புதிய பதிவுகள்
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 8:12
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 8:11
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 8:08
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 8:06
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 8:04
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 0:57
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 18:24
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 17:54
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:33
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 16:50
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 16:05
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 15:54
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 15:53
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 15:10
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 15:08
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 15:01
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 15:00
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 14:58
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 14:58
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 14:57
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 14:52
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:48
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 14:09
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:40
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:59
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:15
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:37
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 10:01
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:40
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:38
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:37
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:36
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:35
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:32
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:31
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:29
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 11 Nov 2024 - 1:03
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:38
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:36
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:35
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:34
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:30
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:29
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:25
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:51
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:49
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:48
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:46
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:45
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:44

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Barushree | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கமல் படப்பிடிப்பில் விபத்து; 3 பேர் பலி
Page 1 of 1 •
சென்னை :
நடிகர் கமல் நடித்து வரும், இந்தியன் - 2 படப்பிடிப்பு
தளத்தில், 'கிரேன்' அறுந்து விழுந்து
விபத்துக்குள்ளானதில், மூன்று பேர் பலியாகினர்.
ஷங்கர் இயக்கத்தில், கமல் நடிக்கும், இந்தியன் - 2
படத்தின் படப்பிடிப்பு, சென்னை பூந்தமல்லி அடுத்த
நசரத்பேட்டையில் உள்ள, ஈ.வி.பி., பிலிம் சிட்டியில்
நடந்து வருகிறது.
படத்தின் பாடல் காட்சிக்காக, பிரமாண்டமான அரங்கு
அமைக்கும் பணிகள், நேற்று மாலை முதல் நடந்து
வந்தன. அப்போது, ராட்சத 'கிரேன்' ஒன்று, அறுந்து
விழுந்ததில், ஒரு உதவி இயக்குனர் மற்றும் தொழில்
நுட்ப கலைஞர்கள் இருவர் உட்பட, மூன்று பேர் சம்பவ
இடத்திலேயே பலியாகினர். 10 பேர் பலத்த காயமடைந்தனர்.
அவர்கள், அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில்,
சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். ஏற்கனவே,
சில மாதங்களுக்கு முன், நடிகர் விஜயின் பிகில் படத்தின்
படப்பிடிப்பின்போதும், விபத்து ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
தினமலர்

- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
ஆழ்ந்த அனுதாபங்கள்...
-
-
-
படப்பிடிப்பில் நடந்த இந்தக் கோர சம்பவத்தை நேரில்
பார்த்த தொழில்நுட்ப கலைஞர் ஒருவர் கண்ணீருடன்
அங்கு நடந்ததை விவரித்தார்.
``பொதுவா இரவு ஷூட்டிங் நடக்கும்போது 9.30 மணிக்கு
பிரேக் விடுவாங்க. அந்தச் சமயத்தில் அடுத்த
காட்சிக்கான ஏற்பாடுகள் நடக்கும். நேத்தும் அப்படி
பிரேக்விட்ட சமயத்தில் படக்குழுவினர் லைட்டிங் செட்
பண்ணிட்டு இருந்தாங்க.
அப்போதுதான் அந்த இடத்திலிருந்து ஷங்கர் சார்,
கமல் சார், காஜல் எல்லாரும் போனாங்க. ரொம்ப நேரமா
கிரேனில் இருந்து சத்தம் கேட்டுட்டே இருந்துச்சு.
நாங்க எல்லாரும் லைட்டிங் செட் பண்றதால இந்தச் ச
த்தம் வருதுன்னு பேசிக்கிட்டோம். திடீர்ன்னு பார்த்தா
பெரும் சத்தத்தோட கிரேன் கீழ விழுந்துருச்சு. எனக்கு
என்ன நடக்குதுன்னே புரியல.
தூரத்தில் இருந்து ஷங்கர் சார் தலையில அடிச்சிட்டு
கதறி அழுதுட்டே ஓடி வந்தார். கிரேனுக்குக் கீழ
நின்னுட்டு இருந்தவங்களோட உடலில் இருந்து ரத்தம்
வெளியேறுவதை என் கண்ணால பார்த்தேன்.
அங்கிருந்து எல்லாரையும் மருத்துவமனைக்குக்
கூட்டிட்டுப் போனாங்க. ஆனா மூணு பேரையும் காப்பாத்த
முடியலை. கிரேன் பாரம் தாங்க முடியாம அறுந்து
விழுந்ததா எல்லாரும் பேசிக்குறாங்க.
இன்னும் சிலர் அந்த கிரேன் ஓனர் மேலதான் தப்புன்னு
சொல்றாங்க. ஏன்னா அது ஷூட்டிங்குக்குப் பயன்படுத்துற
கிரேன் இல்லையாம். அதிகக் கனம் தாங்காதுன்னு
தெரிஞ்சும் அதை எடுத்துட்டு வந்திருக்காங்க.
மேலும், ஈவிபி-யில் எப்போதுமே காத்து வீசிட்டே இருக்கும்.
சம்பவம் நடந்தப்பவும் காத்தடிச்சிட்டே இருந்துச்சு.
ரொம்ப அலைமோதிட்டே இருந்துச்சு. அதனாலகூட
அப்படி நடந்திருக்கலாம்னு எனக்குத் தோணுது.
சம்பவ இடத்தில் இறந்துபோன கார்ட்டூனிஸ்ட் மதனின்
மருமகன் கிருஷ்ணா, ஷங்கர் சார்கிட்ட 15 நாளைக்கு
முன்னாடிதான் வேலைக்குச் சேர்ந்தார்னு சொல்றாங்க.
இதற்கு முன்னாடி அவர், அகமது சார்கிட்ட வேலை
பார்த்துட்டு இருந்தார். இன்னொருத்தர் புரொடக்ஷன்
உதவியாளர். இன்னொருத்தர் டெக்னிஷியன். இன்னும்
சிலர் அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்
பட்டிருக்காங்க.
இது பிரேக் சமயத்துல நடந்ததால 3 பேரோட போச்சு.
ஷூட்டிங் அப்போ நடந்திருந்தா நான்கூட செத்துப்
போயிருப்பேன்’’ என்றார் நடுக்கம் குறையாமல்.
-
-------------------விகடன்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1