புதிய பதிவுகள்
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 10:28 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 10:28 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 10:26 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by ayyasamy ram Today at 10:24 pm

» ஹெல்மெட் காமெடி
by ayyasamy ram Today at 10:23 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 10:19 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 10:16 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 10:15 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 10:05 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 10:04 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 10:03 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 10:02 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 10:01 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 9:59 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 9:53 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 8:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:29 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:58 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:28 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:46 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:04 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:51 am

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:22 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 11:16 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 11:11 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 11:06 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 8:49 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 8:38 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 7:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 am

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:11 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:06 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:01 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:59 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:56 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:53 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 9:59 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 9:05 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:46 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 2:50 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனசும் குழந்தைமாதிரி தான்! Poll_c10மனசும் குழந்தைமாதிரி தான்! Poll_m10மனசும் குழந்தைமாதிரி தான்! Poll_c10 
37 Posts - 39%
heezulia
மனசும் குழந்தைமாதிரி தான்! Poll_c10மனசும் குழந்தைமாதிரி தான்! Poll_m10மனசும் குழந்தைமாதிரி தான்! Poll_c10 
30 Posts - 32%
Dr.S.Soundarapandian
மனசும் குழந்தைமாதிரி தான்! Poll_c10மனசும் குழந்தைமாதிரி தான்! Poll_m10மனசும் குழந்தைமாதிரி தான்! Poll_c10 
13 Posts - 14%
Rathinavelu
மனசும் குழந்தைமாதிரி தான்! Poll_c10மனசும் குழந்தைமாதிரி தான்! Poll_m10மனசும் குழந்தைமாதிரி தான்! Poll_c10 
7 Posts - 7%
mohamed nizamudeen
மனசும் குழந்தைமாதிரி தான்! Poll_c10மனசும் குழந்தைமாதிரி தான்! Poll_m10மனசும் குழந்தைமாதிரி தான்! Poll_c10 
4 Posts - 4%
Guna.D
மனசும் குழந்தைமாதிரி தான்! Poll_c10மனசும் குழந்தைமாதிரி தான்! Poll_m10மனசும் குழந்தைமாதிரி தான்! Poll_c10 
1 Post - 1%
mruthun
மனசும் குழந்தைமாதிரி தான்! Poll_c10மனசும் குழந்தைமாதிரி தான்! Poll_m10மனசும் குழந்தைமாதிரி தான்! Poll_c10 
1 Post - 1%
Sindhuja Mathankumar
மனசும் குழந்தைமாதிரி தான்! Poll_c10மனசும் குழந்தைமாதிரி தான்! Poll_m10மனசும் குழந்தைமாதிரி தான்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மனசும் குழந்தைமாதிரி தான்! Poll_c10மனசும் குழந்தைமாதிரி தான்! Poll_m10மனசும் குழந்தைமாதிரி தான்! Poll_c10 
105 Posts - 45%
ayyasamy ram
மனசும் குழந்தைமாதிரி தான்! Poll_c10மனசும் குழந்தைமாதிரி தான்! Poll_m10மனசும் குழந்தைமாதிரி தான்! Poll_c10 
82 Posts - 35%
Dr.S.Soundarapandian
மனசும் குழந்தைமாதிரி தான்! Poll_c10மனசும் குழந்தைமாதிரி தான்! Poll_m10மனசும் குழந்தைமாதிரி தான்! Poll_c10 
16 Posts - 7%
mohamed nizamudeen
மனசும் குழந்தைமாதிரி தான்! Poll_c10மனசும் குழந்தைமாதிரி தான்! Poll_m10மனசும் குழந்தைமாதிரி தான்! Poll_c10 
12 Posts - 5%
Rathinavelu
மனசும் குழந்தைமாதிரி தான்! Poll_c10மனசும் குழந்தைமாதிரி தான்! Poll_m10மனசும் குழந்தைமாதிரி தான்! Poll_c10 
7 Posts - 3%
Karthikakulanthaivel
மனசும் குழந்தைமாதிரி தான்! Poll_c10மனசும் குழந்தைமாதிரி தான்! Poll_m10மனசும் குழந்தைமாதிரி தான்! Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
மனசும் குழந்தைமாதிரி தான்! Poll_c10மனசும் குழந்தைமாதிரி தான்! Poll_m10மனசும் குழந்தைமாதிரி தான்! Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
மனசும் குழந்தைமாதிரி தான்! Poll_c10மனசும் குழந்தைமாதிரி தான்! Poll_m10மனசும் குழந்தைமாதிரி தான்! Poll_c10 
2 Posts - 1%
manikavi

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனசும் குழந்தைமாதிரி தான்!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83936
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Feb 22, 2020 5:40 pm

மனசும் குழந்தைமாதிரி தான்! 37350

மனசு கவடு விட்டுக் கொண்டு நானாவித ருசி
பேதங்களில் செல்கிறது. அதன் போக்கிலேயே
விட்டுப் பிடித்துக் கொஞ்சம் கொஞ்சமாக
வழிக்குக் கொண்டு வந்து ஒன்றிலேயே
நிற்பதற்குப் பக்குவப்படுத்தத் தான் மதம்
ஏற்பட்டிருக்கிறதே ஒழிய, எடுத்த எடுப்பிலேயே
மனசை ஒன்றிலேயே அமுக்கி விடுவதற்கில்லை.

இப்படி வற்புறுத்திப் பண்ணினால் மனசின்
இயற்கைப்படி அது ஈடு கொடுக்க முடியாமல் திணறி,
திமிறிக் கஷ்டப்பட்டுக் கொண்டு முடிவில் ஜடம்
மாதிரியோ, இல்லாவிட்டால் எதிர்த்திசையில்
வெறித்தனமாகவோ தான் போகும்.

லவுகீக ருசிகளிலேயே சந்தோஷிக்கிற மனசிற்கு
நானாவிதமான தெய்வீக ருசிகளைக் காட்டி,
சந்தோஷப்படுத்தி, மனஅழுக்கைப் போக்கி தெளிவு
படுத்துவது தான் மதம் செய்கிற காரியம்.

குழந்தைகளுக்கு ஒரே வர்ணத்திலுள்ள ஒரு
பொருளைக் காட்டிலும், கலர் கலராகக் காட்டினால்
ஒரே உத்ஸாஹம்(உற்சாகம்) குஷி பிறந்து சிரித்துக்
கூத்தாடும்.

நாமும் அந்தக் குழந்தை மாதிரி தான்.
ஒரே மூர்த்தி(தெய்வம்) தான் என்னும் போது
ஏற்படக்கூடிய சலிப்பு இல்லாமல், “போர்’ அடிக்காமல்
ஏதோ தெரிந்த மட்டும் வழிபாடு பண்ணி ஏதோ நமக்குக்
கிடைக்கிற மட்டும் கொஞ்சம் பக்தி ருசியை
அனுபவிப்போம்.

ஏக ரஸம்(ஒரு தெய்வ வழிபாடு) எல்லாம் அப்புறம் தான்!
இப்போது அவியல் போல பல தெய்வ வழிபாடு தான்.
விளக்குகிறார் காஞ்சிப்பெரியவர்
-----------------
ஆன்மிக செய்திகள்- தினமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக