Latest topics
» அழகு இயற்கை அளித்துள்ள பேறுby Dr.S.Soundarapandian Today at 12:14 am
» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am
» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am
» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am
» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm
» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm
» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm
» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm
» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm
» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm
» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm
» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am
» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:25 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:17 pm
» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jul 14, 2024 8:37 pm
» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:24 pm
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm
» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm
» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm
» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm
» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm
» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm
» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Sun Jul 14, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:22 am
» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:24 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
rajuselvam | ||||
kavithasankar |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
i6appar | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மகளிர் டி20 உலக கோப்பை: வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி
2 posters
Page 1 of 1
மகளிர் டி20 உலக கோப்பை: வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி
-
பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் திருவிழா
ஆஸ்திரேலியாவில் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது.
முதல் ஆட்டத்தில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள்
மோதுகின்றன.
பதிவு: பிப்ரவரி 21, 2020 05:45 AM
சிட்னி,
பெண்களுக்கான 7-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் இன்று தொடங்கி அடுத்த மாதம் 8-ந்தேதி வரை நடைபெறுகிறது. இதில் பங்கேற்கும் 10 அணிகள் 2 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. இதன்படி ‘ஏ’ பிரிவில் 4 முறை சாம்பியான ஆஸ்திரேலியா, இந்தியா, நியூசிலாந்து, இலங்கை, வங்காளதேசம், ‘பி’ பிரிவில் முன்னாள் சாம்பியன்களான இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென்ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், தாய்லாந்து ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் இரண்டு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும்.
மொத்தம் 6 மைதானங்களில் இந்த போட்டி நடத்தப்படுகிறது. தொடக்க நாளான இன்று சிட்னியில் அரங்கேறும் முதலாவது லீக்கில் நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியாவும், இந்தியாவும் மல்லுகட்டுகின்றன.
மெக் லானிங் தலைமையிலான ஆஸ்திரேலியா பலம் வாய்ந்த அணியாக திகழ்கிறது. 20 ஓவர் கிரிக்கெட்டில் கடைசியாக ஆடிய 31 ஆட்டங்களில் 26-ல் வெற்றி பெற்றதே அவர்களின் வலிமைக்கு சான்று. சமீபத்தில் முத்தரப்பு தொடரை கைப்பற்றியது அவர்களின் நம்பிக்கையை அதிகப்படுத்தியுள்ளது. பெத் மூனி, எலிஸ் பெர்ரி, ஜெஸ் ஜோனசென், அலிசா ஹீலி, மெக் லானிங் ஆகியோர் நல்ல பார்மில் உள்ளனர். தவிர உள்ளூர் சூழல் அந்த அணி வீராங்கனைகளுக்கு அனுகூலமாக இருக்கும்.
20 ஓவர் உலக கோப்பை போட்டி வரலாற்றில் இந்திய அணி அரைஇறுதிக்கு மேல் தாண்டியதில்லை. அந்த நீண்ட கால சோகத்துக்கு முடிவு கட்டும் வேட்கையுடன் இந்திய மங்கைகள் ஆயத்தமாகியுள்ளனர். முத்தரப்பு தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இறுதி ஆட்டத்தில் இந்திய அணி 35 பந்துகளில் 41 ரன் தேவை என்ற நிலையில் நெருங்கி வந்து கோட்டை விட்டது. இருப்பினும் அந்த தொடரில் இந்திய அணி லீக் சுற்றில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 174 ரன் இலக்கை ‘சேசிங்’ செய்து அசத்தியது நினைவிருக்கலாம்.
தொடக்க ஆட்டக்காரர்கள் ஸ்மிர்தி மந்தனாவும், ஷபாலி வர்மாவும் இந்தியாவுக்கு நல்ல தொடக்கம் அமைத்து தருகிறார்கள். ஆனால் மிடில் வரிசையில் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுரை தான் இந்தியா மலைபோல் நம்பி இருக்கிறது. அவர் சீக்கிரம் வெளியேறினால், நிலைமை கந்தலாகி விடுகிறது. இதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். பந்து வீச்சை பொறுத்தவரை சுழற்பந்து வீச்சாளர்கள் பூனம் யாதவ், ராதா யாதவ் நம்பிக்கை அளிக்கிறார்கள்.
Last edited by ayyasamy ram on Fri Feb 21, 2020 8:48 pm; edited 1 time in total
Re: மகளிர் டி20 உலக கோப்பை: வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி
இந்திய கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் கூறுகையில்,
‘இந்த மைதானத்தில் நான் பெண்கள் பிக்பாஷ் கிரிக்கெட்டில்
விளையாடி இருக்கிறேன். மற்ற மைதானங்களை காட்டினாலும்
இது கொஞ்சம் வேகம் குறைந்து காணப்படும்.
சுழற்பந்து வீச்சாளர்கள் இங்கு நன்றாக பந்து வீசியிருப்பதை
பார்த்து இருக்கிறேன். எங்களது பிரதான பலமே சுழற்பந்து
வீச்சு தான். அதனால் சிறப்பாக ஆடுவோம் என்று நம்புகிறேன்’
என்றார்.
எது எப்படி என்றாலும் முதல்ஆட்டமே இந்தியாவுக்கு
கடும் சவாலாக இருக்கும் என்பதில் துளியும் சந்தேகமில்லை.
போட்டிக்கான வீராங்கனைகள் விவரம் வருமாறு:-
இந்தியா:
ஹர்மன்பிரீத் கவுர் (கேப்டன்), மந்தனா,
தனியா பாட்டியா, வேதா கிருஷ்ணமூர்த்தி, ஹர்லீன் தியோல்,
ராஜேஸ்வரி கெய்க்வாட், ரிச்சா கோஷ், ஷிகா பாண்டே,
அருந்ததி ரெட்டி, ஜெமிமா ரோட்ரிக்ஸ், தீப்தி ஷர்மா,
பூஜா வஸ்ட்ராகர், ஷபாலி வர்மா, பூனம் யாதவ், ராதா யாதவ்.
ஆஸ்திரேலியா:
மெக் லானிங் (கேப்டன்), எரின் பர்ன்ஸ், நிகோலா கேரி,
ஆஷ்லி கார்ட்னெர், ராச்சல் ஹெய்ன்ஸ், அலிசா ஹீலி,
ஜெஸ் ஜோனசென், டெலிசா கிம்மின்ஸ், சோபி மோலினெக்ஸ்,
பெத் மூனி, எலிசி பெர்ரி, மேகன் ஸ்கட், அனபெல் சுதர்லாண்ட்,
விலாமின்க், ஜார்ஜியா வாரஹம்.
இந்திய நேரப்படி பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்கும் இந்த
ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு
செய்கிறது.
-
----------------------------
தினத்தந்தி

ஆஸ்திரேலியன் டீம் மிகவும் தேர்ச்சிப்பட்ட டீம்.
போன முறை நடந்த உலக போட்டி பார்த்த அனுபவம் உண்டு.
போன முறை இந்திய டீம் மித்தாலி ராஜ் தலைமை.
ரமணியன்
போன முறை நடந்த உலக போட்டி பார்த்த அனுபவம் உண்டு.
போன முறை இந்திய டீம் மித்தாலி ராஜ் தலைமை.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35038
இணைந்தது : 03/02/2010
Re: மகளிர் டி20 உலக கோப்பை: வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி
மகளிர் டி20 உலக கோப்பை: வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி
-
-
மகளிர் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின்
முதல் ஆட்டத்தில், ஆஸ்திரேலியாவை 17 ரன்கள்
வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணி, தொடரை
வெற்றியுடன் தொடங்கியது.
-
நியூஸ் ஜெ
-
-
மகளிர் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின்
முதல் ஆட்டத்தில், ஆஸ்திரேலியாவை 17 ரன்கள்
வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணி, தொடரை
வெற்றியுடன் தொடங்கியது.
-
நியூஸ் ஜெ
Similar topics
» மகளிர் ஆசிய கோப்பை டி20 - இந்திய அணி அறிவிப்பு
» மகளிர் டி20 உலகக் கோப்பை: 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு
» டி20 உலகக் கோப்பை: இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
» பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட்: வெற்றியுடன் தொடங்கியது இந்தியா
» டி20 உலகக் கோப்பை: நியூசிலாந்தை வீழ்த்தி இந்திய அணி கோப்பையை வெல்லும்- டிவில்லியர்ஸ் கணிப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|