புதிய பதிவுகள்
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 17:38

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 17:31

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 17:07

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 17:05

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 17:03

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 17:01

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 17:00

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 16:57

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 16:53

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 16:52

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 16:49

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 16:46

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 16:44

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 16:40

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 16:39

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 16:37

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 16:28

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 16:26

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 16:25

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 16:23

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 16:11

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 13:08

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 12:53

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 9:44

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 8:07

» காரியக்காரி
by ayyasamy ram Today at 8:05

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:04

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 8:02

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 8:01

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 7:59

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 22:50

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 22:06

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:31

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:15

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:55

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:44

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:23

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:32

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:24

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:28

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:23

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:32

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:19

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 2:10

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 2:06

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 2:05

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:47

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:44

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:38

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:49

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கல்லீரலை நன்கு இயக்கும் பிராண முத்ரா Poll_c10கல்லீரலை நன்கு இயக்கும் பிராண முத்ரா Poll_m10கல்லீரலை நன்கு இயக்கும் பிராண முத்ரா Poll_c10 
138 Posts - 78%
heezulia
கல்லீரலை நன்கு இயக்கும் பிராண முத்ரா Poll_c10கல்லீரலை நன்கு இயக்கும் பிராண முத்ரா Poll_m10கல்லீரலை நன்கு இயக்கும் பிராண முத்ரா Poll_c10 
19 Posts - 11%
Dr.S.Soundarapandian
கல்லீரலை நன்கு இயக்கும் பிராண முத்ரா Poll_c10கல்லீரலை நன்கு இயக்கும் பிராண முத்ரா Poll_m10கல்லீரலை நன்கு இயக்கும் பிராண முத்ரா Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
கல்லீரலை நன்கு இயக்கும் பிராண முத்ரா Poll_c10கல்லீரலை நன்கு இயக்கும் பிராண முத்ரா Poll_m10கல்லீரலை நன்கு இயக்கும் பிராண முத்ரா Poll_c10 
5 Posts - 3%
Anthony raj
கல்லீரலை நன்கு இயக்கும் பிராண முத்ரா Poll_c10கல்லீரலை நன்கு இயக்கும் பிராண முத்ரா Poll_m10கல்லீரலை நன்கு இயக்கும் பிராண முத்ரா Poll_c10 
3 Posts - 2%
Pampu
கல்லீரலை நன்கு இயக்கும் பிராண முத்ரா Poll_c10கல்லீரலை நன்கு இயக்கும் பிராண முத்ரா Poll_m10கல்லீரலை நன்கு இயக்கும் பிராண முத்ரா Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
கல்லீரலை நன்கு இயக்கும் பிராண முத்ரா Poll_c10கல்லீரலை நன்கு இயக்கும் பிராண முத்ரா Poll_m10கல்லீரலை நன்கு இயக்கும் பிராண முத்ரா Poll_c10 
1 Post - 1%
Guna.D
கல்லீரலை நன்கு இயக்கும் பிராண முத்ரா Poll_c10கல்லீரலை நன்கு இயக்கும் பிராண முத்ரா Poll_m10கல்லீரலை நன்கு இயக்கும் பிராண முத்ரா Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கல்லீரலை நன்கு இயக்கும் பிராண முத்ரா Poll_c10கல்லீரலை நன்கு இயக்கும் பிராண முத்ரா Poll_m10கல்லீரலை நன்கு இயக்கும் பிராண முத்ரா Poll_c10 
303 Posts - 78%
heezulia
கல்லீரலை நன்கு இயக்கும் பிராண முத்ரா Poll_c10கல்லீரலை நன்கு இயக்கும் பிராண முத்ரா Poll_m10கல்லீரலை நன்கு இயக்கும் பிராண முத்ரா Poll_c10 
46 Posts - 12%
mohamed nizamudeen
கல்லீரலை நன்கு இயக்கும் பிராண முத்ரா Poll_c10கல்லீரலை நன்கு இயக்கும் பிராண முத்ரா Poll_m10கல்லீரலை நன்கு இயக்கும் பிராண முத்ரா Poll_c10 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
கல்லீரலை நன்கு இயக்கும் பிராண முத்ரா Poll_c10கல்லீரலை நன்கு இயக்கும் பிராண முத்ரா Poll_m10கல்லீரலை நன்கு இயக்கும் பிராண முத்ரா Poll_c10 
8 Posts - 2%
prajai
கல்லீரலை நன்கு இயக்கும் பிராண முத்ரா Poll_c10கல்லீரலை நன்கு இயக்கும் பிராண முத்ரா Poll_m10கல்லீரலை நன்கு இயக்கும் பிராண முத்ரா Poll_c10 
5 Posts - 1%
Balaurushya
கல்லீரலை நன்கு இயக்கும் பிராண முத்ரா Poll_c10கல்லீரலை நன்கு இயக்கும் பிராண முத்ரா Poll_m10கல்லீரலை நன்கு இயக்கும் பிராண முத்ரா Poll_c10 
3 Posts - 1%

ஜாஹீதாபானு
கல்லீரலை நன்கு இயக்கும் பிராண முத்ரா Poll_c10கல்லீரலை நன்கு இயக்கும் பிராண முத்ரா Poll_m10கல்லீரலை நன்கு இயக்கும் பிராண முத்ரா Poll_c10 
3 Posts - 1%
Barushree
கல்லீரலை நன்கு இயக்கும் பிராண முத்ரா Poll_c10கல்லீரலை நன்கு இயக்கும் பிராண முத்ரா Poll_m10கல்லீரலை நன்கு இயக்கும் பிராண முத்ரா Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கல்லீரலை நன்கு இயக்கும் பிராண முத்ரா

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84820
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed 19 Feb 2020 - 15:04

கல்லீரலை நன்கு இயக்கும் பிராண முத்ரா 202001170848589438_Prana-Mudra_SECVPF
-
கல்லீரல் நன்கு இயங்கும் பிராண முத்ராவை பயிற்சி
செய்யுங்கள். இந்த முத்திரை செய்வதால் லிவரின்
இயக்கம் நன்றாக இருக்கும் உடலில் கழிவுகள் ச
ரியாக வெளியேறும்.
--

கல்லீரலை நன்கு இயக்கும் பிராண முத்ரா

லிவர் நன்றாக இயங்க இதோ ஒரு அருமையான
“பிராண முத்திரை” எல்லோராலும் யோகாசனம்
செய்ய முடியாது, வயதானவர்கள், உடலில் அறுவை
சிகிச்சை செய்தவர்கள் யோகமுத்ரா ஆசனம் செய்ய
முடியாது.

எனவே கல்லீரல் நன்கு இயங்கும் பிராண முத்ராவை
பயிற்சி செய்யுங்கள்.

பிராண முத்திரை செய்முறை

ஒரு நாற்காலியில் நிமிர்ந்து அமர்ந்து கொள்ளவும்,
தரையில் அமர முடிந்தால் தரையில் ஒரு விரிப்பு விரித்து
சுகா சனத்தில் நிமிர்ந்து அமரவும். முது கெலும்பு நேராக
இருக்கட்டும். கண்களை மூடி ஒரு நிமிடம் இயல்பாக
நடக்கும் மூச்சில் கவனம் செலுத்தவும்.

பின் சுண்டு விரலையும், மோதிரவிரலையும் மடித்து
படத்தில் உள்ளதுபோல் வைத்து பயிற்சி செய்யவும்.
இரண்டு நிமிடங்கள் காலை, மதியம், மாலை
சாப்படுவதற்கு முன்பாக பயிற்சி செய்யவும்.

நமது கைவிரல்கள் உடலில் உள்ள பஞ்ச பூதத்தின்
தன்மைகளை கட்டுப் படுத்துகின்றது. சுண்டு விரல்
நீர் மூலகம், மோதிர விரல் நிலமூலகம், பெருவிரல்
நெருப்பு மூலகம்.

நீர் நிலம் இதனுடன் நெருப்பு மூலகம் இணையும்
பொழுது லிவருக்கு நல்ல பிராண சக்தியோட்டம்
கிடைக்கிறது. அதில் உள்ள குறை பாடுகள்
நீங்குகின்றது.

இந்த முத்திரையை சிறியவர் முதல் பெரியவர் வரை
அனைவரும் பயிலலாம். இதற்காக நீங்கள் செலவு
செய்தது ஐந்து நிமிடம்தான். ஆனால் ஆயுள் முழுவதும்
ஆரோக்கியமாக வாழலாம்.

லிவரின் இயக்கம் நன்றாக இருக்கும் உடலில் கழிவுகள்
சரியாக வெளியேறும். கண் நரம்புகள் நன்றாக இயங்கும்.

இன்று நாட்டில் நிறைய நபர்கள் டயாலிஸிஸ்
எடுக்கின்றனர். முதலில் மாதம் ஒருமுறை, பின் வாரம்
இரு முறை டயாலிஸிஸ் எடுத்து மிகவும்
அவதிபடுகின்றனர்.

வீட்டில் ஒருவருக்கு இந்தமாதிரி நோய் வந்தால்
வீட்டில் உள்ள மற்றவர்களின் மனநிலையும்
பாதிக்கப்படுகிறது.

இந்நிலை வராமல் இருக்க தினமும் மேற் குறிப்பிட்ட
பயிற்சிகளை பத்து நிமிடம் செய்து நலமாக, வளமாக
வாழுங்கள்.
-
-------------------------
நன்றி-மாலைமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக