Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்by heezulia Yesterday at 11:20 pm
» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 28, 2024 7:36 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Ammu Swarnalatha |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
20 தே நிமிடத்தில், குக்கரில் அருமையான கேக்
2 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
20 தே நிமிடத்தில், குக்கரில் அருமையான கேக்
First topic message reminder :
20 தே நிமிடத்தில், குக்கரில் அருமையான கேக் . ஆமாம் , எந்த பிஸ்கெட்டைக் கொண்டும் செய்யலாம். நான் நிறைய முறை செய்துவிட்டேன் , நீங்களும் செய்து பாருங்கள். நம் குழந்தைகள் அல்லது கணவர் அல்லது குடும்பத்தாருக்கு பிறந்தநாள் அன்று செய்து அசத்தலாம்
![20 தே நிமிடத்தில், குக்கரில் அருமையான கேக் - Page 2 Rq8uLbxORY6KdtcB0ilu+8d48d8d2-64b0-4f25-954e-28f5172f73e4](https://www.filepicker.io/api/file/rq8uLbxORY6KdtcB0ilu+8d48d8d2-64b0-4f25-954e-28f5172f73e4.jpg)
ஆரஞ்சு கிரீம் பிஸ்கட்டில் செய்த கேக் இது !
இதோ அந்த குறிப்பு.
அடுப்பில் குக்கரை வைத்து, அதில் தண்ணீர் விட்டு சூடாக்கத் தொடங்குங்கள்.
200 கிராம் கிரீம் - சாக்கலேட் அல்லது ஆரஞ்சு அல்லது உங்களுக்கு விருப்பமான எந்த flavour ஆனாலும் ஓகே தான்
பிஸ்கட் எடுத்துக் கொள்ளுங்கள்.
பிஸ்கட்டுகளை மிக்சி கிரைண்டரில் போட்டு பொடித்துக் கொள்ளுங்கள்.
கலவையை இப்போது ஒரு கிண்ணத்தில் மாற்றி மெதுவாக பால் சேர்க்கவும், தக்காளி சாஸ் போல இருக்க வேண்டும் (தோராயமாக 1-1.5 கப் பால் தேவைப்படும்.)
வட்டமான ஒரு பாத்திரத்தை எடுத்து வெண்ணெய் அல்லது நெய் கொண்டு கிரீஸ் செய்து கொள்ளவும்.
கலவையில் 6 கிராம் Eno Fruit salt plain உப்பை சேர்த்து கலக்கவும்
நீங்கள் தயாரித்த கேக் கலவையை பாத்திரத்தில் ஊற்றவும்.
இந்த பாத்திரத்தை குக்கரில் வைத்து 20 நிமிடங்கள் நீராவி இல் வைக்க வேண்டும்.
சரியாக 20 நிமிடத்த்தில் , அடுப்பை அணைத்து பாத்திரத்தை வெளியே எடுத்து குளிர விடுங்கள்.
ஒரு தட்டை பாத்திரத்தின் மேல் வைத்து, அதை தட்டுடன் தலைகீழாக்குங்கள்.
பிறகு மெதுவாக பாத்திரத்தின் மேல ஒரு தட்டு தட்டிவிட்டு, பாத்திரத்தை எடுங்கள்.
உங்களின் அருமையான கேக் தட்டில் விழுந்திருக்கும்.
பொறுமையாக துண்டங்கள் போட்டு பரிமாறவும்.
குறிப்பு: தேவையானால், நீங்கள் இந்த கேக்கை, பிரெஷ் கிரீம் அல்லது dry fruits கொண்டு அலங்கரிக்கலாம். அல்லது வெள்ளை சாக்லெட்டை உருக்கி ஊற்றி மேலே
செர்ரி வைக்கலாம் அல்லது டுட்டி புரூட்டி போடலாம்.![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
20 தே நிமிடத்தில், குக்கரில் அருமையான கேக் . ஆமாம் , எந்த பிஸ்கெட்டைக் கொண்டும் செய்யலாம். நான் நிறைய முறை செய்துவிட்டேன் , நீங்களும் செய்து பாருங்கள். நம் குழந்தைகள் அல்லது கணவர் அல்லது குடும்பத்தாருக்கு பிறந்தநாள் அன்று செய்து அசத்தலாம்
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
![20 தே நிமிடத்தில், குக்கரில் அருமையான கேக் - Page 2 Rq8uLbxORY6KdtcB0ilu+8d48d8d2-64b0-4f25-954e-28f5172f73e4](https://www.filepicker.io/api/file/rq8uLbxORY6KdtcB0ilu+8d48d8d2-64b0-4f25-954e-28f5172f73e4.jpg)
ஆரஞ்சு கிரீம் பிஸ்கட்டில் செய்த கேக் இது !
இதோ அந்த குறிப்பு.
அடுப்பில் குக்கரை வைத்து, அதில் தண்ணீர் விட்டு சூடாக்கத் தொடங்குங்கள்.
200 கிராம் கிரீம் - சாக்கலேட் அல்லது ஆரஞ்சு அல்லது உங்களுக்கு விருப்பமான எந்த flavour ஆனாலும் ஓகே தான்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
பிஸ்கட்டுகளை மிக்சி கிரைண்டரில் போட்டு பொடித்துக் கொள்ளுங்கள்.
கலவையை இப்போது ஒரு கிண்ணத்தில் மாற்றி மெதுவாக பால் சேர்க்கவும், தக்காளி சாஸ் போல இருக்க வேண்டும் (தோராயமாக 1-1.5 கப் பால் தேவைப்படும்.)
வட்டமான ஒரு பாத்திரத்தை எடுத்து வெண்ணெய் அல்லது நெய் கொண்டு கிரீஸ் செய்து கொள்ளவும்.
கலவையில் 6 கிராம் Eno Fruit salt plain உப்பை சேர்த்து கலக்கவும்
நீங்கள் தயாரித்த கேக் கலவையை பாத்திரத்தில் ஊற்றவும்.
இந்த பாத்திரத்தை குக்கரில் வைத்து 20 நிமிடங்கள் நீராவி இல் வைக்க வேண்டும்.
சரியாக 20 நிமிடத்த்தில் , அடுப்பை அணைத்து பாத்திரத்தை வெளியே எடுத்து குளிர விடுங்கள்.
ஒரு தட்டை பாத்திரத்தின் மேல் வைத்து, அதை தட்டுடன் தலைகீழாக்குங்கள்.
பிறகு மெதுவாக பாத்திரத்தின் மேல ஒரு தட்டு தட்டிவிட்டு, பாத்திரத்தை எடுங்கள்.
உங்களின் அருமையான கேக் தட்டில் விழுந்திருக்கும்.
பொறுமையாக துண்டங்கள் போட்டு பரிமாறவும்.
குறிப்பு: தேவையானால், நீங்கள் இந்த கேக்கை, பிரெஷ் கிரீம் அல்லது dry fruits கொண்டு அலங்கரிக்கலாம். அல்லது வெள்ளை சாக்லெட்டை உருக்கி ஊற்றி மேலே
செர்ரி வைக்கலாம் அல்லது டுட்டி புரூட்டி போடலாம்.
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
Last edited by krishnaamma on Thu Mar 10, 2022 10:36 pm; edited 5 times in total
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேரி வனிலா கேக் !
மேரி வனிலா கேக் !
![20 தே நிமிடத்தில், குக்கரில் அருமையான கேக் - Page 2 Er41XZxMQISHkwRfqa2c+1d49ba6b-a186-4f8e-85fd-4238704a966c-Copy](https://www.filepicker.io/api/file/er41XZxMQISHkwRfqa2c+1d49ba6b-a186-4f8e-85fd-4238704a966c-Copy.jpg)
அடுப்பில் குக்கரை வைத்து, அதில் தண்ணீர் விட்டு சூடாக்கத் தொடங்குங்கள்.
125 கிராம் மேரி பிஸ்கட் எடுத்துக் கொள்ளுங்கள்.
பிஸ்கட்டுகளை மிக்சி கிரைண்டரில் போட்டு பொடித்துக் கொள்ளுங்கள்.
50 கிராம் சர்க்கரை சேர்த்து பிஸ்கட்டுடன் ஒரு பொடியாக அரைக்கவும்.
அடுப்பில் 30 கிராம் வெண்ணெய் உருக்கி, கலவையில் சேர்க்கவும்.
வெண்ணிலா எசன்ஸ் ஒரு சில துளிகள் கலவையில் சேர்க்கவும்.
கலவையை இப்போது ஒரு கிண்ணத்தில் மாற்றி மெதுவாக பால் சேர்க்கவும், தக்காளி சாஸ் போல இருக்க வேண்டும் (தோராயமாக 1-1.5 கப் பால் தேவைப்படும்.)
வட்டமான ஒரு பாத்திரத்தை எடுத்து வெண்ணெய் அல்லது நெய் கொண்டு கிரீஸ் செய்து கொள்ளவும்.
கலவையில் 5 கிராம் Eno Fruit salt plain உப்பை சேர்த்து கலக்க ஆரம்பிக்கவும்
நீங்கள் தயாரித்த கேக் கலவையை பாத்திரத்தில் ஊற்றவும்.
இந்த பாத்திரத்தை குக்கரில் வைத்து 20 நிமிடங்கள் நீராவி இல் வைக்க வேண்டும்.
சரியாக 20 நிமிடத்த்தில் , அடுப்பை அணைத்து பாத்திரத்தை வெளியே எடுத்து குளிர விடுங்கள்.
ஒரு தட்டை பாத்திரத்தின் மேல் வைத்து, அதை தட்டுடன் தலைகீழாக்குங்கள்.
பிறகு மெதுவாக பாத்திரத்தின் மேல ஒரு தட்டு தட்டிவிட்டு, பாத்திரத்தை எடுங்கள்.
உங்களின் அருமையான கேக் தட்டில் விழுந்திருக்கும்.
பொறுமையாக துண்டங்கள் போட்டு பரிமாறவும்.
குறிப்பு: தேவையானால், நீங்கள் இந்த கேக்கை, பிரெஷ் கிரீம் அல்லது dry fruits கொண்டு அலங்கரிக்கலாம். அல்லது வெள்ளை சாக்லெட்டை உருக்கி ஊற்றி மேலே
செர்ரி வைக்கலாம் அல்லது டுட்டி புரூட்டி போடலாம்.
குறிப்பு 2: இதில் நீங்கள் கிரீம் பிஸ்கட் பயன்படுத்தினால், சர்க்கரை, வெண்ணெய் மற்றும் எசென்ஸ் ஆகியவற்றின் கலவையைத் தவிர்க்கலாம் .. கிரீம் தானே இனிப்பு சுவை தரும் என்பதால்

Last edited by krishnaamma on Tue Mar 10, 2020 5:28 pm; edited 1 time in total
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
Re: 20 தே நிமிடத்தில், குக்கரில் அருமையான கேக்
மேற்கோள் செய்த பதிவு: 1313830ஜாஹீதாபானு wrote:அருமை மா மைதா இல்லாமல் கேக் செம்மம்ம்ம்ம்ம ....![]()
![]()
எஸ்...எஸ்...எஸ்....
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: 20 தே நிமிடத்தில், குக்கரில் அருமையான கேக்
இன்னும் ஒரு சாக்லேட் கேக் !
![20 தே நிமிடத்தில், குக்கரில் அருமையான கேக் - Page 2 IBJU7RmWQOixwavYHSp2+55d5d3bb-72b2-4272-b1dc-9cafcd2e392a](https://www.filepicker.io/api/file/IBJU7RmWQOixwavYHSp2+55d5d3bb-72b2-4272-b1dc-9cafcd2e392a.jpg)
![20 தே நிமிடத்தில், குக்கரில் அருமையான கேக் - Page 2 IBJU7RmWQOixwavYHSp2+55d5d3bb-72b2-4272-b1dc-9cafcd2e392a](https://www.filepicker.io/api/file/IBJU7RmWQOixwavYHSp2+55d5d3bb-72b2-4272-b1dc-9cafcd2e392a.jpg)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Page 2 of 2 • 1, 2
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» திருமண கேக் பாத்திருப்பீங்க.. ஆனால் விவாகரத்து கேக் பாத்திருக்கிறீங்களா???
» எரிவாயுவை மிச்சப் படுத்த குக்கரில் சாதம் வடிக்கலாம்...கவனிக்கவும் சாதம் வைக்கலாம் அல்ல வடிக்கலாம்( பானு)
» கேக்... ஆஹா... கேக்!
» சுலபமான முறையில் இனிப்புகள் ! - கடலை மாவு லட்டு !
» மரவள்ளிக்கிழங்கு கேக்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|