புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
*ஒரு குட்டி கதை Poll_c10*ஒரு குட்டி கதை Poll_m10*ஒரு குட்டி கதை Poll_c10 
73 Posts - 77%
heezulia
*ஒரு குட்டி கதை Poll_c10*ஒரு குட்டி கதை Poll_m10*ஒரு குட்டி கதை Poll_c10 
10 Posts - 11%
Dr.S.Soundarapandian
*ஒரு குட்டி கதை Poll_c10*ஒரு குட்டி கதை Poll_m10*ஒரு குட்டி கதை Poll_c10 
8 Posts - 8%
mohamed nizamudeen
*ஒரு குட்டி கதை Poll_c10*ஒரு குட்டி கதை Poll_m10*ஒரு குட்டி கதை Poll_c10 
4 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
*ஒரு குட்டி கதை Poll_c10*ஒரு குட்டி கதை Poll_m10*ஒரு குட்டி கதை Poll_c10 
238 Posts - 76%
heezulia
*ஒரு குட்டி கதை Poll_c10*ஒரு குட்டி கதை Poll_m10*ஒரு குட்டி கதை Poll_c10 
37 Posts - 12%
mohamed nizamudeen
*ஒரு குட்டி கதை Poll_c10*ஒரு குட்டி கதை Poll_m10*ஒரு குட்டி கதை Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
*ஒரு குட்டி கதை Poll_c10*ஒரு குட்டி கதை Poll_m10*ஒரு குட்டி கதை Poll_c10 
8 Posts - 3%
prajai
*ஒரு குட்டி கதை Poll_c10*ஒரு குட்டி கதை Poll_m10*ஒரு குட்டி கதை Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
*ஒரு குட்டி கதை Poll_c10*ஒரு குட்டி கதை Poll_m10*ஒரு குட்டி கதை Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
*ஒரு குட்டி கதை Poll_c10*ஒரு குட்டி கதை Poll_m10*ஒரு குட்டி கதை Poll_c10 
3 Posts - 1%
Barushree
*ஒரு குட்டி கதை Poll_c10*ஒரு குட்டி கதை Poll_m10*ஒரு குட்டி கதை Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
*ஒரு குட்டி கதை Poll_c10*ஒரு குட்டி கதை Poll_m10*ஒரு குட்டி கதை Poll_c10 
2 Posts - 1%
Tamilmozhi09
*ஒரு குட்டி கதை Poll_c10*ஒரு குட்டி கதை Poll_m10*ஒரு குட்டி கதை Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

*ஒரு குட்டி கதை


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84753
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Feb 19, 2020 2:06 pm

*ஒரு குட்டி கதை Images
-
சர் வின்ஸ்டன் சர்ச்சில்!
-------------------------------

ஸ்காட்லாந்து நாட்டில் ஃப்ளெமிங் என்ற பெயரில்
ஒரு ஏழை விவசாயி இருந்தார்.

ஒருநாள் வயலில் வேலை செய்யப் போனபோது உதவி
செய்யக் கோரி ஒரு குரல் அருகிலிருந்த சதுப்பு நிலத்தில்
இருந்து கேட்டது.

தன் கையிலிருந்தவற்றை அப்படியே போட்டுவிட்டு ஓடினார்
ஃப்ளெமிங். ஒரு சிறுவன் இடுப்பளவு ஆழத்தில் அந்தப் புதை
மணலில் சிக்கிக்கொண்டு, வெளியே வர முடியாமல்
தத்தளித்துக் கொண்டிருந்தான்.

நல்லவேளையாக ஃப்ளேமிங் அவனை காப்பாற்றினார்.
ஃப்ளேமிங் இல்லையென்றால் அந்தச் சிறுவன் கொஞ்சம்
கொஞ்சமாக புதை மணலில் மூழ்கி இறந்திருப்பான்.

அடுத்த நாள் ஒரு ஆடம்பரமான வண்டி ஃப்ளெமிங் வீட்டு
முன்னால் வந்து நின்றது.

நேர்த்தியாக உடை அணிந்த ஒரு பிரபு அவ்வண்டியிலிருந்து
இறங்கி வந்து நேற்று ஃப்ளெமிங் காப்பாற்றிய சிறுவனின்
தந்தை தாம் என்று அறிமுகம் செய்து கொண்டார்.

“நீங்கள் என் மகனின் உயிரைக் காப்பாற்றினீர்கள்.
உங்களுக்கு நான் ஏதாவது கொடுக்க விரும்புகிறேன்”,
என்றார்.

“இல்லை, என்னால் எதுவும் வாங்கிக் கொள்ள முடியாது”
என்று பணிவாக மறுத்தார் ஃப்ளெமிங்.

அப்போது அவரது பிள்ளை அவர்களது எளிய குடிசையின்
வாசலுக்கு வந்தான்.

“அவன் உங்கள் மகனா?” என்று கேட்டார் பிரபு.

“ஆமாம்” என்று பெருமையுடன் கூறினார் ஃப்ளெமிங்.

“அப்படியானால் சரி, நாமிருவரும் ஒரு ஒப்பந்தம்
செய்துகொள்ளுவோம்.

என் பிள்ளைக்குக் கிடைக்கும் அதே மிகச்சிறந்த க
ல்வியை அவனுக்குக் கொடுக்கிறேன்.

அவன் அவனது தந்தையைப் போலிருந்தால் பிற்காலத்தில்
நாமிருவரும் பெருமை அடையக்கூடிய அளவுக்கு வருவான்”
என்றார்.

இப்படியாக அவர்களுக்குள் நட்பு மலர்ந்தது.
சொன்னதோடு மட்டுமல்ல; செய்தும் காண்பித்தார்.

*விவசாயியின் மகன் மிகச் சிறந்த பள்ளிக் கூடங்களில் படித்தான்.

லண்டனில் உள்ள புனித மேரி மருத்துவப் பள்ளியில் படித்து
உலகம் புகழும் பெனிசிலின் கண்டுபிடித்தசர் அலெக்ஸ்சாண்டர் ஃப்ளெமிங்
ஆனார்.*

வருடங்கள் பல கழிந்தபின் பிரபுவின் பிள்ளை நிமோனியாவால்
பாதிக்கப்பட்டபோது

பெனிசிலின் தான் அவரைக் காப்பாற்றியது.

அந்த பிரபுவின் பெயர் லார்ட் ரண்டோல்ப் சர்ச்சில். அவரது பிள்ளை?

சர் வின்ஸ்டன் சர்ச்சில்!

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Feb 20, 2020 5:41 pm

*ஒரு குட்டி கதை 103459460 *ஒரு குட்டி கதை 1571444738



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
avatar
ஞானமுருகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 283
இணைந்தது : 18/09/2018

Postஞானமுருகன் Thu Feb 20, 2020 6:29 pm

சர் வின்ஸ்டன் சர்ச்சில்! FIRST British Prime மினிஸ்டர் அவரோட மகன் தான் Randolph சர்ச்சில். இங்க மாத்தி சொல்லி இருக்க மாதிரி தெரியுது.

avatar
Guest
Guest

PostGuest Thu Feb 20, 2020 6:50 pm

சரியாகத்தான் சொல்லப்பட்டிருக்கிறது.லார்ட் ரண்டோல்ப் சர்ச்சில் இன் மகன் தான் வின்சன்ட் சர்ச்சில்.

வின்சன்ட் சர்ச்சிலின் மகனுடைய பெயரும் ரண்டோல்ப் சர்ச்சில் தான். ஒரு வித்தியாசம் தந்தை லார்ட் ரண்டோல்ப் சர்ச்சில் மகனுக்கு 'லார்ட்' பட்டம் கிடையாது,வெறும் பத்திரிகையாளர்.
avatar
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Guest

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக