ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

20 தே நிமிடத்தில், குக்கரில் அருமையான கேக்

2 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

20  தே நிமிடத்தில், குக்கரில் அருமையான கேக் - Page 2 Empty 20 தே நிமிடத்தில், குக்கரில் அருமையான கேக்

Post by krishnaamma Mon Feb 24, 2020 12:16 pm

First topic message reminder :

20  தே நிமிடத்தில், குக்கரில் அருமையான கேக் .  ஆமாம் , எந்த பிஸ்கெட்டைக் கொண்டும் செய்யலாம். நான் நிறைய முறை செய்துவிட்டேன் , நீங்களும் செய்து பாருங்கள். நம் குழந்தைகள் அல்லது கணவர் அல்லது குடும்பத்தாருக்கு பிறந்தநாள் அன்று செய்து அசத்தலாம் சிரி

20  தே நிமிடத்தில், குக்கரில் அருமையான கேக் - Page 2 Rq8uLbxORY6KdtcB0ilu+8d48d8d2-64b0-4f25-954e-28f5172f73e4
ஆரஞ்சு  கிரீம்  பிஸ்கட்டில்  செய்த கேக் இது !

இதோ அந்த குறிப்பு.

அடுப்பில் குக்கரை வைத்து, அதில் தண்ணீர் விட்டு சூடாக்கத் தொடங்குங்கள்.

200  கிராம் கிரீம்  - சாக்கலேட் அல்லது ஆரஞ்சு அல்லது உங்களுக்கு விருப்பமான எந்த flavour  ஆனாலும் ஓகே தான் புன்னகை  பிஸ்கட் எடுத்துக் கொள்ளுங்கள்.

பிஸ்கட்டுகளை மிக்சி கிரைண்டரில் போட்டு பொடித்துக் கொள்ளுங்கள்.

கலவையை இப்போது ஒரு  கிண்ணத்தில் மாற்றி மெதுவாக பால் சேர்க்கவும், தக்காளி  சாஸ் போல இருக்க வேண்டும் (தோராயமாக 1-1.5 கப் பால் தேவைப்படும்.)

வட்டமான ஒரு பாத்திரத்தை எடுத்து வெண்ணெய் அல்லது  நெய் கொண்டு கிரீஸ் செய்து கொள்ளவும்.

கலவையில் 6 கிராம்  Eno  Fruit  salt  plain   உப்பை சேர்த்து கலக்கவும்

நீங்கள் தயாரித்த கேக் கலவையை  பாத்திரத்தில்  ஊற்றவும்.

இந்த பாத்திரத்தை குக்கரில் வைத்து 20 நிமிடங்கள் நீராவி இல் வைக்க வேண்டும்.

சரியாக 20 நிமிடத்த்தில் , அடுப்பை அணைத்து பாத்திரத்தை வெளியே எடுத்து குளிர விடுங்கள்.

ஒரு தட்டை பாத்திரத்தின் மேல் வைத்து, அதை தட்டுடன் தலைகீழாக்குங்கள்.

பிறகு மெதுவாக பாத்திரத்தின் மேல ஒரு தட்டு தட்டிவிட்டு, பாத்திரத்தை எடுங்கள்.

உங்களின் அருமையான கேக் தட்டில் விழுந்திருக்கும்.

பொறுமையாக துண்டங்கள் போட்டு பரிமாறவும்.

குறிப்பு: தேவையானால், நீங்கள் இந்த கேக்கை, பிரெஷ் கிரீம் அல்லது dry  fruits  கொண்டு அலங்கரிக்கலாம். அல்லது வெள்ளை சாக்லெட்டை உருக்கி ஊற்றி மேலே
செர்ரி  வைக்கலாம் அல்லது டுட்டி புரூட்டி போடலாம். புன்னகை


Last edited by krishnaamma on Thu Mar 10, 2022 10:36 pm; edited 5 times in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down


20  தே நிமிடத்தில், குக்கரில் அருமையான கேக் - Page 2 Empty மேரி வனிலா கேக் !

Post by krishnaamma Mon Feb 24, 2020 1:56 pm

மேரி வனிலா கேக் !

20  தே நிமிடத்தில், குக்கரில் அருமையான கேக் - Page 2 Er41XZxMQISHkwRfqa2c+1d49ba6b-a186-4f8e-85fd-4238704a966c-Copy

அடுப்பில் குக்கரை வைத்து, அதில் தண்ணீர் விட்டு சூடாக்கத் தொடங்குங்கள்.

125  கிராம் மேரி பிஸ்கட் எடுத்துக் கொள்ளுங்கள்.

பிஸ்கட்டுகளை மிக்சி கிரைண்டரில் போட்டு பொடித்துக் கொள்ளுங்கள்.

50 கிராம் சர்க்கரை சேர்த்து பிஸ்கட்டுடன் ஒரு பொடியாக அரைக்கவும்.

அடுப்பில் 30 கிராம் வெண்ணெய் உருக்கி, கலவையில் சேர்க்கவும்.

வெண்ணிலா எசன்ஸ் ஒரு சில துளிகள் கலவையில் சேர்க்கவும்.

கலவையை இப்போது ஒரு  கிண்ணத்தில் மாற்றி மெதுவாக பால் சேர்க்கவும், தக்காளி  சாஸ் போல இருக்க வேண்டும் (தோராயமாக 1-1.5 கப் பால் தேவைப்படும்.)

வட்டமான ஒரு பாத்திரத்தை எடுத்து வெண்ணெய் அல்லது  நெய் கொண்டு கிரீஸ் செய்து கொள்ளவும்.

கலவையில் 5 கிராம்  Eno  Fruit  salt  plain   உப்பை சேர்த்து கலக்க ஆரம்பிக்கவும்

நீங்கள் தயாரித்த கேக் கலவையை  பாத்திரத்தில்  ஊற்றவும்.

இந்த பாத்திரத்தை குக்கரில் வைத்து 20 நிமிடங்கள் நீராவி இல் வைக்க வேண்டும்.

சரியாக 20 நிமிடத்த்தில் , அடுப்பை அணைத்து பாத்திரத்தை வெளியே எடுத்து குளிர விடுங்கள்.

ஒரு தட்டை பாத்திரத்தின் மேல் வைத்து, அதை தட்டுடன் தலைகீழாக்குங்கள்.

பிறகு மெதுவாக பாத்திரத்தின் மேல ஒரு தட்டு தட்டிவிட்டு, பாத்திரத்தை எடுங்கள்.

உங்களின் அருமையான கேக் தட்டில் விழுந்திருக்கும்.

பொறுமையாக துண்டங்கள் போட்டு பரிமாறவும்.

குறிப்பு: தேவையானால், நீங்கள் இந்த கேக்கை, பிரெஷ் கிரீம் அல்லது dry  fruits  கொண்டு அலங்கரிக்கலாம். அல்லது வெள்ளை சாக்லெட்டை உருக்கி ஊற்றி மேலே
செர்ரி  வைக்கலாம் அல்லது டுட்டி புரூட்டி போடலாம்.

குறிப்பு 2: இதில் நீங்கள் கிரீம் பிஸ்கட் பயன்படுத்தினால், சர்க்கரை, வெண்ணெய் மற்றும் எசென்ஸ்  ஆகியவற்றின் கலவையைத் தவிர்க்கலாம் .. கிரீம் தானே இனிப்பு சுவை தரும் என்பதால்  புன்னகை


Last edited by krishnaamma on Tue Mar 10, 2020 5:28 pm; edited 1 time in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

20  தே நிமிடத்தில், குக்கரில் அருமையான கேக் - Page 2 Empty Re: 20 தே நிமிடத்தில், குக்கரில் அருமையான கேக்

Post by ஜாஹீதாபானு Tue Feb 25, 2020 6:11 pm

அருமை மா மைதா இல்லாமல் கேக் செம்மம்ம்ம்ம்ம .... ஜொள்ளு ஜொள்ளு


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

20  தே நிமிடத்தில், குக்கரில் அருமையான கேக் - Page 2 Empty Re: 20 தே நிமிடத்தில், குக்கரில் அருமையான கேக்

Post by krishnaamma Tue Feb 25, 2020 7:09 pm

ஜாஹீதாபானு wrote:அருமை மா மைதா இல்லாமல் கேக் செம்மம்ம்ம்ம்ம .... ஜொள்ளு ஜொள்ளு
மேற்கோள் செய்த பதிவு: 1313830

எஸ்...எஸ்...எஸ்.... ஜாலி ஜாலி ஜாலி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

20  தே நிமிடத்தில், குக்கரில் அருமையான கேக் - Page 2 Empty Re: 20 தே நிமிடத்தில், குக்கரில் அருமையான கேக்

Post by krishnaamma Tue Feb 25, 2020 7:11 pm

இன்னும் ஒரு சாக்லேட் கேக் !

20  தே நிமிடத்தில், குக்கரில் அருமையான கேக் - Page 2 IBJU7RmWQOixwavYHSp2+55d5d3bb-72b2-4272-b1dc-9cafcd2e392a



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

20  தே நிமிடத்தில், குக்கரில் அருமையான கேக் - Page 2 Empty Re: 20 தே நிமிடத்தில், குக்கரில் அருமையான கேக்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum