ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» ஆழ்மனதிற்கு அப்பாலுள்ள அதிசய சக்தி புத்தகம் வேண்டும்
by Sur@123 Yesterday at 11:45 pm

» பெகாசஸ் - செய்திகள்
by சிவா Yesterday at 10:15 pm

» கொரோனா - செய்திகள், வழிகாட்டிகள், எச்சரிக்கைகள்
by சிவா Yesterday at 10:13 pm

» உலகச் செய்திகள்!
by சிவா Yesterday at 10:03 pm

» சிங்கப்பூர் பள்ளிகளில் வைரமுத்து கவிதைகள்
by சிவா Yesterday at 9:52 pm

» டோக்கியோ ஒலிம்பிக் 2020
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» நடிகர் சின்னி ஜெயந்த் மகன் படைத்த வேற லெவல் சாதனை!
by T.N.Balasubramanian Yesterday at 9:15 pm

» அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் காலமானார்
by T.N.Balasubramanian Yesterday at 9:02 pm

» வெஜ் ஹைதராபாதி நிசாமி ஹண்டி
by T.N.Balasubramanian Yesterday at 8:57 pm

» கீதையின் பத்து கட்டளைகள்
by ayyasamy ram Yesterday at 7:57 pm

» ஜோசப் பிட்சை என்னும் நடிகர் சந்திரபாபு
by T.N.Balasubramanian Yesterday at 6:34 pm

» கருத்து கந்தசாமி
by சிவா Yesterday at 3:45 pm

» அனுமன் பெற்ற பரிசு
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» பசங்க மனசு சுத்த தங்கம்!
by ayyasamy ram Yesterday at 2:51 pm

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» அத்திமலைத் தேவன் பாகம் 1 முதல் 5 வரை - காலச்சக்கரம் நரசிம்மா - FREE PDF
by Guest Yesterday at 1:33 pm

» காவல் தெய்வம்- குறும்பட விமர்சனம்
by சிவா Yesterday at 1:30 pm

» திரைத்துளிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» தொலைக்காட்சிகளில் இன்றைய சினிமா!
by ayyasamy ram Yesterday at 1:00 pm

» ஐ.என்.எஸ் விக்ராந்த்
by சிவா Yesterday at 8:31 am

» வெயிலோடு விளையாடு
by curesure4u Yesterday at 7:33 am

» செய்தி துளிகள் -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:32 am

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by T.N.Balasubramanian Wed Aug 04, 2021 8:47 pm

» அஜீத்தின் வலிமை படத்தின் “நாங்க வேற மாதிரி” பாடல் எப்படி இருக்கு?
by ayyasamy ram Wed Aug 04, 2021 3:07 pm

» அசோக மரத்தின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Wed Aug 04, 2021 3:05 pm

» யூ டியூப் ஸ்டார்
by ayyasamy ram Wed Aug 04, 2021 3:04 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Aug 04, 2021 2:50 pm

» சப்பாத்தி மீந்து விட்டால்..
by ayyasamy ram Wed Aug 04, 2021 2:35 pm

» ஒரு புதிய ஏற்பாடு
by T.N.Balasubramanian Wed Aug 04, 2021 2:01 pm

Admins Online


























மூட்டு வலி என்பது தேய்மானம் அல்ல!

மூட்டு வலி என்பது தேய்மானம் அல்ல! Empty மூட்டு வலி என்பது தேய்மானம் அல்ல!

Post by krishnaamma Sat Feb 22, 2020 10:54 am

மூட்டு வலி என்பது தேய்மானம் அல்ல!

'ருமட்டாய்டு ஆர்த்தரடீஸ்' எனப்படும், முழங்கால் மூட்டு அழற்சியால், முழங்காலில் மட்டும் வலி ஏற்பட்டால், அது மூட்டு தேய்மானத்தால் ஏற்பட்டதாக இருக்கலாம்.


பொதுவாக இது, 60 வயதிற்கு மேல் வரும்.ஆனால், அதே வலி, முழங்காலில் மட்டுமல்லாமல், கழுத்து, கைகள், கணுக்கால் என்று, உடம்பின் அனைத்து மூட்டுப் பகுதிகளிலும் இருந்தால், 'கனெக்டிவ் டிஷ்யூ டிசாடர்' எனப்படும், இணைப்பு திசுக்களில் பிரச்னையின், அறிகுறியாக இருக்கலாம். இது, எந்த வயதினரையும் தாக்கலாம். உடலில் உள்ள நோய் எதிர்ப்பணுக்கள், செல்களையே அழிப்பதால் ஏற்படும் பிரச்னை இது.


என்ன காரணம் என்பது, உறுதியாக தெரியவில்லை.வீடு கட்டும் போது, ஒவ்வொரு செங்கல்லையும் இணைக்கும் சிமென்டைப் போல், உடம்பில் உள்ள ஒவ்வொரு திசுவையும் இணைக்கக் கூடியது, 'கனெக்டிவ் டிஷ்யூஸ்' எனப்படும், இணைப்பு திசுக்கள். இந்த இணைப்பு திசுக்கள், சிறுநீரகங்கள், நுரையீரல், மூளை, மூட்டுக்கள் என்று, உடலின் எல்லாப் பாகத்திலும் உள்ளன.சர்க்கரை கோளாறு போன்று, மூட்டு அழற்சியும், எல்லா வகையான உறுப்புகளையும் தாக்கக் கூடியது.


அதனுடைய முதல் வெளிப்பாடு, மூட்டு வலியாக இருக்கலாம். மூட்டு வலி என்பது, ஏதோ ஒரு நோயின் வெளிப்பாடு தானே தவிர, மூட்டுகளில் ஏற்பட்ட தேய்மானத்தால் வரும் நோய் அல்ல. முழங்காலில் வலி என்று, பொது மருத்துவரிடம் சென்றால், 'மூட்டு வலி வந்து விட்டது; அதை சரி செய்ய முடியாது. வலி நிவாரணிகள் மட்டுமே தீர்வு. முடியாத பட்சத்தில், மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும்' எனக் கூறுவர்.


இணைப்பு திசுக்களில் ஏற்பட்ட பிரச்னையால், மூட்டுக்களில் வலி ஏற்பட்டு, சரியான சிகிச்சை தராவிட்டால், உள் உறுப்புகள் செயலிழக்கும் அபாயமும் உள்ளது.இதற்கென்றே உள்ள சிறப்பு டாக்டரிடம் சென்றால், பிரச்னை எங்கே இருக்கிறது என்பதைக் கண்டறிந்து, அதற்கேற்ப சிகிச்சை தர முடியும்.

நன்றி : தினமலர்
டாக்டர் டி.என். தமிழ்ச்செல்வன்
தலைவர் மூட்டுமுடக்கவியல் துறை
ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனை
சென்னை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 64134
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12970

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை