ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» பயனுள்ள வீட்டுக்குறிப்புகள்.
by krishnaamma Today at 10:12 pm

» ஆகுற சுகம்
by kandansamy Today at 9:36 pm

» தும்பிக்கை!
by kandansamy Today at 9:28 pm

» ஒரு வார்த்தை – அனுஷா நடராஜன்
by kandansamy Today at 9:25 pm

» என்னுடைய வீடியோக்கள் - காணொளி பாருங்கள் ! by Krishnaamma - சுக்கு மல்லி காபி! :)
by krishnaamma Today at 9:24 pm

» சுய அறிமுகம்!
by krishnaamma Today at 9:22 pm

» நவராத்திரி - அப்பம் !
by krishnaamma Today at 8:51 pm

» வெள்ளை பட்டாணி மசாலா சுண்டல்
by krishnaamma Today at 8:48 pm

» பறவைகளை வசீகரிக்கும் மரங்கள்
by krishnaamma Today at 8:46 pm

» கடி ஜோக்ஸ்
by krishnaamma Today at 8:03 pm

» வாழ்க்கை தத்துவம்
by krishnaamma Today at 8:02 pm

» புன்னகை பக்கம்
by krishnaamma Today at 7:59 pm

» தோழா தோழா தோள் கொடு!
by krishnaamma Today at 7:55 pm

» பயனுள்ள மருத்துவ குறிப்புகள்
by krishnaamma Today at 7:50 pm

» உங்கள் உடல் நலத்திற்காக தமிழ் எழுத்துக்கள்
by krishnaamma Today at 7:49 pm

» பாகற்காய் ஜூஸில் உள்ள நன்மைகள்!!
by krishnaamma Today at 7:48 pm

» சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்க வேண்டுமா?
by krishnaamma Today at 7:48 pm

» சளி உடனே வெளியேற வேண்டுமா?
by krishnaamma Today at 7:47 pm

» எள்ளின் பயன்களும் மருத்துவ குணங்களும் !!
by krishnaamma Today at 7:45 pm

» குழந்தைகளுக்காக வேலையை இழக்கும் இந்தியப் பெண்கள்!
by krishnaamma Today at 7:43 pm

» ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook
by Guest Today at 7:40 pm

» நிதர்சனம்! சிறு கதை by Krishnaamma :)
by krishnaamma Today at 7:36 pm

» பேல்பூரி!
by krishnaamma Today at 7:30 pm

» ஊரடங்கு முடிந்தாலும் கொரோனா ஓயவில்லை - பிரதமர் மோடி உரை
by krishnaamma Today at 7:25 pm

» வெங்காயம் விலை கிடுகிடு உயர்வு:கிலோ 45 ரூபாய்க்கு விற்பனை செய்ய தமிழக அரசு முடிவு
by krishnaamma Today at 7:13 pm

» சென்னையில் கிலோ ரூ.45க்கு வெங்காயம் விற்பனை- அமைச்சர் தொடங்கி வைத்தார்
by krishnaamma Today at 7:12 pm

» சிங்கப்பூரிலிருந்து நியூயார்க்குக்கு இடைநில்லா விமானச் சேவை நவம்பர் 9ல் தொடங்கும்
by ayyasamy ram Today at 6:19 pm

» தமிழ் நாவல் தேவை
by Guest Today at 4:22 pm

» காணொளிகள் பழைய பாடல்கள்
by ayyasamy ram Today at 3:59 pm

» மரங்கள் இல்லாமல் காகிதம்!
by ayyasamy ram Today at 3:47 pm

» தமிழ் நூல்கள் இலகுவாகத் தரவிறக்கம் செய்க....
by Guest Today at 3:38 pm

» இறந்தவர்கள் தினத்தில் பிறந்த இசை!
by ayyasamy ram Today at 3:36 pm

» சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு அடி மேல் அடி.. காயம் காரணமாக ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் இருந்து ஆல்ரவுண்டர் பிராவோ விலகல்!!
by ayyasamy ram Today at 3:25 pm

» நெருங்கும் பண்டிகைக் காலம்: தமிழகத்தில் கடைகள் நாளை முதல் இரவு 10 மணி வரை இயங்க அனுமதி...முதல்வர் பழனிசாமி அறிவிப்பு
by ayyasamy ram Today at 3:21 pm

» ஆட்டோ சங்கரின் மரண வாக்குமூலம்-FREE PDF
by Guest Today at 3:03 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 2:32 pm

» ஐபிஎல் கிரிக்கெட்டில் ஷிகர் தவான் புதிய சாதனை
by ayyasamy ram Today at 1:11 pm

» எல்லை தாண்டி வந்த வீரரை சீன ராணுவத்திடம் ஒப்படைத்தது இந்திய ராணுவம்
by ayyasamy ram Today at 1:05 pm

» ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடனான தோல்விக்கு பிறகு சென்னை அணியின் கேப்டன் டோனி கூறியது..
by Dr.S.Soundarapandian Today at 12:18 pm

» வலைப்பேச்சில் ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 12:12 pm

» ஆறு அது ஆழம் இல்ல…
by Dr.S.Soundarapandian Today at 12:06 pm

» இணையத்தில் எச்சரிக்கை…
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:16 am

» நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்
by ayyasamy ram Today at 9:18 am

» வேலன்:-பிடிஎப் பைல்களை வேண்டியவாறு மாற்றிட -Alter PDF
by velang Today at 8:18 am

» பெண் அமைச்சர் குறித்து சர்ச்சை பேச்சு மன்னிப்பு கேட்க மறுத்த கமல்நாத்: ராகுல் காந்தி கண்டனம்
by ayyasamy ram Today at 7:40 am

» கொரோனா பாதிப்பு எதிரொலி வேட்பாளர்களின் தேர்தல் செலவு வரம்பு அதிகரிப்பு
by ayyasamy ram Today at 7:34 am

» பண்டிகை காலத்தை ஒட்டி பயணிகளின் வசதிக்காக 6 சிறப்பு ரயில்கள்
by ayyasamy ram Today at 7:32 am

» வாகனங்களில் ஒளிரும் ஸ்டிக்கர் ஒட்டியதில் பெரும் முறைகேடு ...
by ayyasamy ram Today at 7:31 am

» டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி
by ayyasamy ram Today at 7:26 am

» காதலும் காமமும் பாகம் 1& 2-வலம்புரி ஜான்
by Shivramki Today at 7:18 am

Admins Online

பெண் பயிற்சியாளர்களை நிர்வாணமாக்கி சோதனை: குஜராத்தில் 'பகீர்'

Go down

பெண் பயிற்சியாளர்களை நிர்வாணமாக்கி சோதனை: குஜராத்தில் 'பகீர்' Empty பெண் பயிற்சியாளர்களை நிர்வாணமாக்கி சோதனை: குஜராத்தில் 'பகீர்'

Post by ayyasamy ram on Sun Feb 23, 2020 7:24 am


சூரத் :
குஜராத்தின் பூஜ் நகரில் பெண்கள் கல்லூரியில் மாத
விடாய் காலத்தை நிரூபிக்க மாணவிகளை
உள்ளாடைகளை அகற்ற வைத்து சோதனையிட்ட
சம்பவம் சமீபத்தில் நடந்தது.

இந்த சர்ச்சை அடங்குவதற்குள், சூரத்தில் மருத்துவ
பெண் பயிற்சியாளர்களை நிர்வாணமாக நிற்க
வைத்து சோதனை நடத்திய பகீர் சம்பவம் நடந்துள்ளது.

சூரத் நகராட்சியின் மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி
மருத்துவமனையில் பயிற்சி கிளார்க்குகளாக
இருப்பவர்கள், பயிற்சி முடித்து நிரந்தர கிளார்க் பதவிக்கு
சேருவதற்கு அவர்களின் உடல் தகுதி சோதிக்கப்படுவது
வழக்கம்.

இதன் காரணமாக பல்வேறு துறைகளில் பயிற்சி பெற்ற
10 பெண் பயிற்சியாளர்கள் உடல்தகுதி பரிசோதனை
செய்வதற்காக பெண் மருத்துவரின் அறையில்
நிர்வாணமாக நிற்க வைக்கப்பட்டு சோதனை
செய்துள்ளனர்.

மேலும் அவர்களிடம் அந்தரங்கமான கேள்விகள் கேட்கப்
பட்டதுடன், திருமணம் ஆகாத பெண்களிடமும் கர்ப்பம்
தொடர்பான சோதனை நடத்தப்பட்டுள்ளது.

10 பேரும் நிர்வாணமாக நிறுத்தப்பட்டு, ஒருவர் பின்
ஒருவராக தனியாக அழைத்து பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.

பிப்.,20 ம் தேதி நடந்த இச்சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு
வந்துள்ளது. இது குறித்து மருத்துவமனை டீன் வந்தனா
தேசாயிடம் கேட்ட போது, இது போன்று தனக்கு எந்த புகாரும்
வரவில்லை எனவும், இது குறித்து விசாரிக்கப்படும் என
தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து 3 நபர் கமிட்டி ஒன்றை அமைத்துள்ளதாகவும்,
அவர்கள் இந்த சம்பவம் குறித்து விசாரித்து 15 நாட்களில் அறிக்கை
அளிப்பார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவத்திற்கு மருத்துவ துறையை சார்ந்த பலரும் கடும்
கண்டனத்தையும், எதிர்ப்பையும் தெரிவித்துள்ளனர்.

தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 61878
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13014

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பெண் பயிற்சியாளர்களை நிர்வாணமாக்கி சோதனை: குஜராத்தில் 'பகீர்' Empty Re: பெண் பயிற்சியாளர்களை நிர்வாணமாக்கி சோதனை: குஜராத்தில் 'பகீர்'

Post by சக்தி18 on Sun Feb 23, 2020 12:31 pm

இது தொடரும் அவலம் ..............................

மகளிர் அமைப்புகள் கப் -சிப் ! (கப் சிப் என்றால் என்ன?)
சக்தி18
சக்தி18
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2047
இணைந்தது : 24/12/2018
மதிப்பீடுகள் : 617

Back to top Go down

பெண் பயிற்சியாளர்களை நிர்வாணமாக்கி சோதனை: குஜராத்தில் 'பகீர்' Empty Re: பெண் பயிற்சியாளர்களை நிர்வாணமாக்கி சோதனை: குஜராத்தில் 'பகீர்'

Post by T.N.Balasubramanian on Sun Feb 23, 2020 5:22 pm

கொடுமை தான்.
வெளிவருவது மிக குறைந்த அளவே.

ரமணியன்


ரமணியன்



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 27298
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9748

Back to top Go down

பெண் பயிற்சியாளர்களை நிர்வாணமாக்கி சோதனை: குஜராத்தில் 'பகீர்' Empty Re: பெண் பயிற்சியாளர்களை நிர்வாணமாக்கி சோதனை: குஜராத்தில் 'பகீர்'

Post by krishnaamma on Mon Feb 24, 2020 9:03 am

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 63022
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12718

Back to top Go down

பெண் பயிற்சியாளர்களை நிர்வாணமாக்கி சோதனை: குஜராத்தில் 'பகீர்' Empty Re: பெண் பயிற்சியாளர்களை நிர்வாணமாக்கி சோதனை: குஜராத்தில் 'பகீர்'

Post by krishnaamma on Mon Feb 24, 2020 9:07 am

@சக்தி18 wrote:இது தொடரும் அவலம் ..............................

மகளிர் அமைப்புகள் கப் -சிப் ! (கப் சிப் என்றால் என்ன?)

அதுவா சக்தி, 'கப்' என்று ஒரு 'சிப்பல்' தண்ணியை வாயில் விட்டுக்கொள்ள வேண்டும் , ஆனால் முழுங்கக் கூடாது....அதாவது கேள்வி எதுவும் கேட்கக் கூடாது என்று சொல்வதை குறிக்கிறது இந்த ' கப் சிப்'...புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 63022
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12718

Back to top Go down

பெண் பயிற்சியாளர்களை நிர்வாணமாக்கி சோதனை: குஜராத்தில் 'பகீர்' Empty Re: பெண் பயிற்சியாளர்களை நிர்வாணமாக்கி சோதனை: குஜராத்தில் 'பகீர்'

Post by T.N.Balasubramanian on Mon Feb 24, 2020 6:44 pm

@krishnaamma wrote:
@சக்தி18 wrote:இது தொடரும் அவலம் ..............................

மகளிர் அமைப்புகள் கப் -சிப் ! (கப் சிப் என்றால் என்ன?)

அதுவா சக்தி, 'கப்' என்று ஒரு 'சிப்பல்' தண்ணியை வாயில் விட்டுக்கொள்ள வேண்டும் , ஆனால் முழுங்கக் கூடாது....அதாவது கேள்வி எதுவும் கேட்கக் கூடாது என்று சொல்வதை குறிக்கிறது இந்த ' கப் சிப்'...புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1313695

நல்ல விளக்கம் அருமையிருக்கு அருமையிருக்கு
ரமணியன்


ரமணியன்



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 27298
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9748

Back to top Go down

பெண் பயிற்சியாளர்களை நிர்வாணமாக்கி சோதனை: குஜராத்தில் 'பகீர்' Empty Re: பெண் பயிற்சியாளர்களை நிர்வாணமாக்கி சோதனை: குஜராத்தில் 'பகீர்'

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum