ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Yesterday at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்னவோ தெரியவில்லை.

3 posters

Go down

என்னவோ தெரியவில்லை. Empty என்னவோ தெரியவில்லை.

Post by T.N.Balasubramanian Wed Feb 19, 2020 6:50 pm


வருடத்தின் இரண்டாம் மாதம்.
ஐந்தாறு கல்யாணங்கள்.
அன்பு அழைப்புகள்.
நடுவில் மூன்று நாட்கள் ஸ்ரீலங்காவில் ஒரு கல்யாணம்.
நாளையும் ஒரு திருமணம் .
இரண்டொரு நாட்கள் ஈகரையில் நுழைவதில் சிறு தடங்கல்.
கூட்டிப்பார்த்தால் ஈகரை பக்கம் வந்தது சிறிதளவே.
தொடர்ந்து வருவோம்.
வாழ்த்துகள் உறவுகளே.

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

என்னவோ தெரியவில்லை. Empty Re: என்னவோ தெரியவில்லை.

Post by ayyasamy ram Wed Feb 19, 2020 8:23 pm


ஆனி மாதம் முடிய (ஜூலை 15)
முகூர்த்த தினங்கள் இருக்கும்...
-
அவ்வப்போது திருமணம் முதலான
விசேஷங்களுக்கு போக வேண்டியிருக்கும்.
-
பணி ஓய்வில் இருப்பவர்கள் தவிர்க்க முடியாது...!!
-
புன்னகை புன்னகை புன்னகை
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84660
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

என்னவோ தெரியவில்லை. Empty Re: என்னவோ தெரியவில்லை.

Post by krishnaamma Sat Feb 22, 2020 8:00 pm

T.N.Balasubramanian wrote:
வருடத்தின் இரண்டாம் மாதம்.
ஐந்தாறு கல்யாணங்கள்.
அன்பு அழைப்புகள்.
நடுவில் மூன்று நாட்கள் ஸ்ரீலங்காவில் ஒரு கல்யாணம்.
நாளையும் ஒரு திருமணம் .
இரண்டொரு நாட்கள் ஈகரையில் நுழைவதில் சிறு தடங்கல்.
கூட்டிப்பார்த்தால் ஈகரை பக்கம் வந்தது சிறிதளவே.
தொடர்ந்து வருவோம்.
வாழ்த்துகள் உறவுகளே.

ரமணியன்
[You must be registered and logged in to see this link.]

ஸ்ரீலங்காவில் எந்த ஊர் ஐயா, எப்படி இருந்தது அந்த இடம், உங்கள் பயணம்?.... ஒரு கட்டுரை எழுதுங்களேன் புன்னகை


[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

என்னவோ தெரியவில்லை. Empty Re: என்னவோ தெரியவில்லை.

Post by krishnaamma Sat Feb 22, 2020 8:01 pm

ayyasamy ram wrote:
ஆனி மாதம் முடிய (ஜூலை 15)
முகூர்த்த தினங்கள் இருக்கும்...
-
அவ்வப்போது திருமணம் முதலான
விசேஷங்களுக்கு போக வேண்டியிருக்கும்.
-
பணி ஓய்வில் இருப்பவர்கள் தவிர்க்க முடியாது...!!
-
புன்னகை புன்னகை புன்னகை
[You must be registered and logged in to see this link.]

அனுபவமா அண்ணா புன்னகை ................உண்மைதான் !


[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

என்னவோ தெரியவில்லை. Empty Re: என்னவோ தெரியவில்லை.

Post by T.N.Balasubramanian Sat Feb 22, 2020 9:23 pm

ஏற்கனவே டில்லி கல்யாணம் ஒன்று எழுதுவதாக கூறி எழுதவில்லை.
இதுவும் அது போல்தான் .
Galle என்ற இடம் சென்று Weligama Marriot Bay Resort .
கடற்கரையை ஒட்டிய பிரமாண்டமான ஹோட்டல். ஊரின் பெயர் வெலிகாமா
பால்கனியில் நின்று பார்த்தால் கடல்தான்.இந்து மகா சமுத்திரம்.
ஸ்ரீ லங்காவின் தென் முனை என்றும் சொல்லலாம்.
நமக்கு கன்னியாகுமாரி எப்பிடியோ
அப்பிடித்தான் வேலிகமா ஸ்ரீ லங்காவிற்கு.
கொலோம்போவில் இருந்து 150 நிமிட ரோடு பயணம்.
சென்னையில் இருந்து கொலோம்போ 60 நிமிட வானூர்தி பயணம்.
கன்னியாகுமரியில் இருந்து போட் செர்வீஸ் இருந்தால்
2 மணி நேரத்தில் ஹோட்டலுக்கு சென்று விடலாம் என எண்ணுகிறேன்.
வேறு சில காரணங்களால் உடனே வரவேண்டிய அவசியம்.
அதிக நாள் தங்கி ஊர் சுற்றி பார்க்க முடியவில்லை.
கேரளாவில் இருந்தது போன்ற சுற்றுப்புற சூழ்நிலை.
அழகிய தமிழ்.

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

என்னவோ தெரியவில்லை. Empty Re: என்னவோ தெரியவில்லை.

Post by krishnaamma Mon Feb 24, 2020 9:22 am

T.N.Balasubramanian wrote:ஏற்கனவே டில்லி கல்யாணம் ஒன்று எழுதுவதாக கூறி எழுதவில்லை.
இதுவும் அது போல்தான் .
Galle என்ற இடம் சென்று Weligama Marriot Bay Resort .
கடற்கரையை ஒட்டிய பிரமாண்டமான ஹோட்டல். ஊரின் பெயர் வெலிகாமா
பால்கனியில் நின்று பார்த்தால் கடல்தான்.இந்து மகா சமுத்திரம்.
ஸ்ரீ லங்காவின் தென் முனை என்றும் சொல்லலாம்.
நமக்கு கன்னியாகுமாரி எப்பிடியோ
அப்பிடித்தான் வேலிகமா ஸ்ரீ லங்காவிற்கு.
கொலோம்போவில் இருந்து 150 நிமிட ரோடு பயணம்.
சென்னையில் இருந்து கொலோம்போ 60 நிமிட வானூர்தி பயணம்.
கன்னியாகுமரியில் இருந்து போட் செர்வீஸ் இருந்தால்
2 மணி நேரத்தில் ஹோட்டலுக்கு சென்று விடலாம் என எண்ணுகிறேன்.
வேறு சில காரணங்களால் உடனே வரவேண்டிய அவசியம்.
அதிக நாள் தங்கி ஊர் சுற்றி பார்க்க முடியவில்லை.
கேரளாவில் இருந்தது போன்ற சுற்றுப்புற சூழ்நிலை.
அழகிய தமிழ்.

ரமணியன்
[You must be registered and logged in to see this link.]

ஓ, சரி சரி ஐயா, மேலே கொடுத்துள்ள இந்த குட்டி பதில் இப்போதைக்கு போதும்.......உங்களுக்கு நேரம் கிடைக்கும்பொழுது எழுதுங்கள்.... எனக்கும் இன்னும் எழுத நிறைய இருக்கிறது, சமையல் குறிப்புகள் ஒருபக்கம், இராஜஸ்தான் ட்ரிப், அந்தமான் ட்ரிப், இதோ இப்பொழுது துபாய் ட்ரிப் என்று நிறைய இருக்கு.....எழுத தான் நேரம் வரவில்லை இன்னும் புன்னகை


[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

என்னவோ தெரியவில்லை. Empty Re: என்னவோ தெரியவில்லை.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum