புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அதிபர் டிரம்பை வரவேற்க ஆமதாபாத் நகரம் விழாக்கோலம்! Poll_c10அதிபர் டிரம்பை வரவேற்க ஆமதாபாத் நகரம் விழாக்கோலம்! Poll_m10அதிபர் டிரம்பை வரவேற்க ஆமதாபாத் நகரம் விழாக்கோலம்! Poll_c10 
37 Posts - 77%
dhilipdsp
அதிபர் டிரம்பை வரவேற்க ஆமதாபாத் நகரம் விழாக்கோலம்! Poll_c10அதிபர் டிரம்பை வரவேற்க ஆமதாபாத் நகரம் விழாக்கோலம்! Poll_m10அதிபர் டிரம்பை வரவேற்க ஆமதாபாத் நகரம் விழாக்கோலம்! Poll_c10 
4 Posts - 8%
வேல்முருகன் காசி
அதிபர் டிரம்பை வரவேற்க ஆமதாபாத் நகரம் விழாக்கோலம்! Poll_c10அதிபர் டிரம்பை வரவேற்க ஆமதாபாத் நகரம் விழாக்கோலம்! Poll_m10அதிபர் டிரம்பை வரவேற்க ஆமதாபாத் நகரம் விழாக்கோலம்! Poll_c10 
3 Posts - 6%
heezulia
அதிபர் டிரம்பை வரவேற்க ஆமதாபாத் நகரம் விழாக்கோலம்! Poll_c10அதிபர் டிரம்பை வரவேற்க ஆமதாபாத் நகரம் விழாக்கோலம்! Poll_m10அதிபர் டிரம்பை வரவேற்க ஆமதாபாத் நகரம் விழாக்கோலம்! Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
அதிபர் டிரம்பை வரவேற்க ஆமதாபாத் நகரம் விழாக்கோலம்! Poll_c10அதிபர் டிரம்பை வரவேற்க ஆமதாபாத் நகரம் விழாக்கோலம்! Poll_m10அதிபர் டிரம்பை வரவேற்க ஆமதாபாத் நகரம் விழாக்கோலம்! Poll_c10 
2 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அதிபர் டிரம்பை வரவேற்க ஆமதாபாத் நகரம் விழாக்கோலம்! Poll_c10அதிபர் டிரம்பை வரவேற்க ஆமதாபாத் நகரம் விழாக்கோலம்! Poll_m10அதிபர் டிரம்பை வரவேற்க ஆமதாபாத் நகரம் விழாக்கோலம்! Poll_c10 
32 Posts - 80%
dhilipdsp
அதிபர் டிரம்பை வரவேற்க ஆமதாபாத் நகரம் விழாக்கோலம்! Poll_c10அதிபர் டிரம்பை வரவேற்க ஆமதாபாத் நகரம் விழாக்கோலம்! Poll_m10அதிபர் டிரம்பை வரவேற்க ஆமதாபாத் நகரம் விழாக்கோலம்! Poll_c10 
4 Posts - 10%
வேல்முருகன் காசி
அதிபர் டிரம்பை வரவேற்க ஆமதாபாத் நகரம் விழாக்கோலம்! Poll_c10அதிபர் டிரம்பை வரவேற்க ஆமதாபாத் நகரம் விழாக்கோலம்! Poll_m10அதிபர் டிரம்பை வரவேற்க ஆமதாபாத் நகரம் விழாக்கோலம்! Poll_c10 
2 Posts - 5%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அதிபர் டிரம்பை வரவேற்க ஆமதாபாத் நகரம் விழாக்கோலம்!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Feb 24, 2020 9:43 am

அதிபர் டிரம்பை வரவேற்க ஆமதாபாத் நகரம் விழாக்கோலம்!

அதிபர் டிரம்பை வரவேற்க ஆமதாபாத் நகரம் விழாக்கோலம்! PvUt80CS8KuPEI16vgVw+Tamil_News_large_2487138

புதுடில்லி:அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், இரண்டு நாள் பயணமாக, இன்று இந்தியா வருகிறார். அவரை வரவேற்க, குஜராத் மாநிலம் ஆமதாபாத் நகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது. வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. விமான நிலையத்தில் இருந்து, 22 கி.மீ.,க்கு நடைபெறும் வரவேற்பு பேரணியில், பிரதமர் நரேந்திர மோடியும் பங்கேற்கிறார்.

தொடரும்...

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Feb 24, 2020 9:44 am

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், இரண்டு நாள் பயணமாக இன்று வருகிறார். அவருடைய மனைவி மெலீனா டிரம்ப், மகள் இவாங்கா உள்ளிட்டோரும் உடன் வருகின்றனர். உயர்நிலை குழுவும் வருகிறது. பயணத்தின் முதல் நாளான இன்று,குஜராத்தின் ஆமதாபாதுக்கு டிரம்ப் வருகிறார். விமான நிலையத்தில் அவருக்கு பாரம்பரிய வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.அதைத் தொடர்ந்து, மோடிராவில் கட்டப்பட்டுள்ள, உலகிலேயே மிகப் பெரிய கிரிக்கெட் மைதானத்தில் நடக்கும், 'நமஸ்தே டிரம்ப்' நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார்.

விமான நிலையத்தில் இருந்து, மைதானம் வரையிலான, 22 கி.மீ., தூரத்தை கடக்கும்போது, அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.ஆங்காங்கே மேடைகள் அமைக்கப்பட்டு, நாட்டின் அனைத்து மாநிலங்களில் இருந்தும் வரவழைக்கப்பட்டுள்ள கலைஞர்களின், கலை நிகழ்ச்சிகள் நடக்க உள்ளன. மேலும், வழியெங்கும், மக்கள் அவருக்கு வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Feb 24, 2020 9:44 am

தாஜ்மஹால்

அதைத் தொடர்ந்து, ஆக்ரா செல்லும் டிரம்ப் மற்றும் அவருடைய குடும்பத்தார், உலக அதிசயங்களில் ஒன்றான, தாஜ்மஹாலை பார்வையிடுகின்றனர். அங்கும், விமான நிலையத்தில் இருந்து, தாஜ்மஹால் வரையிலான, 13 கி.மீ., தூர சாலையில், டிரம்பை வரவேற்கும் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.ஆங்காங்கே மேடைகள் அமைக்கப்பட்டு, கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன. இதற்காக நாடு முழுவதிலும் இருந்து கலைஞர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

மாநிலத்தின் பாரம்பரியம், கலாசாரத்தை குறிக்கும் வகையிலான கலை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.டிரம்பின் வருகையையொட்டி, ஆமதாபாத், ஆக்ராவில் சாலைகள் புதுப்பிக்கப்பட்டுள்ளன. பயண பாதையில் உள்ள சுவர்களில், டிரம்ப், மோடியின் படங்களுடன், இரு நாட்டு உறவை குறிப்பிடும் வாசகங்கள் இடம்பெற்றுள்ளன. டிரம்ப் குடும்பத்தாரை வரவேற்று, பதாகைகளும் வைக்கப்பட்டுள்ளன.சாலை தடுப்புகள் உள்ளிட்டவை, புது வர்ணம் பூசப்பட்டுள்ளன. ஆங்காங்கே, மலர் செடிகள் வைத்து அலங்கரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு இவ்விரு நகரங்களும், அழகுபடுத்தப்பட்டுள்ளன.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Feb 24, 2020 9:45 am

டில்லியில் தங்குகிறார்

ஆமதாபாத், ஆக்ரா நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு, டிரம்ப், இரவு வருகிறார். ஐ.டி.சி., மவுரியா ஓட்டலில் அவர் தங்குகிறார். டிரம்ப் மற்றும் அவருடைய குடும்பத்தார் மற்றும் அதிகாரிகளுக்காக, இந்த ஓட்டலில் உள்ள, 438 அறைகளும் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. மற்ற விருந்தினர்களுக்கு அனுமதி இல்லை.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Feb 24, 2020 9:45 am

வரலாறு காணாத பாதுகாப்பு

டிரம்ப் முதல் முறையாக அரசு முறை பயணமாக இந்தியா வருகிறார். அதையடுத்து அவர் பயணம் செல்லும் இடங்களில், வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. டில்லியில் அவர் தங்கும் ஓட்டல் உள்ளிட்ட இடங்களிலும், ஆமதாபாத், ஆக்ராவிலும் பாதுகாப்பு பலத்தப்பட்டுள்ளன.அமெரிக்க அதிபரின் சிறப்பு பாதுகாப்புப் படையினர் கட்டுப்பாட்டில் நிகழ்ச்சி நடைபெறும் இடங்கள் உள்ளன.

என்.எஸ்.ஜி., எனப்படும் தேசிய பாதுகாப்புப் படை, 'ஸ்வாட்' எனப்படும் அதிரடிப் படையினர், 'ட்ரோன்' எனப்படும் ஆளில்லா உளவு விமானங்களை வீழ்த்தும் படை என, நாட்டின் உயர் திறனுள்ள அனைத்துப் படைகளும், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளன.இதைத் தவிர, மோப்ப நாய் படை, நீண்ட தூரத்தில் உள்ள இலக்கையும் துல்லியமாக சுடும் வீரர்களுடன், உள்ளூர் போலீசாரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.சாலைகளில் தடுப்புகள் அமைக்கப்பட்டு, போக்குவரத்து சீரமைக்கப்பட்டுள்ளது.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Feb 24, 2020 9:45 am

பாகுபலியாக டிரம்ப்

சமூக வலை தளத்தில் நேற்று வெளியிட்டுள்ள செய்தியில், 'அமெரிக்க அதிபரை வரவேற்க இந்தியா காத்திருக்கிறது. ஆமதாபாத்தில் வரலாற்று சிறப்புமிக்க நிகழ்ச்சியில் அவருடன் பங்கேற்பதில் பெருமை அடைகிறேன்' என, பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.இந்த நிலையில், டிரம்பும், சமூக வலைதளத்தில், 'வீடியோ' ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் வெளியான, 'பாகுபலி' சினிமா படத்தின் சில காட்சிகள் அடங்கிய அந்த வீடியோவில், ஹீரோவுக்கு பதிலாக, டிரம்பின் முகம் பொருத்தப் பட்டு உள்ளது. 'இந்தியாவில் உள்ள என்னுடைய சிறந்த நண்பர்களை சந்திக்க ஆவலாக உள்ளேன்' என, அந்த வீடியோவுடன் தனது செய்தியையும் டிரம்ப் வெளியிட்டுள்ளார்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Feb 24, 2020 9:46 am

சிறப்பு காற்றாடி

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசை சேர்ந்த, காற்றாடி தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ள ஜக்மோகன் கனோஜியா, சிறப்பு காற்றாடியை வடிவமைத்துள்ளார். மோடி மற்றும் டிரம்ப் படங்களுடன் கூடிய அந்த காற்றாடியில், டிரம்பை வரவேற்கும் வாசகங்களும் இடம்பெற்று உள்ளன.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Feb 24, 2020 9:47 am

எல்லாம் நவீன மயம்!

அமெரிக்க அதிபர், 28 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான, 'ஏர்போர்ஸ் ஒன்' விமானத்தில்
இந்தியா வருகிறார். இது, 'போயிங் 747 - 200 பி' நவீன வகையை சேர்ந்தது. இது, 12 ஆயிரத்து, 552 கி.மீ., இடைவிடாமல் பறக்கும். விமானத்தில் பொருத்தப்பட்டுள்ள, 'ஜாமர்' கருவிகள், எதிரி களின் ஏவுகணைகளை திசை திருப்பி விடும். வெள்ளை மாளிகையில் இருப்பது போன்ற, 'ஓவல் அலுவலகம்' இந்த விமானத்தில் உள்ளது.

* விமான நிலையத்தை விட்டு வெளியேறிய பின், குறைந்த துாரத்துக்கு கார், நீண்ட துாரத்துக்கு ஹெலிகாப்டரை பயன்படுத்துகிறார்.

* இப்பயணத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப், 'தி பீஸ்ட் 2.0' காரை பயன்படுத்துகிறார். இதன் ஜன்னல் கண்ணாடிகளை வெடிகுண்டுகளால் கூட தகர்க்க முடியாது. இதில், சேட்டிலைட் தொலைபேசி, மருத்துவ வசதிகள் உள்ளன.

* காரை ரசாயன ஆயுதங்களால் கூட தகர்க்க முடியாது.

* அதிபரின் அதிகாரப்பூர்வ ஏர்போர்ஸ் ஒன் விமானத்துடன் தொடர்புடைய ஹெலிகாப்டரின் பெயர், 'மரைன் ஒன்!'

* அமெரிக்காவின் கப்பல் படையைச் சேர்ந்த பைலட்கள் இந்த ஹெலிகாப்டரை
இயக்குகின்றனர்.

* இதில், 14 பேர் அமரலாம். புறப்படும், தரையிறங்கும் போது ஏற்படும் சத்தம், அதிபரின்
கேபினில் கேட்காது. கேபினில் அமர்ந்து, சாதாரண ஒலி அளவிலேயேஅதிபர் பேசலாம். இதில், ஏவுகணை தடுப்பு கருவிகள் உள்ளன.

நன்றி தினமலர் !

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84175
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Feb 24, 2020 9:55 am

டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் நாளை
(செவ்வாய்க்கிழமை) இரவு விருந்து நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இதில் பிரதமர் மோடி, மத்திய மந்திரிகள் மற்றும் முக்கிய
பிரமுகர்கள் பங்கேற்கின்றனர்.

டிரம்ப்புக்கு அளிக்கப்படும் விருந்தில் பங்கேற்க வருமாறு
மாநில முதல்-அமைச்சர்களுக்கும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்
அழைப்பு விடுத்துள்ளார்.

தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கும், விருந்தில்
கலந்துகொள்வதற்கு முறைப்படி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
--
தினத்தந்தி

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக