ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

முஸ்லிம் தத்தெடுத்த பெண்ணுக்கு ஹிந்து முறைப்படி திருமணம்: குவியும் பாராட்டு

2 posters

Go down

முஸ்லிம் தத்தெடுத்த பெண்ணுக்கு ஹிந்து முறைப்படி திருமணம்: குவியும் பாராட்டு Empty முஸ்லிம் தத்தெடுத்த பெண்ணுக்கு ஹிந்து முறைப்படி திருமணம்: குவியும் பாராட்டு

Post by ayyasamy ram Sun Feb 23, 2020 7:36 am

முஸ்லிம் தத்தெடுத்த பெண்ணுக்கு ஹிந்து முறைப்படி திருமணம்: குவியும் பாராட்டு Tamil_News_large_2486865
-
முஸ்லிம் தத்தெடுத்த பெண்ணுக்கு ஹிந்து முறைப்படி திருமணம்: குவியும் பாராட்டு Gallerye_044232918_2486865
-
காசர்கோடு: கேரளாவில் காசர்கோடு அருகே, வளர்ப்பு மகள் திருமணத்தை கோவிலில் நடத்தி வைத்து, முஸ்லிம் பெற்றோர் கண்ணீருடன் வாழ்த்தியது, பலராலும் பாராட்டப்படுகிறது.







கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையில்,
இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது.

இம்மாநிலத்தில், காசர்கோடைச் சேர்ந்தவர் அப்துல்லா.
இவரது மனைவி கதீஜா. இந்த தம்பதிக்கு மூன்று மகன்கள்
உள்ளனர்.

வளர்ப்பு மகள்

இந்நிலையில், அப்துல்லா தம்பதி, தங்கள் வளர்ப்பு மகள்
ராஜேஸ்வரி, 22, திருமணத்தை, 16ம் தேதி, மன்மோட்டு
பகவதி அம்மன் கோவிலில், ஹிந்து முறைப்படி சிறப்பாக
நடத்தியுள்ளனர்.

ராஜேஸ்வரியின் தந்தை சரவணன், தஞ்சாவூரைச் சேர்ந்தவர்.
இவர், காசர்கோடு பகுதியில் கூலி வேலை பார்த்துள்ளார்.
அப்துல்லாவின் பண்ணையில் வேலை பார்த்த அவர்,
இறந்து போகவே, அவருடைய, 8 வயது மகள் ராஜேஸ்வரியை,
அப்துல்லா தம்பதி, தங்கள் வளர்ப்பு மகளாக ஏற்றுக்
கொண்டனர்.

ராஜேஸ்வரிக்கு, 22 வயதான நிலையில், அவருக்கு திருமணம்
முடிவு செய்தபோது, மணமகன் விஷ்ணுபிரசாதின் பெற்றோர்,
திருமணத்தை இந்து முறைப்படி கோவிலில் நடத்த விரும்பினர்.

அதற்கு, அப்துல்லா தம்பதி சம்மதித்தனர்.அனைத்து
மதத்தினரும் வந்து செல்ல அனுமதி உள்ள மன்மோட்டு
கோவிலை அவர்கள் தேர்வு செய்தனர்.

திருமணத்திற்கு அப்துல்லாவின் தாய் சரயும்மா, 84,
உள்ளிட்ட உறவினர்கள் அனைவரும் வந்திருந்து,
மணமக்களை வாழ்த்தினர்.

பாராட்டு


இது குறித்து, அப்துல்லா கூறும்போது, ''பெற்றோர் இறந்த பின்,
ராஜேஸ்வரி எங்கள் வளர்ப்பு மகளாக இருந்தாலும்,
ஹிந்துவாகவே வளர்ந்தார் என்பதால், திருமணமும் ஹிந்து
முறைப்படியே நடந்துஉள்ளது,'' என்றார்.

திருமணம் முடிந்த நிலையில், அப்துல்லா தம்பதி கண்ணீர்
மல்க, மணமக்களை ஆசிர்வாதம் செய்யும், 'வீடியோ' சமூக
வலைதளங்களில் வேகமாக பரவி வருவதுடன், பலரது
பாராட்டையும் பெற்றுள்ளது.

தினமலர்


-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82783
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

முஸ்லிம் தத்தெடுத்த பெண்ணுக்கு ஹிந்து முறைப்படி திருமணம்: குவியும் பாராட்டு Empty Re: முஸ்லிம் தத்தெடுத்த பெண்ணுக்கு ஹிந்து முறைப்படி திருமணம்: குவியும் பாராட்டு

Post by Guest Sun Feb 23, 2020 12:16 pm

சென்ற ஆண்டு Cheravally Muslim Jamat Mosque, கேரளாவில் நடந்த இந்து திருமணம்

முஸ்லிம் தத்தெடுத்த பெண்ணுக்கு ஹிந்து முறைப்படி திருமணம்: குவியும் பாராட்டு EOouXCyUUAAoFSm?format=jpg&name=small

(நன்றி: Pinarayi Vijayan CM -twitter)
avatar
Guest
Guest


Back to top Go down

முஸ்லிம் தத்தெடுத்த பெண்ணுக்கு ஹிந்து முறைப்படி திருமணம்: குவியும் பாராட்டு Empty Re: முஸ்லிம் தத்தெடுத்த பெண்ணுக்கு ஹிந்து முறைப்படி திருமணம்: குவியும் பாராட்டு

Post by T.N.Balasubramanian Sun Feb 23, 2020 5:29 pm

வரவேற்கப்பட வேண்டிய செய்தி.
ஹிந்து முஸ்லீம் உறவுகளை கொச்சைப்படுத்தி
லாபம் பார்ப்பது அரசியல் வாதிகள் மட்டும் தான்.
என்னுடைய நெருங்கிய நட்புகள் குழுவில் இருவர் முஸ்லீம்.
அதில் ஒருவர், TNB மனதிற்கு சங்கடம் நேரும் போதெல்லாம் உன் வீட்டிற்கு
வந்தால் மனம் நிம்மதி ஆகிறது என்பார். 39 வருட பழக்கம்.

எனது சகலைக்கு நாகூர் ஹனிஃபாவின் நெருங்கிய உறவு மிகவும் நெருக்கம்.

நட்பில் ஜாதி மதத்திற்கு இடமே இல்லை.

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

முஸ்லிம் தத்தெடுத்த பெண்ணுக்கு ஹிந்து முறைப்படி திருமணம்: குவியும் பாராட்டு Empty Re: முஸ்லிம் தத்தெடுத்த பெண்ணுக்கு ஹிந்து முறைப்படி திருமணம்: குவியும் பாராட்டு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» நீட் தேர்வில் தேர்ச்சி அடைந்த தாய், தந்தையற்ற மாணவியை தத்தெடுத்த ரோஜா - குவியும் பாராட்டுக்கள்
» பேருந்தில் உரையாற்றும் நடத்துநர்! குவியும் பாராட்டு!
» சீனாவை கலக்கும் யானைகள்: குவியும் பாராட்டு
» இந்து முறைப்படி திருமணம்; வெளிநாட்டு தம்பதி அசத்தல்
» கர்ப்பிணி போலீஸ் அதிகாரி செயலுக்கு குவியும் பாராட்டு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum