புதிய பதிவுகள்
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am

» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
`80 மணி நேரப் பயணம்; 30 டன் வரத்து' - ஊட்டிக்குப் போட்டியாகும் டெல்லி கேரட்! Poll_c10`80 மணி நேரப் பயணம்; 30 டன் வரத்து' - ஊட்டிக்குப் போட்டியாகும் டெல்லி கேரட்! Poll_m10`80 மணி நேரப் பயணம்; 30 டன் வரத்து' - ஊட்டிக்குப் போட்டியாகும் டெல்லி கேரட்! Poll_c10 
56 Posts - 74%
heezulia

10 Posts - 13%
Dr.S.Soundarapandian

8 Posts - 11%
mohamed nizamudeen

2 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
`80 மணி நேரப் பயணம்; 30 டன் வரத்து' - ஊட்டிக்குப் போட்டியாகும் டெல்லி கேரட்! Poll_c10`80 மணி நேரப் பயணம்; 30 டன் வரத்து' - ஊட்டிக்குப் போட்டியாகும் டெல்லி கேரட்! Poll_m10`80 மணி நேரப் பயணம்; 30 டன் வரத்து' - ஊட்டிக்குப் போட்டியாகும் டெல்லி கேரட்! Poll_c10 
221 Posts - 75%

37 Posts - 13%

11 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
Balaurushya

3 Posts - 1%
ஜாஹீதாபானு

Barushree

2 Posts - 1%
kavithasankar

nahoor

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

`80 மணி நேரப் பயணம்; 30 டன் வரத்து' - ஊட்டிக்குப் போட்டியாகும் டெல்லி கேரட்!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84736
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Feb 25, 2020 7:30 pm

`80 மணி நேரப் பயணம்; 30 டன் வரத்து' - ஊட்டிக்குப் போட்டியாகும் டெல்லி கேரட்! Vikatan%2F2020-02%2Fe09da83d-69c8-4ae5-bb4e-a12305eb24b3%2FIMG_20200224_WA0016
-
ஊட்டி கேரட்
--------------------------
கேரட் தட்டுப்பாட்டைக் குறைக்க முதல்முறையாக டெல்லியிலிருந்து
கேரட் வரவழைக்கப்படுகிறது. இதன் அளவு, நிறம் எல்லாமே ஊட்டி
கேரட்டை போன்றே இருந்தாலும், சுவை சற்று குறைவாக இருக்கும்.

ஆங்கிலேயர்களின் வருகையின்போதே நீலகிரியிலும் தேயிலை,
காபி உள்ளிட்ட பணப்பயிர்களும் கேரட், பீட்ரூட், டர்னிப் உள்ளிட்ட
இங்கிலீஷ் வெஜிடபிள்ஸ் எனப்படும் மலைக் காய்கறிகளையும்
அறிமுகம்செய்தனர்.

இவையே இன்றைக்கும் இந்த மாவட்டத்தின் முக்கியப்
பொருளாதாரமாக உள்ளது.

மலைக் காய்கறி உற்பத்தியில் தென்னிந்திய அளவில் நீலகிரி
மாவட்டம் சிறப்பைப் பெற்றிருந்தது. ஆனால், தற்போது
அளவுக்கு அதிகமான ரசாயனங்கள் இருப்பதாக ஆய்வுகள்
தெரிவிக்கும் நிலையில், இதன் மதிப்பு மெல்லக் குறைந்து
வருகிறது.

கடந்த ஆண்டு, நீலகிரியில் இடைவிடாது கொட்டித் தீர்த்த
பெருமழையில் பல நூறு ஏக்கர் பரப்பளவிலான விளைநிலங்கள்
நீரில் மூழ்கின. இதனால் இந்த ஆண்டு மலைக் காய்கறி உற்பத்தி
வெகுவாகக் குறைந்துள்ளது.

குறிப்பாக, கேரட் உற்பத்தி கடுமையாகப் பாதிக்கப்பட்டது.
சந்தைகளுக்கு வரத்து குறைவதால், இதைச் சமாளிக்க தற்போது
முதல் முறையாக டெல்லியிலிருந்து கேரட் கொண்டுவரப்படுகிறது.
கன்டெய்னர்கள் மூலம் சுமார் 80 மணி நேர பயணத்தில் நாள்
ஒன்றுக்கு 30 டன் கேரட் வரை கொண்டுவரப்படுகிறது.

டெல்லி கேரட் குறித்து மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த ரமேஷ்
கூறுகையில்,

``கடந்த பல ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, இந்த ஆண்டு
மேட்டுப்பாளையம் சந்தைக்கு ஊட்டி கேரட் வரத்து குறைந்தது.
இதனால் நாளுக்கு நாள் கேரட் விலை உச்சத்தை எட்டியது.
சாதாரண மக்கள் வாங்க தயக்கம் காட்டினர். கேரட்
தட்டுப்பாட்டைக் குறைக்க, முதல்முறையாக டெல்லியிலிருந்து
வரவழைக்கப்படுகிறது.

இதன் அளவு, நிறம் எல்லாமே ஊட்டியை கேரட்டைப் போன்றே
இருந்தாலும், சுவை சற்று குறைவாக இருக்கும். ஊட்டி கேரட்
ரூ.60-க்கு விற்பனையாகிவரும் நிலையில் டெல்லி கேரட்,
கிலோவுக்கு ரூ.30 விலைபோகிறது. இதன்மூலம் கேரட் தட்டுப்பாடு
குறைந்துள்ளது. டெல்லியிலிருந்து ஒரு டன் கேரட் கொண்டுவர
ரூ.1,500 வரை செலவாகிறது" என்றார்.
-
விகடன்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Feb 25, 2020 7:58 pm

ம்ம்.. இங்கு கிடைக்கிறதா என்று தெரியவில்லை.....பார்க்கவேண்டும்.....புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Feb 25, 2020 10:49 pm

சென்னையில் இது போன்ற கேரட்களை ரிலையன்ஸில் பார்த்துள்ளேன்.
செழுமையாக இருக்கிறதே என்று நினைத்தேன்.
கெஜ்ரிவால் கேரட் என கூறலாமா?

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக