புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Today at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆந்திராவில் 144 ரெயில்கள் ஓடவில்லை : போட்டி போட்டு மறியல்; மக்கள் கடும் அவதி Poll_c10ஆந்திராவில் 144 ரெயில்கள் ஓடவில்லை : போட்டி போட்டு மறியல்; மக்கள் கடும் அவதி Poll_m10ஆந்திராவில் 144 ரெயில்கள் ஓடவில்லை : போட்டி போட்டு மறியல்; மக்கள் கடும் அவதி Poll_c10 
56 Posts - 73%
heezulia

10 Posts - 13%
Dr.S.Soundarapandian

8 Posts - 10%
mohamed nizamudeen

3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆந்திராவில் 144 ரெயில்கள் ஓடவில்லை : போட்டி போட்டு மறியல்; மக்கள் கடும் அவதி Poll_c10ஆந்திராவில் 144 ரெயில்கள் ஓடவில்லை : போட்டி போட்டு மறியல்; மக்கள் கடும் அவதி Poll_m10ஆந்திராவில் 144 ரெயில்கள் ஓடவில்லை : போட்டி போட்டு மறியல்; மக்கள் கடும் அவதி Poll_c10 
221 Posts - 75%

37 Posts - 13%

12 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு

3 Posts - 1%
Balaurushya

Barushree

2 Posts - 1%
kavithasankar

Tamilmozhi09

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆந்திராவில் 144 ரெயில்கள் ஓடவில்லை : போட்டி போட்டு மறியல்; மக்கள் கடும் அவதி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jan 05, 2010 8:26 pm

ஆந்திராவைப் பிரித்து தனி மாநிலம் அமைக்க கோரி தெலுங்கானா பகுதியில் தொடர் போராட்டம் நடந்து வருகிறது. இதே போல தனி மாநிலத்திற்கு எதிர்ப்பு தெரி வித்து கடலோர ஆந்திரா -ராயலசீமா பகுதிகளில் போராட்டம் வலுத்துள்ளது. இரு பகுதிகளிலும் 2 நாட்களுக்கு முன்பு வரை சாலை மறியல்தான் அதிக அளவில் நடந்து வந்தது.

நேற்று முதல் இரு தரப்பினரும் ரெயில் மறியலில் குதித்துள்ளனர். இந்த போட்டி மறியல் காரணமாக தெலுங்கானா, ராயலசீமா, கடலோர ஆந்திரா பகுதிகளில் இன்று 144 ரெயில்கள் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டன. இதனால் ரெயில் பயணிகள் கடும் அவதிக்குள்ளானார்கள். பச்சிளம் குழந்தைகளுடன் வந்த பெண்கள் செய்வதறியாது திகைத்து நின்றனர்.

பயணிகள் பலர் ரெயில்வே நிர்வாகத்திடம் உணவு வசதி செய்து தருமாறு கோரிக்கை விடுத்தனர். இதை ஏற்று அவர்களுக்கு தேவையான உணவு, குடிநீர், வழங்க தென்மத்திய ரெயில்வே நடவடிக்கை எடுத்துள்ளது.

இன்று காலை சென்னையில் இருந்து திருப்பதிக்கு சப்தகிரி எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டு சென்றது. அந்த ரெயில் புத்தூர் வந்தபோது போராட்டகாரர்கள் திடீர் மறியலில் குதித்தனர். இதனால் ரெயில் அங்கேயே நிறுத்தி வைக்கப்பட்டது. அதில் பயணம் செய்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழக பக்தர்கள் புத்தூரில் தவித்த வண்ணம் உள்ளனர்.

ஆந்திரா முழுவதும் “பந்த்” நீடிப்பதால் இன்றும் பஸ்கள் ஓடவில்லை. அவை அனைத்தும் டெப்போக்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. டெப்போக்களை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இன்று நடைபெறும் முழு அடைப்பில் வன்முறை நிகழாமல் இருக்க 1450 பேர் முன் எச்சரிக்கையாக கைது செய்யப்பட்டனர். அவர்களை விடுவிக்க கோரி பல இடங்களில் மறியல் நடந்தன.

விஜயவாடாவில் இன்று கிருஷ்ணா பேரேஜ் பகுதியில் பொதுமக்கள் திடீர் மறியலில் குதித்தனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ஆந்திர போலீஸ் டி.ஜி.பி. கிரிஷ்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

ஆந்திராவில் நேற்று நடந்த முழு அடைப்பின்போது பெரிய அளவில் வன்முறை இல்லை. நேற்று மட்டும் மாநிலம் முழுவதும் 220 இடங்களில் சாலை மறியல், 15 தர்ணா போராட்டம், 200 இடங்களில் தொடர் உண்ணாவிரதம், 175 நகரங்களில் பேரணி, 38 இடங்களில் சாகும்வரை உண்ணாவிரதம் நடந்தன. 2 இடங்களில் சில அரசியல் கட்சிகள் ரெயில் மறியலில் ஈடுபட்டன.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆந்திராவில் 144 ரெயில்கள் ஓடவில்லை : போட்டி போட்டு மறியல்; மக்கள் கடும் அவதி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக