புதிய பதிவுகள்
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உசைன் போல்டை மிஞ்சும் வேகம்: அசர வைத்த கர்நாடக இளைஞர் Poll_c10உசைன் போல்டை மிஞ்சும் வேகம்: அசர வைத்த கர்நாடக இளைஞர் Poll_m10உசைன் போல்டை மிஞ்சும் வேகம்: அசர வைத்த கர்நாடக இளைஞர் Poll_c10 
40 Posts - 63%
heezulia
உசைன் போல்டை மிஞ்சும் வேகம்: அசர வைத்த கர்நாடக இளைஞர் Poll_c10உசைன் போல்டை மிஞ்சும் வேகம்: அசர வைத்த கர்நாடக இளைஞர் Poll_m10உசைன் போல்டை மிஞ்சும் வேகம்: அசர வைத்த கர்நாடக இளைஞர் Poll_c10 
19 Posts - 30%
mohamed nizamudeen
உசைன் போல்டை மிஞ்சும் வேகம்: அசர வைத்த கர்நாடக இளைஞர் Poll_c10உசைன் போல்டை மிஞ்சும் வேகம்: அசர வைத்த கர்நாடக இளைஞர் Poll_m10உசைன் போல்டை மிஞ்சும் வேகம்: அசர வைத்த கர்நாடக இளைஞர் Poll_c10 
2 Posts - 3%
வேல்முருகன் காசி
உசைன் போல்டை மிஞ்சும் வேகம்: அசர வைத்த கர்நாடக இளைஞர் Poll_c10உசைன் போல்டை மிஞ்சும் வேகம்: அசர வைத்த கர்நாடக இளைஞர் Poll_m10உசைன் போல்டை மிஞ்சும் வேகம்: அசர வைத்த கர்நாடக இளைஞர் Poll_c10 
2 Posts - 3%
viyasan
உசைன் போல்டை மிஞ்சும் வேகம்: அசர வைத்த கர்நாடக இளைஞர் Poll_c10உசைன் போல்டை மிஞ்சும் வேகம்: அசர வைத்த கர்நாடக இளைஞர் Poll_m10உசைன் போல்டை மிஞ்சும் வேகம்: அசர வைத்த கர்நாடக இளைஞர் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உசைன் போல்டை மிஞ்சும் வேகம்: அசர வைத்த கர்நாடக இளைஞர் Poll_c10உசைன் போல்டை மிஞ்சும் வேகம்: அசர வைத்த கர்நாடக இளைஞர் Poll_m10உசைன் போல்டை மிஞ்சும் வேகம்: அசர வைத்த கர்நாடக இளைஞர் Poll_c10 
232 Posts - 42%
heezulia
உசைன் போல்டை மிஞ்சும் வேகம்: அசர வைத்த கர்நாடக இளைஞர் Poll_c10உசைன் போல்டை மிஞ்சும் வேகம்: அசர வைத்த கர்நாடக இளைஞர் Poll_m10உசைன் போல்டை மிஞ்சும் வேகம்: அசர வைத்த கர்நாடக இளைஞர் Poll_c10 
216 Posts - 39%

27 Posts - 5%
Dr.S.Soundarapandian
உசைன் போல்டை மிஞ்சும் வேகம்: அசர வைத்த கர்நாடக இளைஞர் Poll_c10உசைன் போல்டை மிஞ்சும் வேகம்: அசர வைத்த கர்நாடக இளைஞர் Poll_m10உசைன் போல்டை மிஞ்சும் வேகம்: அசர வைத்த கர்நாடக இளைஞர் Poll_c10 
21 Posts - 4%
prajai
உசைன் போல்டை மிஞ்சும் வேகம்: அசர வைத்த கர்நாடக இளைஞர் Poll_c10உசைன் போல்டை மிஞ்சும் வேகம்: அசர வைத்த கர்நாடக இளைஞர் Poll_m10உசைன் போல்டை மிஞ்சும் வேகம்: அசர வைத்த கர்நாடக இளைஞர் Poll_c10 
12 Posts - 2%

11 Posts - 2%
Rathinavelu
உசைன் போல்டை மிஞ்சும் வேகம்: அசர வைத்த கர்நாடக இளைஞர் Poll_c10உசைன் போல்டை மிஞ்சும் வேகம்: அசர வைத்த கர்நாடக இளைஞர் Poll_m10உசைன் போல்டை மிஞ்சும் வேகம்: அசர வைத்த கர்நாடக இளைஞர் Poll_c10 
8 Posts - 1%
Guna.D
உசைன் போல்டை மிஞ்சும் வேகம்: அசர வைத்த கர்நாடக இளைஞர் Poll_c10உசைன் போல்டை மிஞ்சும் வேகம்: அசர வைத்த கர்நாடக இளைஞர் Poll_m10உசைன் போல்டை மிஞ்சும் வேகம்: அசர வைத்த கர்நாடக இளைஞர் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
உசைன் போல்டை மிஞ்சும் வேகம்: அசர வைத்த கர்நாடக இளைஞர் Poll_c10உசைன் போல்டை மிஞ்சும் வேகம்: அசர வைத்த கர்நாடக இளைஞர் Poll_m10உசைன் போல்டை மிஞ்சும் வேகம்: அசர வைத்த கர்நாடக இளைஞர் Poll_c10 
7 Posts - 1%
mruthun
உசைன் போல்டை மிஞ்சும் வேகம்: அசர வைத்த கர்நாடக இளைஞர் Poll_c10உசைன் போல்டை மிஞ்சும் வேகம்: அசர வைத்த கர்நாடக இளைஞர் Poll_m10உசைன் போல்டை மிஞ்சும் வேகம்: அசர வைத்த கர்நாடக இளைஞர் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உசைன் போல்டை மிஞ்சும் வேகம்: அசர வைத்த கர்நாடக இளைஞர்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84086
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Feb 16, 2020 6:33 am

உசைன் போல்டை மிஞ்சும் வேகம்: அசர வைத்த கர்நாடக இளைஞர் Tamil_News_large_2481162
-
உசைன் போல்டை மிஞ்சும் வேகம்: அசர வைத்த கர்நாடக இளைஞர் Gallerye_141839896_2481162
-
மங்களூரு :
சர்வதேச அளவில் குறைந்த நேரத்தில் அதிக தூரம் ஓடி
சாதனை படைத்து, புகழ்பெற்றவர் உசைன் போல்ட்.

இவரை மிஞ்சும் அளவிற்கு வேகமாக ஓடி, அனைவரின்
கவனத்தையும் தன் பக்கம் திருப்பி உள்ளார்
கர்நாடகாவை சேர்ந்த கம்பாளா எருது பயிற்சி வீரரான
ஸ்ரீநிவாச கவுடா (28).

கர்நாடகாவில் புகழ்பெற்ற பாரம்பரிய விளையாட்டான
கம்பாளாவில் வேகமாக ஓடும் எருதுகளுடன், அதனை
இயக்கும் பயிற்சி வீரர் ஒருவர் உடன் ஓடுவார்.

இந்த போட்டியில் 2013 ம் ஆண்டு முதல் மங்களூருவின்
மிஜர் அஸ்வத்பூர் பகுதியை சேர்ந்த ஸ்ரீநிவாஸ் கவுடா.
கலந்து கொண்டு வருகிறார்.

எருதுகளுக்கு கம்பாளாவில் பங்கேற்க பயிற்சி
அளிப்பவராக இவர் உள்ளார். இவர் கடந்த 1ம் தேதி
நடந்த கம்பாளா போட்டியில், மொத்த தூரமான
142.5 மீ., 13.62 வினாடிகளில் கடந்தார். 100 மீ., தூரத்தை
9.55 வினாடிகளில் கடந்து அனைவரின் பாராட்டுகளை
பெற்றார்.

2017 ல் நடந்த ரியோ ஒலிம்பிக் போட்டியில் 100 மீட்டர்
ஓட்ட பந்தயத்தில் ஜமைக்காவை சேர்ந்த உசைன் போட்டு
அந்த இலக்கை 9.69 வினாடிகளில் கடந்தார். இதுவே
இதுவரை உலக சாதனையாக பார்க்கப்பட்டு வரும்
நிலையில், இதனை மிஞ்சம் வகையில் 100 மீட்டர்
தூரத்தை 9.55 வினாடிகளில் ஸ்ரீநிவாஸ் கடந்துள்ளார்.

இவரை உசைன் போல்டுடன் ஒப்பிட்டு காங்., எம்.பி.,யான
சசிதரூர் டுவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார். அதில்,
கர்நாடகாவில் நடந்த கம்பாளா போட்டியில் ஸ்ரீநிவாஸ்
என்ற இளைஞர் ஒருவர் எருதுகளுடன் 100 மீ., தூரத்தை
வெறும் 9.55 வினாடிகளில் கடந்துள்ளார்.

உசைன் போல்ட்டை விட வேகம். இவரை தடகள
போட்டியில் சேர்த்து, ஒலிம்பிக்கில் சாம்பியன் ஆக்கும்படி
இந்திய தடகள கழகத்தை கேட்டுக் கொள்கிறேன்.

இது போன்ற மறைந்துள்ள எத்தனை திறமைசாலிகள்
நம்மிடம் உள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் கம்பாளா அகாடமியின் செயலாளரான
குணபாலா கடம்பா கூறுகையில், அவரை நினைத்து
நாங்கள் பெருமை கொள்கிறோம்.

இவர் கம்பாளா கழகத்தில் மாணவர். இவர் இந்த ஆண்டு
11 கம்பாளாக்களில் கலந்து கொண்டு 32 பரிசுகளை
வென்றுள்ளார். ஒவ்வொரு கம்பாளாவிலும் இவர் குறைந்தது
2 பரிசுகளையாவது வென்று விடுவார்.

இவரை நாங்கள் உசைன் போல்டுடன் ஒப்பிட முடியாது.
ஓட்டப் போட்டி மற்றும் கம்பாளாவின் பாதைகள் மற்றும்
நீளம் வேறுபட்டவை என தெரிவித்துள்ளார். இருந்தாலும்
சமூக வலைதளங்களில் ஸ்ரீநிவாசுக்கு பாராட்டுக்கள்
குவிந்து வருகின்றன.
-
அமைச்சர் பாராட்டு

மத்திய அமைச்சர் கிரண் ரிஜ்ஜூ கூறுகையில்,
திறமைசாலிகளை இந்தியா ஒரு போதும் வீணடிக்காது.
அவரை இந்திய விளையாட்டு பயிற்சி மையத்தில் சேர்த்து
கொள்வோம் என்றார்.
-----------------------------
தினமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக