புதிய பதிவுகள்
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:50 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இதப்படிங்க முதல்ல...(சினிமா செய்திகள்- வாரமலர்) I_vote_lcapஇதப்படிங்க முதல்ல...(சினிமா செய்திகள்- வாரமலர்) I_voting_barஇதப்படிங்க முதல்ல...(சினிமா செய்திகள்- வாரமலர்) I_vote_rcap 
3 Posts - 38%
ayyasamy ram
இதப்படிங்க முதல்ல...(சினிமா செய்திகள்- வாரமலர்) I_vote_lcapஇதப்படிங்க முதல்ல...(சினிமா செய்திகள்- வாரமலர்) I_voting_barஇதப்படிங்க முதல்ல...(சினிமா செய்திகள்- வாரமலர்) I_vote_rcap 
2 Posts - 25%
prajai
இதப்படிங்க முதல்ல...(சினிமா செய்திகள்- வாரமலர்) I_vote_lcapஇதப்படிங்க முதல்ல...(சினிமா செய்திகள்- வாரமலர்) I_voting_barஇதப்படிங்க முதல்ல...(சினிமா செய்திகள்- வாரமலர்) I_vote_rcap 
1 Post - 13%
mohamed nizamudeen
இதப்படிங்க முதல்ல...(சினிமா செய்திகள்- வாரமலர்) I_vote_lcapஇதப்படிங்க முதல்ல...(சினிமா செய்திகள்- வாரமலர்) I_voting_barஇதப்படிங்க முதல்ல...(சினிமா செய்திகள்- வாரமலர்) I_vote_rcap 
1 Post - 13%
ஆனந்திபழனியப்பன்
இதப்படிங்க முதல்ல...(சினிமா செய்திகள்- வாரமலர்) I_vote_lcapஇதப்படிங்க முதல்ல...(சினிமா செய்திகள்- வாரமலர்) I_voting_barஇதப்படிங்க முதல்ல...(சினிமா செய்திகள்- வாரமலர்) I_vote_rcap 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இதப்படிங்க முதல்ல...(சினிமா செய்திகள்- வாரமலர்) I_vote_lcapஇதப்படிங்க முதல்ல...(சினிமா செய்திகள்- வாரமலர்) I_voting_barஇதப்படிங்க முதல்ல...(சினிமா செய்திகள்- வாரமலர்) I_vote_rcap 
140 Posts - 43%
ayyasamy ram
இதப்படிங்க முதல்ல...(சினிமா செய்திகள்- வாரமலர்) I_vote_lcapஇதப்படிங்க முதல்ல...(சினிமா செய்திகள்- வாரமலர்) I_voting_barஇதப்படிங்க முதல்ல...(சினிமா செய்திகள்- வாரமலர்) I_vote_rcap 
117 Posts - 36%
Dr.S.Soundarapandian
இதப்படிங்க முதல்ல...(சினிமா செய்திகள்- வாரமலர்) I_vote_lcapஇதப்படிங்க முதல்ல...(சினிமா செய்திகள்- வாரமலர்) I_voting_barஇதப்படிங்க முதல்ல...(சினிமா செய்திகள்- வாரமலர்) I_vote_rcap 
21 Posts - 7%
mohamed nizamudeen
இதப்படிங்க முதல்ல...(சினிமா செய்திகள்- வாரமலர்) I_vote_lcapஇதப்படிங்க முதல்ல...(சினிமா செய்திகள்- வாரமலர்) I_voting_barஇதப்படிங்க முதல்ல...(சினிமா செய்திகள்- வாரமலர்) I_vote_rcap 
16 Posts - 5%
Rathinavelu
இதப்படிங்க முதல்ல...(சினிமா செய்திகள்- வாரமலர்) I_vote_lcapஇதப்படிங்க முதல்ல...(சினிமா செய்திகள்- வாரமலர்) I_voting_barஇதப்படிங்க முதல்ல...(சினிமா செய்திகள்- வாரமலர்) I_vote_rcap 
8 Posts - 2%
prajai
இதப்படிங்க முதல்ல...(சினிமா செய்திகள்- வாரமலர்) I_vote_lcapஇதப்படிங்க முதல்ல...(சினிமா செய்திகள்- வாரமலர்) I_voting_barஇதப்படிங்க முதல்ல...(சினிமா செய்திகள்- வாரமலர்) I_vote_rcap 
7 Posts - 2%
Guna.D
இதப்படிங்க முதல்ல...(சினிமா செய்திகள்- வாரமலர்) I_vote_lcapஇதப்படிங்க முதல்ல...(சினிமா செய்திகள்- வாரமலர்) I_voting_barஇதப்படிங்க முதல்ல...(சினிமா செய்திகள்- வாரமலர்) I_vote_rcap 
4 Posts - 1%

வேல்முருகன் காசி
இதப்படிங்க முதல்ல...(சினிமா செய்திகள்- வாரமலர்) I_vote_lcapஇதப்படிங்க முதல்ல...(சினிமா செய்திகள்- வாரமலர்) I_voting_barஇதப்படிங்க முதல்ல...(சினிமா செய்திகள்- வாரமலர்) I_vote_rcap 
3 Posts - 1%
Karthikakulanthaivel
இதப்படிங்க முதல்ல...(சினிமா செய்திகள்- வாரமலர்) I_vote_lcapஇதப்படிங்க முதல்ல...(சினிமா செய்திகள்- வாரமலர்) I_voting_barஇதப்படிங்க முதல்ல...(சினிமா செய்திகள்- வாரமலர்) I_vote_rcap 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இதப்படிங்க முதல்ல...(சினிமா செய்திகள்- வாரமலர்)

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83973
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Feb 24, 2020 4:26 am

இதப்படிங்க முதல்ல...(சினிமா செய்திகள்- வாரமலர்) E_1582187547
-
ஏ.ஆர்.ரஹ்மானின் விழிப்புணர்வு பாடல்!
-

'வந்தே மாதரம்' என்ற, தேசப்பற்று பாடலை அடுத்து,
பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்தும்,
விழிப்புணர்வு பாடல்களை வெளியிட்டுள்ளார்
, ஏ.ஆர்.ரஹ்மான்.

தற்போது, தண்ணீர் பாதுகாப்பு குறித்து, ஒரு பாடல்
வெளியிடப் போகிறார். தண்ணீர் தேவை மற்றும்
சேமிப்பு குறித்த விழிப்புணர்வை அடுத்த
தலைமுறையினருக்கு ஏற்படுத்தவே, இப்படியொரு
பாடலை தான் உருவாக்கியிருப்பதாக சொல்கிறார்,
ஏ.ஆர்.ரஹ்மான்.
-
--------------------------
சினிமா பொன்னையா

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83973
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Feb 24, 2020 4:26 am

நயன்தாராவின், 'சென்டிமென்ட்' நடிகர்!

-
கதையின் நாயகியாக நடித்த சில படங்கள்,
நயன்தாராவுக்கு அதிர்ச்சி தோல்வி கொடுத்தபோது,
கோல மாவு கோகிலா படம் கை கொடுத்தது.

அந்த படத்தில் அவரை, ஒருதலையாக காதலிப்பது
போல் நடித்திருந்தார், யோகிபாபு. அதையடுத்து,
அவர் இணைந்த, தன் படங்களெல்லாமே வெற்றி
பெற்றிருப்பதால், 'நான் நடிக்கும் படங்களில்,
கண்டிப்பாக, யோகிபாபு இருக்க வேண்டும்...' என்று,
இயக்குனர்களிடம், அவரது பெயரை சிபாரிசு
செய்கிறார்.

இச்சித்த காரியம் ரகசியம் இல்லை!
-
-------------------------
எலீசா

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83973
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Feb 24, 2020 4:26 am

அஞ்சலியை அடியோடு மாற்றிய, அனுஷ்கா!

-
நடிகை அனுஷ்கா, வாய் பேசாத மாற்றுத் திறனாளியாக
நடித்துள்ள, நிசப்தம் படத்தில், போலீஸ் வேடத்தில்
நடித்துள்ளார், அஞ்சலி. இந்த படத்தில் நடித்தபோது,
அனுஷ்காவுடன் போட்டி மனநிலையுடன் நடித்து வந்தார்,
அஞ்சலி.

ஆனபோதும், அதை பொருட்படுத்தாத, அனுஷ்கா,
அவருக்கு நிறைய நடிப்பு, 'டிப்ஸ்' கொடுத்திருக்கிறார்.
இதனால், மனம் உருகிப்போன அஞ்சலி, 'அனுஷ்கா மீது,
எனக்கு இருந்த போட்டி மனப்பான்மை, அடியோடு போய்
விட்டது.

இனி, என்னுடன் நடிக்கும் எந்த நடிகைகளையும், போட்டி,
பொறாமையுடன் பார்க்க மாட்டேன். அதை வைத்து,
எதையும் சாதிக்க முடியாது என்பதை புரிந்து கொண்டேன்...'
என்கிறார்.

சொன்னால் போல் கேட்டால், சுட்டாற் போல் கொடுப்பேன்!
-
--------------------------------
— எலீசா

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83973
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Feb 24, 2020 4:27 am

மீண்டும், டி.ராஜேந்தர்!

-
வீராசாமி படத்திற்கு பின், படம் இயக்கி, நடிப்பதை
தவிர்த்திருந்தார், டி.ராஜேந்தர். 13 ஆண்டுகளுக்கு பிறகு,
மீண்டும், இன்னிசை காதலன் என்றொரு படத்தை இயக்கி
, 'ஹீரோ' ஆக நடிக்கிறார்.

வழக்கம் போல், இந்த படத்திலும், ஒன்பது பாடல்களை
வைத்துள்ள, டி.ஆரிடம், '64 வயதில், 'ஹீரோ'வா...' என்று,
சிலர் கேட்க, '70 வயதில், ரஜினி, 'ஹீரோ' ஆக நடிக்கும்
போது, நான் நடிக்கக் கூடாதா...' என்று, எதிர் கேள்வி
விடுத்துள்ளார்.
-
----------------------------------
சினிமா பொன்னையா

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83973
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Feb 24, 2020 4:32 am

சினி துளிகள்!
-
* தனுஷின், பட்டாஸ் படத்தில் அறிமுகமான,
மெஹ்ரின் பிர்சாடா, 'நயன்தாரா தான், என் ரோல் மாடல்...'
என்கிறார்.

* கோப்ரா என்ற படத்தில், 11 வேடங்களில் நடித்து வருகிறார்,
விக்ரம்.
-
இதப்படிங்க முதல்ல...(சினிமா செய்திகள்- வாரமலர்) 5
* கடந்த, 1990-களில், கதாநாயகியாக இருந்த,
சுமா ரங்கநாத், கபடதாரி என்ற படத்தில்,
'ரீ - என்ட்ரி' கொடுத்துள்ளார்.
-
--------------------------
வாரமலர்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக