ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
ஈகரை தமிழ் களஞ்சியத்தில் தேடுக
உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» புகழ்பெற்ற தமிழ்வாணன் துப்பறியும் கதைகள்
by Rajana3480 Yesterday at 9:37 pm

» நிழல்கள் நடந்த பாதை - மனுஷ்ய புத்திரன் நூல் (இரண்டு நாட்களுக்கு மட்டும் )
by Rajana3480 Yesterday at 7:32 pm

» கி.ராஜநாராயணன் புத்தகம் தேவை
by Rajana3480 Yesterday at 6:54 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» சர்ச், மசூதி முன்பு பெரியார் சிலை இருக்கிறதா?: கஸ்தூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 2:48 pm

» சிறுவர்களுக்கான கவிதைகள் (பாம்பு & எதிர்பார்ப்புகள்)
by ayyasamy ram Yesterday at 10:59 am

» விலங்குகளின் நடை – சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 10:58 am

» காலம் கற்றுக் கொடுக்கும் ‘பாடம்’
by ayyasamy ram Yesterday at 9:36 am

» ஆன்மீக தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:07 am

» SSLV: திடீரென கட் ஆன சிக்னல்; தோல்விக்கு காரணம் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இந்திய வம்சாவளி அழகி தேர்வு
by ayyasamy ram Yesterday at 6:27 am

» ஜம்பு மகரிஷி - படம் விரைவில் வெளியாகிறது
by ayyasamy ram Yesterday at 6:19 am

» தங்கப்பல்- ஒரு நிமிட கதை
by ayyasamy ram Yesterday at 6:08 am

» வெடிக்கப் போகிறது -ஒரு நிமிட கதை
by ayyasamy ram Yesterday at 6:05 am

» தெளிவு-ஒரு நிமிட கதை
by ayyasamy ram Yesterday at 6:02 am

» மிர்சி சிவா படத்தின் புதிய அப்டேட்
by ayyasamy ram Yesterday at 5:57 am

» சூர்யா எடுக்கும் புதிய முயற்சி.. பாராட்டும் ரசிகர்கள்
by ayyasamy ram Yesterday at 5:55 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 07/08/2022
by mohamed nizamudeen Sun Aug 07, 2022 5:45 pm

» அறி(யா)முகம் – கவிதை
by ayyasamy ram Sun Aug 07, 2022 3:50 pm

» வீட்டுப்பாடம் ஏன் எழுதலை…!
by ayyasamy ram Sun Aug 07, 2022 3:48 pm

» பொண்ணு பார்க்க போன இடத்துல மயங்கி விழுந்துட்டேன்…!!
by ayyasamy ram Sun Aug 07, 2022 3:47 pm

» ஆடித்தள்ளுபடி!
by ayyasamy ram Sun Aug 07, 2022 3:46 pm

» பொறுமை – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sun Aug 07, 2022 3:45 pm

» குட்டி – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sun Aug 07, 2022 3:44 pm

» நிறைகுடம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sun Aug 07, 2022 3:43 pm

» அப்போதான் ஆணுக்கு சுதந்திரம்!
by ayyasamy ram Sun Aug 07, 2022 11:07 am

» அய்யாசாமி ராம் அவர்களை அவரது பிறந்த தினத்தில் வாழ்த்துவோம்.
by ayyasamy ram Sun Aug 07, 2022 11:02 am

» கருமேகங்கள் கலைகின்றன
by Dr.S.Soundarapandian Sun Aug 07, 2022 9:25 am

» உடல் நலக்குறைவு
by Dr.S.Soundarapandian Sun Aug 07, 2022 9:22 am

» தேவர் பிலிம்ஸ் தயாரிப்பில் எம்.ஜி.ஆர்
by Dr.S.Soundarapandian Sun Aug 07, 2022 9:19 am

» நடிகை வசுந்தரா தாஸ்
by ayyasamy ram Sun Aug 07, 2022 8:29 am

» ரத்தம்
by ayyasamy ram Sun Aug 07, 2022 8:27 am

» மாயத்திரை
by ayyasamy ram Sun Aug 07, 2022 8:26 am

» நிதர்சனமான உண்மை!
by ayyasamy ram Sun Aug 07, 2022 5:15 am

» சதுரங்கத்தில் ராஜா இல்லேன்னா ராணிக்கு அதிகாரம் இல்லை… அதுதான் மேட்டரு…
by ayyasamy ram Sun Aug 07, 2022 4:21 am

» கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்திய லெஸ்பியன் ஜோடி படம்...! நிழல் கதைகளும் ...! நிஜ கதையும்...!
by ayyasamy ram Sun Aug 07, 2022 4:16 am

» அமலா பால் நடிக்கும் 'அதோ அந்த பறவை போல' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
by ayyasamy ram Sun Aug 07, 2022 4:09 am

» விமானம் தாங்கி போர்க்கப்பல், நடிகர் மோகன்லால் பார்வையிட்டார்
by ayyasamy ram Sun Aug 07, 2022 4:03 am

» பிங்க் நிற பேருந்து
by ayyasamy ram Sun Aug 07, 2022 4:01 am

» ஸ்ரீராமகிருஷ்ணர் சொன்னது -செய்தது …
by ayyasamy ram Sat Aug 06, 2022 3:14 pm

» இறைவனைக் கண்டுவிட்டால்…
by ayyasamy ram Sat Aug 06, 2022 3:13 pm

» பக்தர்கள் நினைவில் கொள்ள வேண்டியவை
by ayyasamy ram Sat Aug 06, 2022 3:13 pm

» பெண்கள் பயன்படுத்தும் அர்த்தம் உள்ள வார்த்தைகள்!
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:50 pm

» பிரச்சனைகளை ஏற்றுக்கொண்டு வாழ்வது...!-
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:48 pm

» பார்வை சரியில்லை...!!
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:42 pm

» சாணக்கியன் சொல்
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:40 pm

» டெலிவிஷன் விருந்து
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:38 pm

» வாழ்க்கையின் ரகசியம்!
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:37 pm

» தினம் ஒரு மூலிகை- கொடிக்கள்ளி
by ayyasamy ram Sat Aug 06, 2022 11:09 am

» பிங்க் நிற பேருந்து
by ayyasamy ram Sat Aug 06, 2022 11:07 am

Top posting users this week
ayyasamy ram
இன்னுமா கூகிளை நம்புகிறீர்கள்?இந்தியர்களே!  Vote_lcapஇன்னுமா கூகிளை நம்புகிறீர்கள்?இந்தியர்களே!  Voting_barஇன்னுமா கூகிளை நம்புகிறீர்கள்?இந்தியர்களே!  Vote_rcap 
Rajana3480
இன்னுமா கூகிளை நம்புகிறீர்கள்?இந்தியர்களே!  Vote_lcapஇன்னுமா கூகிளை நம்புகிறீர்கள்?இந்தியர்களே!  Voting_barஇன்னுமா கூகிளை நம்புகிறீர்கள்?இந்தியர்களே!  Vote_rcap 
heezulia
இன்னுமா கூகிளை நம்புகிறீர்கள்?இந்தியர்களே!  Vote_lcapஇன்னுமா கூகிளை நம்புகிறீர்கள்?இந்தியர்களே!  Voting_barஇன்னுமா கூகிளை நம்புகிறீர்கள்?இந்தியர்களே!  Vote_rcap 

நிகழ்நிலை நிர்வாகிகள்


























இன்னுமா கூகிளை நம்புகிறீர்கள்?இந்தியர்களே!

இன்னுமா கூகிளை நம்புகிறீர்கள்?இந்தியர்களே!  Empty இன்னுமா கூகிளை நம்புகிறீர்கள்?இந்தியர்களே!

Post by Guest Sun Feb 16, 2020 2:12 pm


தமிழரை CEO ஆகக் கொண்ட கூகிளில்……………………….

அமெரிக்காவின் பிரபல நாளேடான வாஷிங்டன் போஸ்ட் ஒரு செய்தி வெளியிட்டு இருக்கிறது. கூகுள் மேப்புகளில் இருக்கும் உலக நாடுகளின் வரைபடங்களை எங்கிருந்து பார்த்தாலும் ஒரே மாதிரிதான் தெரியும் என்று நாம் நம்புகிறோம்.ஆனால்,அப்படி இல்லை என்று அம்பலப்படுத்தி இருக்கிறது வாஷிங்டன் போஸ்ட்!. 

இன்னுமா கூகிளை நம்புகிறீர்கள்?இந்தியர்களே!  Kashimir%20barder

இந்தியாவில் இண்டர்நெட்டில் கூகுள் மேப்பை பார்க்கும்பொழுது காஷ்மீர் இந்தியாவுடன் இணைந்து இருப்பதாக காட்டும்.ஆனால்,அதே மேப்பை இந்தியாவுக்கு வெளியில் இருக்கும் ஒரு நாட்டில் இருந்து பார்த்தால்,அது புள்ளிகளால் ஆன கோடுகளால் சர்ச்சைக்குரிய பகுதியாகத் தெரிகிறது என்று அந்தப் பத்திரிகை செய்தி வெளியிட்டு இருக்கிறது. 

இன்னுமா கூகிளை நம்புகிறீர்கள்?இந்தியர்களே!  Data=TJRCqlRrWPA_a67vVDUDS_u-RA3xTe0xaAVawPw2jFDfTBddtVZJkCbnZwF2Us4mMy-adNEZ6YeoBembiXqt1mEkPgKgfunCJNsr6Dj9J-CNvcs-9jrKK7Fsqy1fwb5a6SysH1ZKlcbqSZLPfDj1gMoVTNJZCXyV6XKTtzsHKzWbAa9iVQA2__M_lCpCzVUlU_kmNfvgn6oRL9ChabxXuW3kUT1N6o8EQu6lTbLtytnt_siof_4bJu6xLb1F

இது குறித்து கூகுள் நிறுவன செய்தித் தொடர்பாளர் கருத்துத் தெரிவித்த போது இந்தியாவில் இந்திய சட்டப்படி இந்திய மேப் இருக்கும்,மற்ற நாடுகளில் இருந்து பார்க்கும்பொழுது சர்ச்சைக்குரிய பகுதியை நியாயப்படி காட்ட வேண்டும் என்கிற நிலையான கொள்கையை கூகுள் பின்பற்றுகிறது.இதன் மூலம் யாருடைய நிலைப்பாடும் உறுதி செய்யப்படவில்லை.மேம்படுத்தப்பட்ட, சரியான வரைபடங்களை முடிந்தவரை சரியாகக் கொடுப்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம் என்று சொல்லி இருக்கிறார்.

இந்த நிலை இந்திய படங்களில் மட்டுமல்ல உலகில் எல்லா பிரச்சனைக்குரிய இடங்களையும் அப்படியே மாற்றிக் காட்டுகிறது கூகிள்.



(இதேபோல் 2008/2009 இல் நடந்த ஈழப் போரில் தமிழர்கள் அழிக்கப்பட்ட இடங்களை மறைத்து வெளி உலகுக்கு தெரியாமல் செய்தது கூகிள்)

இது காஷ்மீர் பற்றிய FachtCheck காணொலி…………இந்தியா மறுத்தது,உலகம் கண்டறிந்தது.



(நன்றி:வாஷிங்க்டன் போஸ்ட்)

செய்திகள்/படங்கள்/காணொலி எதுவாயினும் தீர விசாரித்து உண்மையை கண்டறியவும்.போலி செய்திகளை/வதந்திகளை நம்பி தவறாக செல்லாதீர்!
avatar
Guest
Guest


Back to top Go down

இன்னுமா கூகிளை நம்புகிறீர்கள்?இந்தியர்களே!  Empty Re: இன்னுமா கூகிளை நம்புகிறீர்கள்?இந்தியர்களே!

Post by ayyasamy ram Sun Feb 16, 2020 6:26 pm

இன்னுமா கூகிளை நம்புகிறீர்கள்?இந்தியர்களே!  103459460 இன்னுமா கூகிளை நம்புகிறீர்கள்?இந்தியர்களே!  3838410834
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 77030
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13276

https://rammalar.wordpress.com/

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை