ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:40 pm

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 1:04 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரதமருக்காக தயாராகும் ‘ஏர் இந்தியா ஒன்’ விமானம் -செய்தித் தொகுப்பு

2 posters

Go down

பிரதமருக்காக தயாராகும் ‘ஏர் இந்தியா ஒன்’ விமானம் -செய்தித் தொகுப்பு Empty பிரதமருக்காக தயாராகும் ‘ஏர் இந்தியா ஒன்’ விமானம் -செய்தித் தொகுப்பு

Post by ayyasamy ram Mon Feb 24, 2020 10:07 am

பிரதமருக்காக தயாராகும் ‘ஏர் இந்தியா ஒன்’ விமானம் -செய்தித் தொகுப்பு 158122373836117
-
இந்தியாவின் பிரதமர், குடியரசுத் தலைவர், குடியரசுத் துணைத் தலைவர் போன்ற அதிமுக்கிய நபர்களுக்காகத் தயாராகி வரும் ‘ஏர் இந்தியா ஒன்’ - சிறப்பு விமானங்கள் குறித்து அறிவோம், இந்த செய்தித் தொகுப்பின் மூலம்…

அமெரிக்க அதிபர் பயணிக்கும் விமானம் ‘ஏர்போர்ஸ் ஒன்’ என்று அழைக்கப்படுகின்றது. தற்போது போயிங் 747-200-பி ரக விமானமே ஏர்போர்ஸ் ஒன் விமானமாக உள்ளது. அனைத்து வசதிகளையும் கொண்ட இந்த விமானத்தை ஏவுகணைகளால் கூட தாக்க முடியாது என்பது இதன் தனிச்சிறப்பு.

அமெரிக்க அதிபரின் ஏர்போர்ஸ் ஒன் விமானத்தைப் போலவே, இந்திய தலைவர்களுக்கும் மிகப் பாதுகாப்பான விமானம் ஒன்றைத் தயாரிக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

தற்போது இந்தியப் பிரதமர் மோடி போயிங் 747 ரக விமானங்களைத்தான் தனது வெளிநாட்டுப் பயணங்களுக்குப் பயன்படுத்தி வருகிறார் என்ற நிலையில், இந்தியப் பிரதமர், குடியரசுத் தலைவர், குடியரசு துணைத் தலைவர் - ஆகியோருக்காக பிரத்யேக
விமானங்கள் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

அமெரிக்க அதிபரின் விமானம் ஏர்போர்ஸ் ஒன் என்று அழைக்கப்படுவதைப் போலவே, இந்திய தலைவர்களுக்கான இந்த விமானங்கள் ஏர் இந்தியா ஒன் - என்று அழைக்கப்படும்.

தற்போது இரண்டு ஏர் இந்தியா ஒன் விமானங்களை உருவாக்கும் பணி அமெரிக்கவில் நடைபெற்று வருகின்றது. இதற்காக இரண்டு 777-300 ஈ ஆர் ரக விமானங்கள் வாங்கப்பட்டு, அவற்றை மாற்றி அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

242.3 அடிகள் நீளம் கொண்ட 777-300 ஈ ஆர் ரக விமானங்கள் பொதுவாக 342 இருக்கைகளைக் கொண்டவை. இந்த இருக்கைகள் அனைத்தும் தற்போது நீக்கப்பட்டு, கூட்ட அரங்கம், பாதுகாப்பு வீரர்கள் தங்கும் அறை, படுக்கை அறை, மருத்துவக்குழு
தங்கும் அறை, அறுவை சிகிச்சை அறை, சமையல் அறை உள்ளிட்டவை சேர்க்கப்பட்டு வருகின்றன. இந்த பணிகளுக்காக கடந்த பட்ஜெட்டில் 810 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது.

143 டன் எடை கொண்ட இந்த விமானத்தினால் 43,100 அடி உயரம் வரை பறக்க முடியும். இவற்றில் உலகின் தலைசிறந்த இரட்டை எஞ்சின் வகையான ஜி.ஈ.90 115 பி.எல். (GE90-115BL) இரட்டை இன்ஜின்கள் பொருத்தப்பட்டுள்ளன.

ஏவுகணைப் பாதுகாப்புத் தொழில்நுட்பமான எஸ்.பி.எஸ். (SPS - Self Protection Suites) இதில் உள்ளது. எனவே ஏவுகணைகளால் இந்த விமானத்தை தாக்க முடியாது. அத்தோடு எதிரிகளின் ரேடார்களைக் கூட இதனால் செயலிழக்க வைக்க முடியும். இந்தத் தொழில் நுட்பம் பொருத்தப்பட்ட முதல் விமானங்களாக இவை இருக்கும். இந்தத் தொழில் நுட்பத்திற்காக மட்டும் 190 மில்லியன் டாலர்களை இந்தியா செலவிட்டு உள்ளது.

இந்த இரண்டு விமானங்களுக்கான செலவு மதிப்பீடு 1.18 பில்லியன் அமெரிக்க டாலர்கள், அதாவது இந்திய மதிப்பில் சுமார் 8 ஆயிரத்து 500 கோடி ரூபாய்கள் ஆகும்.


இந்த விமானங்கள் வரும் ஜூலை மாதத்தில் இந்தியா வசம்ஒப்படைக்கப்படவுள்ளன. ஏர் இந்தியா ஒன் விமானங்களை இந்திய விமானப்படை விமானிகளே இயக்க உள்ளனர். இதற்காக 6 விமானப்படை விமானிகளுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

நியூஸ் ஜெ
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84108
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பிரதமருக்காக தயாராகும் ‘ஏர் இந்தியா ஒன்’ விமானம் -செய்தித் தொகுப்பு Empty Re: பிரதமருக்காக தயாராகும் ‘ஏர் இந்தியா ஒன்’ விமானம் -செய்தித் தொகுப்பு

Post by krishnaamma Mon Feb 24, 2020 11:14 am

ம்ம்... சூப்பருங்க


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» சிங்கப்பூர்-இந்தியா இடையே நவ.29 முதல் பயணிகள் விமானம்
» 'ஆச்சி' மனோரமாவை பற்றிய செய்தித் தொகுப்பு....தொடர் பதிவு...
»  முதல்முறையாக விமானம் தாமதமாக புறப்பட்டதற்காகப் பாராட்டப்படும் ஏர் இந்தியா!
» லடாக்கில் அத்துமீறிய சீனாவுக்கு பதிலடி தர தயாராகும் இந்தியா
» மின்கம்பத்தில் மோதி ’ ஏர் இந்தியா’ விமானம் விபத்து !

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum