புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மனித வாழ்வில், நம்பிக்கைகள்
Page 1 of 1 •
மனித வாழ்வில், நம்பிக்கைகள், காலம் காலமாக
தொடருகின்றன. காரணம் தேடினால், கண்டுபிடிப்பது
கஷ்டம்.
ஆனால், நம்புவது மட்டும் இன்றும் தொடருகிறது.
இப்படி சில நம்பிக்கைகளை தொகுத்து தந்துள்ளார்,
டாக்டர் மா.மீனாட்சி சுந்தரம்.
இவர், பாரதியார் பல்கலை கழகத்தின் தமிழ் துறையில்,
பல பதவிகளை வகித்தவர்.
அவர் எழுதியுள்ளது:
----------------
* அணில், வீட்டிற்குள் வந்தால், அதிர்ஷ்டம்
*செவ்வாய் கிழமை, தலைமுடி வெட்டினால், தரித்திரம்.
(இதனால் தான், நம் ஊர் சலுான்களில், செவ்வாய் கிழமை
விடுமுறைவிடுகின்றனரோ?)
* பயணம் செய்யும்போது, திருவிழாவைக் காணல் நல்லது
* நம் செருப்பையும், ஆடைகளையும், புண்ணிய தலங்களில்
தொலைத்தால், பாவங்கள் போகும்
* இடி இடிக்கும்போது, பித்தளை பாத்திரங்களை,
வெளியில் வைக்கக் கூடாது
* துண்டை தோள் மீது போட்டு, சாப்பிடக் கூடாது
* இரவு நேரத்தில், பாம்பு என்று சொல்லக் கூடாது;
பூச்சி என்று தான் சொல்ல வேண்டும்
* பிறரிடமிருந்து, எள்ளை இலவசமாக பெறுதல் கூடாது
* யானை மீது, குழந்தைகளை ஏற்றி வைத்தால்,
அவர்களுக்கு ஏற்பட்ட திருஷ்டி கழியும்
* நாய் கடிப்பது போல் கனவு கண்டால், பலிக்கும்
-
------------------------

* புத்தகங்களின் இடையே, மயில் இறகை வைத்தால்,
படிப்பு நன்றாக வரும்
* தந்தையும் - மகனும், ஒரே நாளில் முடிவெட்டிக்
கொள்ளக் கூடாது
* கர்ப்பிணி, கணவனையே பார்த்துக் கொண்டிருந்தால்,
ஆண் குழந்தை பிறக்கும்
* பயணம் மேற்கொள்ளும்போது, நாய், சோம்பல்
முறிக்கும் காட்சியை பார்த்தால் நல்லது
* கர்ப்பிணி பெண்கள் விரும்புவதை கொடுக்கவில்லை
என்றால், குழந்தைகளுக்கு, காதில் சீழ் வடியும்
*மணப்பெண் சூடிய பூவை, திருமணம் ஆகாத
பெண்ணிற்கு சூட்டினால், விரைவில் திருமணம் நடக்கும்
* தாய்ப்பால் கொடுக்கும் பெண், வெளியே சென்று,
வீட்டுக்கு திரும்பி வந்ததும், குழந்தைக்கு, பால் கொடுக்க
கூடாது
* கோவில் கிணறுகளுக்கு நீர் இறைக்க,
கயிறு வாங்கிக் கொடுத்தால், காசநோய் தீரும்
* சுமங்கலி பெண்கள், இரவில், வெறும் வயிற்றுடன்
துாங்கக் கூடாது
* பிறந்த குழந்தையை, முதன் முதலில் துாக்கும்போது,
அதன் கையில் பணம் கொடுத்து எடுப்பர்
* மழை துாறும்போது, பயணம் புறப்படக் கூடாது
* தற்கொலை செய்து கொள்பவர், பேயாக திரிவர்
* தெய்வம் இருக்கும் இடத்திற்கு, வெறும் கையுடன்
செல்லக் கூடாது
* தலையில் சூடும் மலர், நீண்ட நேரம் மனமுடையதாக
இருந்தால், வருகிற மாமியார் நல்லவராக இருப்பார்
* காலையில், வீட்டின் பின் கதவுகள் தான் முதலில்
திறக்கப்பட வேண்டும்
* கனவில், சந்திரனை கண்டால், காதல் வெற்றியடையும்
* சூரியன் உதயமாவது போல் கனவு கண்டால்,
உத்தியோக உயர்வு ஏற்படும்
* இடி இடிக்கையில், தலைச்சன் பிள்ளைகள் வெளியே
செல்லக் கூடாது
-
----------------------
* பிறர் எதிரில், குழந்தைகளுக்கு, உணவு கொடுக்கக்
கூடாது
* சமையல் அறையில், தென் கிழக்கு மூலையில்
அடுப்பை வைத்தால், வீட்டில் செல்வம் பெருகும்
* வீட்டு வாசலில் கோலமிடுவோர், அக்கோலத்தில் மஞ்சள்,
குங்குமம் வைத்தால், வீடு வளம்பெறும்
* எரிந்த துணியை வீட்டில் வைத்தால், கஷ்டம் வரும்
* கர்ப்பிணி பெண்கள், கனவில் தண்ணீரை கண்டால்,
அவர்களுக்கு ஆண் பிள்ளை பிறக்கும்
-
* கனவில் ஒரு பெண், பாம்பை கண்டால், அவளுடைய
காதலன், ஏமாற்ற பார்ப்பான்
*கர்ப்பிணி பெண்கள், பச்சை நிற மரகத கல்லை
அணிந்து கொண்டால், பிரசவம் எளிமையாக இருக்கும்
*ஆற்று வெள்ளம், வீட்டு வாசலில் ஓடுவது போல் கனவு
கண்டால், செல்வம் வரும்
* உடைத்த தேங்காயில், கண்ணுள்ள மூடியை முதலில்
பயன்படுத்த வேண்டும்
* சிரித்து விளையாடிக் கொண்டிருக்கும் குழந்தையை
கனவில் கண்டால், வாழ்வில் மகிழ்ச்சி ஏற்படும்
* உடம்பெல்லாம் அழுக்கு படிந்த குழந்தையை கனவில்
கண்டால், எதிர்பாராத வெற்றி தேடி வரும்
* குழந்தையை தொட்டிலில் போட்டு தாலாட்டுவது
போல் கனவு கண்டால், குடும்ப வாழ்க்கையில் இன்பம்
பெருகும்
* மிளகாய், புளி, உப்பு போன்ற பொருட்களை, ஒருவர்,
மற்றவர் கையில் கொடுக்க கூடாது; தரையில் வைத்து,
அதை, மற்றவர் எடுத்துக் கொள்ள வேண்டும்.
- பல்கலையில் பல பதவிகள் வகித்தவர், இப்படி எல்லாமா,
'நம்பிக்கை' குறித்து எழுதுவார்; சரி... நம்புபவர்கள் நம்பிக்
கொள்ளட்டும்!
-
-------------------------
நன்றி-வாரமலர்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1