்டு எடுங்கள்.
இந்த சப்பாத்தி மிக மிருதுவாக இருக்கும்.
குறிப்பு: அதிக காரம் தேவைப்படுபவர்கள் கொஞ்சம் வறட்டு மிளகாய் பொடி - ஒரு ஸ்பூன் சேர்த்துக் கொள்ளலாம் .

பச்சை சோள கார்ன் சப்பாத்தி !
தேவையானவை:
கோதுமை மாவு - ஒரு கப்,
பச்சை சோளம் - 1 ஆழாக்கு - 200 கிராம் அல்லது ஒன்றோ இரண்டோ சோளக் கதிர்
பச்சை மிளகாய் 8 - 10
கரம் மசாலா = ஒரு ஸ்பூன்
உப்பு - ஒரு சிட்டிகை
நெய் - 2 டீஸ்பூன் (மாவு கலக்க )
நெய் எண்ணெய் கலவை சப்பாத்தி செய்ய
செய்முறை:
சோளத்தை துருவிக் கொள்ளவும்.
அல்லது உதிர்த்து மிக்சி இல் ஒரு முறை அரைத்துக் கொள்ளவும்.
பிறகு, தனியே ஒரு கிண்ணத்தில், உப்பு மற்றும் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாயை நன்கு கசக்கிப் பிசையவும்.
ஒரு பேசினில் போட்டுக்கொண்டு, மேலே கொடுத்துள்ள எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து, பிசைந்துகொள்ளுங்கள்.
தண்ணீர் தேவை இருக்காது, வேண்டுமானால் கொஞ்சம் தெளித்துக் கொள்ளுங்கள்.
பிறகு, சப்பாத்திகளாக இட்டு, நெய் எண்ணெய் கலவையை விட்டு, இரண்டு பக்கமும் வேகவிட்டு எடுங்கள்.
இந்த சப்பாத்தியும் மிக மிருதுவாக இருக்கும்.
இப்படி நாம் காய்கறிகளை அரைத்து செய்வதால், குழந்தைகளுக்கு விதம் விதமாய் செய்தது போலவும் இருக்கும், காய்கறியும் உடம்பில் சேரும்.

முள்ளங்கி பரோட்டா !
தேவையானவை:
கோதுமை மாவு - 2 கப்
நெய் - 2 டீஸ்பூன் மாவு கலக்க
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - நெய் கலவை - சப்பாத்தி செய்ய
பூரணத்துக்கு:
முள்ளங்கி துருவல் - ஒன்றரை கப்
மிளகாய் பொடி - 1 டீஸ்பூன்
சீரகப் பொடி - 1 டீஸ்பூன்
தனியா பொடி - அரை டீஸ்பூன்
கரம்மசாலா - ஒரு டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை :
பூரணத்துக்கு கொடுத்துள்ள பொருட்களை கலந்து அப்படியே வைக்கவும்.
ஒரு பத்து நிமிடங்கள் கழித்து பார்த்தால் , 'சத சத' வென தண்ணீர் விட்டுக்கொண்டு இருக்கும் அது.
ஒரு பேசினில் கோதுமை மாவு போடவும்.
உப்பு மற்றும் எண்ணெய் சேர்க்கவும்.
நன்றாக கலக்கவும்.
தண்ணீரை ஒட்டப்பிழிந்து விட்டு, அதை கோதுமைமாவுடன் போட்டு நன்கு பிசையவும்.
தண்ணீர் வேண்டி இருக்காது.
ஒருவேளை தேவையானால், பிழிந்து வைத்துள்ள தண்ணீரை உபயோகித்துக் கொள்ளவும்.
சப்பாத்திகளாக இட்டு, எண்ணெய் - நெய் கலவை இரண்டு பக்கமும் நன்கு வேகவிட்டு எடுக்கவும்.
நிறைய முள்ளங்கி கிடைக்கும்போது இப்படி செய்து சாப்பிடலாம்.
வித்தியாசமான ருசியுடன் நன்றாக இருக்கும்.

முள்ளங்கி பரோட்டா - 2 !

அதை நன்றாக பிழிந்து வைத்துக் கொள்ளவும்.
(தேவையானால் கொத்தமல்லித்தழை சேர்க்கலாம். )
ஒரு பேசினில் கோதுமை மாவு போடவும்.
உப்பு மற்றும் நெய் சேர்க்கவும்.
நன்றாக கலக்கவும்.
பிறகு, ஒரு சப்பாத்தியை இட்டு, அதன் மேல் பூரணத்தை பரவலாக வைத்து , அதன் மேல் இன்னொரு சப்பாத்தியை வைத்து மூடி, ஓரங்களை தண்ணீர் தொட்டு ஒட்டிவிடவும்.
ஜாக்கிரதையாக எடுத்து அடுப்பில் போடவும்.
கொஞ்சம் சிரமமான காரியம்தான் என்றாலும், ருசி நன்றாக இருக்கும்.
இதற்கு தொட்டுக்க கொள்ள தயிர் போதும்.

ஸ்டஃப்டு சப்பாத்தி / பரோட்டா !
இதை செய்வது என்பது ஒரு கலை. ஆமாம் உள்ளே உள்ள பூரணம் வெளியே வராமல் லாவகமாய், அழுத்தாமல் சப்பாத்தியை இடவேண்டும். எந்த காய்யைக் கொண்டும் இதை செய்யலாம். சோயா சங்கை கொண்டு செய்யலாம். இனி ஒவ்வொன்றாக பார்க்கலாம்.
மேலே முள்ளங்கி இல் செய்வது பற்றி பார்த்தோம். இனி உருளைக்கிழங்கு, சர்க்கரைவள்ளிக் கிழங்கு, காலிபிளவர், சோளம், பட்டாணி என லிஸ்ட் ரொம்ப பெரியது

முள்ளங்கி ஸ்டஃப்டு பரோட்டா - 3 !
தேவையானவை:
கோதுமை மாவு - 2 கப்
நெய் - 2 டீஸ்பூன் மாவு கலக்க
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - நெய் கலவை - சப்பாத்தி செய்ய
பூரணத்துக்கு:
முள்ளங்கி துருவல் - ஒன்றரை கப்
மிளகாய் பொடி - 1 டீஸ்பூன்
சீரகப் பொடி - 1 டீஸ்பூன்
தனியா பொடி - அரை டீஸ்பூன்
கரம்மசாலா - ஒரு டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை :
பூரணத்துக்கு கொடுத்துள்ள பொருட்களை கலந்து அப்படியே வைக்கவும்.
ஒரு பத்து நிமிடங்கள் கழித்து பார்த்தால் , 'சத சத' வென தண்ணீர் விட்டுக்கொண்டு இருக்கும் அது.
அதை நன்றாக பிழிந்து வைத்துக் கொள்ளவும்.
(தேவையானால் கொத்தமல்லித்தழை சேர்க்கலாம். )
ஒரு பேசினில் கோதுமை மாவு போடவும்.
உப்பு மற்றும் நெய் சேர்க்கவும்.
நன்றாக கலக்கவும்.
பிறகு, ஒரு சப்பாத்தியை சிறியதாக இட்டு, அதன் மேல் ஒரு ஸ்பூன் பூரணத்தை வைத்து ( கொழுக்கட்டைக்கு பூரணம் வைப்பது போல) முடிவிடவும்.
பிறகு, அதை சப்பாத்தியாக இடவும்.
பூரணம் வெளியே வராமல் இடுவது என்பது பழக்கத்தில் தான் வரும்.
ஜாக்கிரதையாக எடுத்து அடுப்பில் போடவும்.
கொஞ்சம் சிரமமான காரியம்தான் என்றாலும், ருசி நன்றாக இருக்கும்.
இதற்கு தொட்டுக்க கொள்ள தயிர் போதும்.
தேவையானவை:
கோதுமை மாவு - 2 கப்
நெய் - 2 டீஸ்பூன் மாவு கலக்க
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - நெய் கலவை - சப்பாத்தி செய்ய
பூரணத்துக்கு:
முள்ளங்கி துருவல் - ஒன்றரை கப்
மிளகாய் பொடி - 1 டீஸ்பூன்
சீரகப் பொடி - 1 டீஸ்பூன்
தனியா பொடி - அரை டீஸ்பூன்
கரம்மசாலா - ஒரு டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை :
பூரணத்துக்கு கொடுத்துள்ள பொருட்களை கலந்து அப்படியே வைக்கவும்.
ஒரு பத்து நிமிடங்கள் கழித்து பார்த்தால் , 'சத சத' வென தண்ணீர் விட்டுக்கொண்டு இருக்கும் அது.
அதை நன்றாக பிழிந்து வைத்துக் கொள்ளவும்.
(தேவையானால் கொத்தமல்லித்தழை சேர்க்கலாம். )
ஒரு பேசினில் கோதுமை மாவு போடவும்.
உப்பு மற்றும் நெய் சேர்க்கவும்.
நன்றாக கலக்கவும்.
பிறகு, ஒரு சப்பாத்தியை சிறியதாக இட்டு, அதன் மேல் ஒரு ஸ்பூன் பூரணத்தை வைத்து ( கொழுக்கட்டைக்கு பூரணம் வைப்பது போல) முடிவிடவும்.
பிறகு, அதை சப்பாத்தியாக இடவும்.
பூரணம் வெளியே வராமல் இடுவது என்பது பழக்கத்தில் தான் வரும்.
ஜாக்கிரதையாக எடுத்து அடுப்பில் போடவும்.
கொஞ்சம் சிரமமான காரியம்தான் என்றாலும், ருசி நன்றாக இருக்கும்.
இதற்கு தொட்டுக்க கொள்ள தயிர் போதும்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
காலிஃப்ளவர் ஸ்டஃப்டு பரோட்டா !
உலகத்திலேயே மிகவும் சுவையான பரோட்டா ஒன்று உண்டு என்றால் அது இது தான் என்பது என் அபிப்பிராயம். அத்தனை நன்றாக இருக்கும் இந்த காலிஃப்ளவர் ஸ்டஃப்டு பரோட்டா ! / காலிஃப்ளவர் பரோட்டா !
தேவையானவை:
கோதுமை மாவு - 2 கப்,
பொடியாக துருவிய காலிஃப்ளவர் - 2 கப்
பச்சை மிளகாய் 8 - 10
கரம் மசாலா 1 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய்-நெய் கலவை - தேவையான அளவு.
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் உப்பு மற்றும் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாயை நன்கு கசக்கிப் பிசையவும்.
அதில் இப்பொழுது பொடியாக துருவிய காலிஃப்ளவர் மற்றும் கரம் மசாலா போட்டு நன்றாகப் பிசைந்து கொள்ளவும்.
ஒரு பேசினில் கோதுமை மாவு போடவும்.
உப்பு மற்றும் நெய் சேர்க்கவும்.
நன்றாக கலக்கவும்.
பிறகு, ஒரு சப்பாத்தியை சிறியதாக இட்டு, அதன் மேல் ஒரு ஸ்பூன் பூரணத்தை வைத்து
( கொழுக்கட்டைக்கு பூரணம் வைப்பது போல) முடிவிடவும்.
பிறகு, அதை சப்பாத்தியாக இடவும்.
பூரணம் வெளியே வராமல் இடுவது என்பது பழக்கத்தில் தான் வரும்.
ஜாக்கிரதையாக எடுத்து அடுப்பில் போடவும்.
கொஞ்சம் சிரமமான காரியம்தான் என்றாலும், ருசி நன்றாக இருக்கும்.
இதற்கு தொட்டுக்க கொள்ள தயிர் போதும்.
குறிப்பு: எண்ணெய்-நெய் கலவை - தோசை மற்றும் சப்பாத்தி செய்வதற்கு எப்போதுமே எண்ணெய் அரை கப் என்றால், நெய் கால் கப் என்ற விகிதத்தில் கலந்து வைத்துக் கொள்ளுங்கள். அருமையாக, மணமாக இருக்கும்.

உருளைக்கிழங்கு/ ஆலு ஸ்டஃப்டு பரோட்டா !
காலிஃப்ளவர் ஸ்டஃப்டு பரோட்டாக்கு அடுத்தது இதுதான் ...மிகவும் அருமையாக இருக்கும்.
தேவையானவை:
கோதுமை மாவு - 2 கப்,
வேகவைத்து துருவிய உருளைக் கிழங்கு - 2 கப்
பச்சை மிளகாய் 8 - 10
கரம் மசாலா 1 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய்-நெய் கலவை - தேவையான அளவு.
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் உப்பு மற்றும் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாயை நன்கு கசக்கிப் பிசையவும்.
அதில் இப்பொழுது வேகவைத்து துருவிய உருளைக் கிழங்கு மற்றும் கரம் மசாலா போட்டு நன்றாகப் பிசைந்து கொள்ளவும்.
ஒரு பேசினில் கோதுமை மாவு போடவும்.
உப்பு மற்றும் நெய் சேர்க்கவும்.
நன்றாக கலக்கவும்.
பிறகு, ஒரு சப்பாத்தியை சிறியதாக இட்டு, அதன் மேல் ஒரு ஸ்பூன் பூரணத்தை வைத்து ( கொழுக்கட்டைக்கு பூரணம் வைப்பது போல) முடிவிடவும்.
பிறகு, அதை சப்பாத்தியாக இடவும்.
பூரணம் வெளியே வராமல் இடுவது என்பது பழக்கத்தில் தான் வரும். ஜாக்கிரதையாக எடுத்து அடுப்பில் போடவும்.

- Sponsored content
Page 2 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 5