புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மாதவிடாய்க் காலத்தில் கோவில், சமையலறைக்கு சென்றதாக புகார் 68 மாணவிகளின் ஆடைகளை கழற்றி சோதனை Poll_c10மாதவிடாய்க் காலத்தில் கோவில், சமையலறைக்கு சென்றதாக புகார் 68 மாணவிகளின் ஆடைகளை கழற்றி சோதனை Poll_m10மாதவிடாய்க் காலத்தில் கோவில், சமையலறைக்கு சென்றதாக புகார் 68 மாணவிகளின் ஆடைகளை கழற்றி சோதனை Poll_c10 
336 Posts - 79%
heezulia

46 Posts - 11%
mohamed nizamudeen
மாதவிடாய்க் காலத்தில் கோவில், சமையலறைக்கு சென்றதாக புகார் 68 மாணவிகளின் ஆடைகளை கழற்றி சோதனை Poll_c10மாதவிடாய்க் காலத்தில் கோவில், சமையலறைக்கு சென்றதாக புகார் 68 மாணவிகளின் ஆடைகளை கழற்றி சோதனை Poll_m10மாதவிடாய்க் காலத்தில் கோவில், சமையலறைக்கு சென்றதாக புகார் 68 மாணவிகளின் ஆடைகளை கழற்றி சோதனை Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
மாதவிடாய்க் காலத்தில் கோவில், சமையலறைக்கு சென்றதாக புகார் 68 மாணவிகளின் ஆடைகளை கழற்றி சோதனை Poll_c10மாதவிடாய்க் காலத்தில் கோவில், சமையலறைக்கு சென்றதாக புகார் 68 மாணவிகளின் ஆடைகளை கழற்றி சோதனை Poll_m10மாதவிடாய்க் காலத்தில் கோவில், சமையலறைக்கு சென்றதாக புகார் 68 மாணவிகளின் ஆடைகளை கழற்றி சோதனை Poll_c10 
8 Posts - 2%
prajai

6 Posts - 1%
E KUMARAN

4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்

3 Posts - 1%
Anthony raj

ஜாஹீதாபானு

Balaurushya

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாதவிடாய்க் காலத்தில் கோவில், சமையலறைக்கு சென்றதாக புகார் 68 மாணவிகளின் ஆடைகளை கழற்றி சோதனை

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84851
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Feb 14, 2020 7:14 pm

மாதவிடாய்க் காலத்தில் கோவில், சமையலறைக்கு சென்றதாக புகார் 68 மாணவிகளின் ஆடைகளை கழற்றி சோதனை 202002141813114398_Gujarat-68-college-girls-in-Bhuj-forced-to-strip-to-prove_SECVPF
-
அகமதாபாத்

குஜராத் மாநிலம் பூஜ் பகுதியில் ஸ்ரீசஹ்ஜானந்த் பெண்கள்
இன்ஸ்ட்டியூட் என்ற கல்வி நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
2012ம் ஆண்டு முதல் இந்த கல்லூரியில் சுமார் 1500 மாணவிகள்
கல்வி பயின்று வருகின்றனர்.
கல்லூரியின் கட்டுப்பாட்டில் விடுதி ஒன்றும் இயங்கி வருகிறது.

இந்த விடுதியில் 68 மாணவிகள் தங்கியுள்ளனர்.
இந்த மாணவிகள் அனைவருமே தொலைதூரத்தில் உள்ள
கிராமங்களைச் சேர்ந்தவர்கள் இந்த நிலையில், விடுதியில்
நடந்த ஒரு சம்பவம் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது, மாதவிடாய் காலத்தில் மாணவிகள் பலரும்
சமையலறைக்கு செல்வதாகவும், கல்லூரி வளாகத்தில் உள்ள
கோயிலுக்கு சென்று சாமி கும்பிடுவதாக புகார்கள் எழுந்தன.

இது தொடர்பாக முதல்வருக்கு விடுதி நிர்வாகம் வழியாக புகாராக
அளிக்கப்பட்டது. இதனை அடுத்து, விடுதியில் தங்கியிருந்த
68 மாணவிகளையும் கல்லூரி நிர்வாகம் விசாரணைக்கு அழைத்தது

68 மாணவிகளில் யார், யார் மாதவிடாய் காலங்களில் இருக்கின்றனர்
என்று முதல்வர் மற்றும் விடுதி நிர்வாகி கேள்வி எழுப்பியுள்ளனர்.
இதனை அடுத்து 2 பேர் ஒதுங்கியிருக்கின்றனர்.

அதன்பிறகும் நம்பாத கல்லூரி நிர்வாகத்தினர், எஞ்சியிருந்த
66 பேரை கழிவறைக்கு அழைத்துச் சென்று, அவர்களின்
உள்ளாடைகளை அகற்றச் செய்து, அவர்களுக்கு மாதவிடாய்
இருக்கிறதா இல்லையா என்று சோதனை நடத்தி உள்ளனர்.

கல்லூரி நிர்வாகத்தின் இந்த கேவலமான செயல் தற்போது
ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில்,
விசாரணை குழு ஒன்று அமைக்கப்பட்டு உள்ளது.

போலீஸ் புகார் இதுவரை பதிவு செய்யப்படவில்லை,
ஆனால் பொறுப்பு துணைவேந்தர், கிரந்திகுரு ஷியாம்ஜி
விசாரணை குழு அமைத்து உள்ளார்.

இந்த வகையான நடத்தைக்கு யார் காரணம் என்று நாங்கள் கண்டறிந்து
அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுப்போம் என ஷியாம்ஜி கூறி உள்ளார்.

தினத்தந்தி

avatar
Guest
Guest

PostGuest Fri Feb 14, 2020 7:49 pm

வெட்கக்கேடு.பாகிஸ்தானை குற்றம் சொல்லும் இந்தியா தன்னை முதலில் சரிசெய்து கொள்ள வேண்டும்.அது பாஜக ஆட்சியில் நடக்காது.
இது முதல் முறை அல்ல.
2017 இல் முஸாபார்நகரில் 70 மாணவிகள் இதேபோல் சோதனைக்குள்ளானார்கள்.
2018 இல் பஞ்சாப்பில் 2 ஆசிரியைகள் இப்படி செயல்பட்டு இடமாற்றம் மட்டுமே தண்டனை கிடைத்தது.
சென்ற ஆண்டு அகல் கல்லூரி பஞ்சாப்பில் மாணவிகள் இப்படி சோதனை இடப்பட்டனர்.
(இந்துஸ்தான் டைம்ஸ் )

வாழ்த்துகள் இந்தியா!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக