ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பட்டிமன்ற நகைச்சுவை - இறையன்பு

Go down

பட்டிமன்ற நகைச்சுவை - இறையன்பு Empty பட்டிமன்ற நகைச்சுவை - இறையன்பு

Post by ayyasamy ram Fri Feb 14, 2020 8:17 pm



பட்டிமன்றம் நடத்தணும்னு நண்பர் கள் சிலர்
கேட்டுக்கிட்டதால நானும் ஒப்புக்கிட்டு கொஞ்ச நாள்
நடுவரா இருந்தேன். வித்தியாசமான தலைப்புகள்ல
பட்டிமன்றம் நடத்துனோம்.

ஒரு தடவை பேச்சாளர் ஒருத்தர், 'அறிவில் ஆதவனே!’னு
என்னைப் பாராட்டுனாரு. உடனே நானு, 'அட என்னங்க
நீங்க... வேகமா சேத்துப் படிச்சா வேற அர்த்தம்
வருதே’ன்னு சொன் னேன். மக்கள் உடனே புரிஞ்சிக்கிட்டு
பலமா கைத்தட்டினாங்க.

அதேமாதிரி இன்னொரு பேச்சாளர்
'கருவறையும் பள்ளிக்கூடமும் ஒன்று’ன்னு சீரியஸா
ஒப்பிட்டுப் பேசினார். உடனே நான், 'ஏன் ரெண்டுலயுமே
சுத்திலும் என்ன நடக்குதுன்னு தெரியாம
தூங்கறதாலயா?’னு கேட்க... அதுக்கும் நல்ல சிரிப்பு
கிடைச்சுது.

'பணத்துனால சந்தோஷம் வருமா?’ன்னு ஒரு பட்டிமன்றம்.
ஒரு பேச்சாளர், 'நடுவர் அவர்களே! ஒருவரிடம் சாதாரண
காகிதக் கட்டைக் கொடுத்து எண்ணச் சொன்னார்கள்.

அப்போது அருகில் வெந்நீர் வைத்திருந்தார்கள். அதைத்
தொட்டுக்கொண்டே கட்டை எண்ண வேண்டும்.
அவருக்குக் கை சுட்டது. ஆனால், இன்னொருவரையோ
பணக்கட்டைக் கொடுத்து எண்ணச் சொன்னார்கள்.
அவரையும் வெந்நீரில் கையை முக்கச் சொன்னார்கள்.
ஆனால், அவருக்கு கை சுடவில்லை. இதிலிருந்து என்ன
தெரியுது?’ன்னு கேட்டார்.

உடனே நான், 'அதிகப் பணத்தை சேக்க ஆரம்பிச்சா
சூடு சுரணை போயிரும்’னு சொன்னேன். சிரிப்பு
அள்ளிகிட்டுப் போச்சு.

எங்க ட்ரூப்புல ஒரு பேச்சாளர். 'பேசுனது போதும்.
டைமாயிடுச்சி'ன்னு மணியை அடிச்சா, 'ஆஹா... நடுவரே
மணியடிச்சி பாராட்டுறாரு’ன்னு சொல்லிட்டு,
இன்னொரு நிமிஷத்துக்கு பேச்சை இழுப்பாரு.
-
---------------------------------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பட்டிமன்ற நகைச்சுவை - இறையன்பு Empty Re: பட்டிமன்ற நகைச்சுவை - இறையன்பு

Post by ayyasamy ram Fri Feb 14, 2020 8:17 pm



எனக்குத் தெரிஞ்ச ஒரு குடும்பம். குடும்பன்னா புருஷன்
பொஞ்சாதி மட்டுந்தான். கல்யாணமாயி நாலஞ்சு
வருஷமிருக்கும். குழந்தை குட்டியில்லே. அந்தப் பொண்ணு
ரொம்ப செல்லமா வளந்தது. சமைக்கல்லாம் தெரியாது.

அவருக்கும் சமைக்கத் தெரியாது. சமைக்கிறதுக்கு
ஆளு தேடுனாங்க. ஒரு அம்மா வேலை கேட்டு வந்துச்சி.
'உனக்கு சமைக்கத் தெரியுமா?'னு கேட்டாங்க. உடனே
அந்த அம்மா, 'அதெல்லாம் எதுக்கும்மா... நீங்க
சமைக்கறதுல எனக்கும் ஒரு வாய் தராமலா
போயிடுவீங்க'’னு போட் டுச்சே பார்க்கணும்!

கையெடுத்துக் கும்பிட்டு அவங்களை அனுப்பி
வச்சிட்டாங்களே தவிர... சமைக்கிறதுக்கு வக்கணையா
ஒரு ஆளும் கிடைக்கலே. ஒரு நாளு ரொம்ப கவலையா
புருஷன், 'எனக்கு கடைசியா ஒரு யோசனைதான் தோணுது.
நீ தப்பா எடுத்துக்கக்கூடாது’ன்னு ஆரம்பிச்சார்.
என்னன்னு சம்சாரமும்கேட்டுச்சு.

'பேசாம நாம்ப ரெண்டு பேரும் குச்சி ஊனிகிட்டு நடந்து
போயி முதியோர் இல்லத்தில் சேந்துட்டா என்ன...
அங்கே பணம் கட்டிட்டா வேளா வேளைக்கு சாப்பாடு
கிடைக்குமே?’ன்னு ஐடியா கொடுத்தாராம்.

சிரிக்கிற விஷயம் மாதிரியே சமைக்கிறதையும் எவ்ளோ
சிக்கலா மாத்திட்டாங்க பாருங்க!
-
--------------------------
நன்றி-விகடன்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics
»  சாலமன் பாப்பையா-பட்டிமன்ற நகைச்சுவை
» நகைச்சுவை - இறையன்பு
» இறையன்பு படைப்புலகம் !கருத்தரங்கம் ! சிறப்புரை ; முது முனைவர் வெ.இறையன்பு இ .ஆ .ப . தொகுப்பு ; கவிஞர் இரா .இரவி .
» இறையன்பு படைப்புலகம் !கருத்தரங்கம் ! சிறப்புரை ; முது முனைவர் வெ.இறையன்பு இ .ஆ .ப . தொகுப்பு ; கவிஞர் இரா .இரவி .
» குவைத்தில் தமிழரின் பயணங்கள்..

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum