புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பின்னணி பாடகர்மலேசியா வாசுதேவன் Poll_c10பின்னணி பாடகர்மலேசியா வாசுதேவன் Poll_m10பின்னணி பாடகர்மலேசியா வாசுதேவன் Poll_c10 
49 Posts - 60%
heezulia
பின்னணி பாடகர்மலேசியா வாசுதேவன் Poll_c10பின்னணி பாடகர்மலேசியா வாசுதேவன் Poll_m10பின்னணி பாடகர்மலேசியா வாசுதேவன் Poll_c10 
17 Posts - 21%
mohamed nizamudeen
பின்னணி பாடகர்மலேசியா வாசுதேவன் Poll_c10பின்னணி பாடகர்மலேசியா வாசுதேவன் Poll_m10பின்னணி பாடகர்மலேசியா வாசுதேவன் Poll_c10 
4 Posts - 5%
dhilipdsp
பின்னணி பாடகர்மலேசியா வாசுதேவன் Poll_c10பின்னணி பாடகர்மலேசியா வாசுதேவன் Poll_m10பின்னணி பாடகர்மலேசியா வாசுதேவன் Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
பின்னணி பாடகர்மலேசியா வாசுதேவன் Poll_c10பின்னணி பாடகர்மலேசியா வாசுதேவன் Poll_m10பின்னணி பாடகர்மலேசியா வாசுதேவன் Poll_c10 
3 Posts - 4%
Guna.D
பின்னணி பாடகர்மலேசியா வாசுதேவன் Poll_c10பின்னணி பாடகர்மலேசியா வாசுதேவன் Poll_m10பின்னணி பாடகர்மலேசியா வாசுதேவன் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
பின்னணி பாடகர்மலேசியா வாசுதேவன் Poll_c10பின்னணி பாடகர்மலேசியா வாசுதேவன் Poll_m10பின்னணி பாடகர்மலேசியா வாசுதேவன் Poll_c10 
1 Post - 1%
kavithasankar
பின்னணி பாடகர்மலேசியா வாசுதேவன் Poll_c10பின்னணி பாடகர்மலேசியா வாசுதேவன் Poll_m10பின்னணி பாடகர்மலேசியா வாசுதேவன் Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
பின்னணி பாடகர்மலேசியா வாசுதேவன் Poll_c10பின்னணி பாடகர்மலேசியா வாசுதேவன் Poll_m10பின்னணி பாடகர்மலேசியா வாசுதேவன் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பின்னணி பாடகர்மலேசியா வாசுதேவன் Poll_c10பின்னணி பாடகர்மலேசியா வாசுதேவன் Poll_m10பின்னணி பாடகர்மலேசியா வாசுதேவன் Poll_c10 
44 Posts - 60%
heezulia
பின்னணி பாடகர்மலேசியா வாசுதேவன் Poll_c10பின்னணி பாடகர்மலேசியா வாசுதேவன் Poll_m10பின்னணி பாடகர்மலேசியா வாசுதேவன் Poll_c10 
15 Posts - 21%
dhilipdsp
பின்னணி பாடகர்மலேசியா வாசுதேவன் Poll_c10பின்னணி பாடகர்மலேசியா வாசுதேவன் Poll_m10பின்னணி பாடகர்மலேசியா வாசுதேவன் Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
பின்னணி பாடகர்மலேசியா வாசுதேவன் Poll_c10பின்னணி பாடகர்மலேசியா வாசுதேவன் Poll_m10பின்னணி பாடகர்மலேசியா வாசுதேவன் Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
பின்னணி பாடகர்மலேசியா வாசுதேவன் Poll_c10பின்னணி பாடகர்மலேசியா வாசுதேவன் Poll_m10பின்னணி பாடகர்மலேசியா வாசுதேவன் Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பின்னணி பாடகர்மலேசியா வாசுதேவன்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84187
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Feb 23, 2020 10:41 am

2020-02-20
-
பின்னணி பாடகர்மலேசியா வாசுதேவன் Tamil_News_Feb19_2020__874996364116669
-
தமிழ் திரையிசை உலகில் எத்தனையோ பாடகர்கள்
உள்ளனர். அந்த பாடகர்களே வியக்குமளவுக்கு பிரதி
எடுத்து பாடுபவர்கள் ஏராளம்.

ஆனால், ஒரு சில குரல் அதற்கு விதிவிலக்கு. அப்படி
ஒரு அற்புதமான பின்னணி பாடகர்தான்
மலேசியா வாசுதேவன்.

இன்று அவருக்கு 9வது ஆண்டு நினைவு தினம். அவரைப்
பற்றி தெரிந்து கொள்வோமா?

மலேசியா வாசுதேவனின் பூர்வீகம் கேரளா.
1944, ஜீன் 15ம் தேதி பாலக்காடில் பிறந்தவர். இவரது
இளம்வயதிலேயே பெற்றோர் மலேசியாவுக்கு குடி
பெயர்ந்தனர். அப்போதுதான் வாசுதேவன் அங்குள்ள
ஒரு இசைக்குழுவில் சேர்ந்து பாடத் தொடங்கினார்.

நாடகத்திலும் நடித்து வந்தார். அப்படித்தான் அவருக்கு
எம்.எஸ்.விஸ்வநாதன், ஜி.கே.வெங்கடேஷ், வி.குமார்,
இளையராஜா, எஸ்பிபி போன்றவர்கள் அறிமுகமாயினர்.

1972ல் அப்போது பிரபலமாக இருந்த இசையமைப்பாளர்
வி.குமார் இசையில், ‘டில்லி டூ மெட்ராஸ்’ என்ற
படத்தில்தான் முதன்முதலில், மலேசியா வாசுதேவன்,
‘‘பாலு விக்கிற பத்மா… உன் பாலு ரொம்ப சுத்தமா…’’
என்ற பாடலை பாடினார்.

அதன்பிறகு இவருக்கு போதிய வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
‘16 வயதினிலே’ படத்தில் ‘ஆட்டுக்குட்டி முட்டையிட்டு’
பாடலை மாறுபட்ட குரலில் பாட வேண்டும்.

அப்போது எஸ்பிபிக்கு தொண்டை கட்டியதால், டிராக்
பாடுவதற்காக அழைக்கப்படுகிறார் மலேசியா வாசுதேவன்.
ஒரு முதல் பாடல் என்ற எண்ணத்துடனே அந்த பாடலை
சிறப்பாக பாடி முடித்தார். அதை கேட்ட அனைவரும்
ஒருமித்த குரலில் பாராட்டு தெரிவிக்க, இவரது இசைப்
பயணத்தின் 2வது இன்னிங்ஸ் இளையராஜாவோடு இனிதே
துவங்கியது.

தொடர்ந்து அவர் பாடிய பாடல்கள் எல்லாம் சூப்பர் ஹிட்
ஆயின. 80களில் வானொலியில் இவர் பாடல் ஒலிக்காத
நாளே இல்லை எனலாம். ‘மலர்களே நாதஸ்வரங்கள்’,
‘கோடைக்கால காற்றே’,
‘இந்த மின்மனிக்கு கண்ணில் ஒரு’, ‘ஆயிரம் மலர்களே
மலருங்கள்’, ‘ஆகாய கங்கை’, ‘கோயில் மணி
ஓசைதன்னை கேட்டதாரோ’, ‘பூவே இளையபூவே’
என அடுத்தடுத்த மெஹா ஹிட் பாடல்களை பாடி
ரசிகர்களின் காதுகளில் இசைத்தேனை பாய்ச்சினார்.

அது மட்டுமா…? குத்துப்பாட்டு என்றாலும் கூப்பிடு
மலேசியாவை என்று கொடுக்கத் தொடங்கினர்.
‘வெத்தலையை போட்டேண்டி’, ‘நான் போக்கிரிக்கு
போக்கிரி ராஜா’, ‘பொதுவாக என் மனசு தங்கம்’ என
குத்துப்பாட்டு ஏரியாவிலும் கலக்கினார்.

பாட்டை தொடர்ந்து நடிப்பிலும் சிறந்து விளங்கினார்.
‘ஒரு கைதியின் டைரி’ படத்தில், இவரது வில்லன் வேடம்
பலரையும் கவர்ந்தது. தொடர்ந்து வில்லன், குணச்சித்ர
வேடங்களில் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார்.

‘சாமந்திப்பூ’, ‘பாக்கு வெத்தலை’ உள்ளிட்ட சில
படங்களில் இசையமைப்பாளராகவும் பணியாற்றினார். .
எம்.சவுந்தரராஜனுக்கு பிறகு நடிகர் திலகம் சிவாஜி
கணேசனுக்கு பொருத்தமாக குரல் அமையவில்லை என்ற
குறை இருந்து வந்தது.

அதை தனது வசிய குரலால் போக்கினார் மலேசியா.
அவருக்கு இவர் முதல் மரியாதை படத்தில் பாடிய அனைத்து
பாடல்களும் இப்போது கேட்டாலும், மயிலிறகால் மனதை
வருடியது போல இதமாக இருக்கும்.

‘பூங்காற்று திரும்புமா’, ‘எய் குருவி… சிட்டுக்குருவி’,
‘வெட்டிவேரு வாசம்’ போன்ற பாடல்கள் ஒலிக்காத
இடமே எனலாம். அந்தளவுக்கு இவரது குரல் பட்டித்தொட்டி
எல்லாம் பட்டையை கிளப்பியது.

‘நீ சிரித்தால் தீபாவளி’ என்ற படத்தையும் இயக்கி
தயாரித்தார். தொடர்ந்து பாடி வந்தாலும் பக்கவாதத்தால்
உடல்நலம் பாதித்தது.

இதையடுத்து சென்னையில் 2011, பிப்.20ம் தேதி
உயிரிழந்தார். இன்று எத்தனையோ பாடகர்கள்
பாடினாலும், அவரது மென்மை தவழும் கம்பீரக்குரலுக்கு
ஈடாகாது என்றுதான் சொல்ல வேண்டும்.

அவர் காலமானாலும், அவரது காந்தக்குரல் காலத்தால்
என்றுமே அழியாது.
-
நன்றி- இணையம்

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Mon Feb 24, 2020 3:49 pm

எங்கள் நாட்ப் பாடகரை நினைவூட்டியமைக்கு மிக்க நன்றி ஐயா.
avatar
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் மாணிக்கம் நடேசன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக