ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நகைச்சுவை - இறையன்பு

Go down

நகைச்சுவை - இறையன்பு Empty நகைச்சுவை - இறையன்பு

Post by ayyasamy ram Fri Feb 14, 2020 8:13 pm

எங்க அப்பா காமெடியாத்தான் பேசுவார்.
வீட்டுக்கு வர்ரவங்களுக்கு நாங்க வழிய வழிய
காப்பியோ, ஜுஸோ கொடுப்போம். வந்தவங்க
, 'நிறைய இருக்குங்க. கொஞ்சம் குறைச்சு
குடுங்க’ம்பாங்க.

அதுக்கு எங்கப்பா, 'அதுக்கென்ன... நீங்க
சாப்பிட்டா குறைஞ்சிரும்’பார்.
-
--------------------------

ஒரு முறை எங்கம்மா ஆசையா சப் பாத்தி செஞ்சி
பறிமாறிக்கிட்டே, 'சாஃப்டா இருக்குங்களா?’னு
ஆர்வமா கேட்டாங்க.

எங்கப்பா, 'அதெப்படி... சாப்புட்டா அப்புறம் எப்படி
தட்டுல இருக்கும்?’னு மடக்குனார்.
-
-------------------------------------

ஒரு சமயம் என் நண்பரோட சித்தப்பா வீட்டுக்கு
வந்திருந்தார். அவரு, 'நான் சண்முகத்தோட சித்தப்பா'ன்னு
அறிமுகப்படுத்திக்கிட்டார்.

அவரு போனவுடன் எங்கண்ணன், 'வந்தவரு யாரு?’ன்னு
கேட்டாரு. எங்கப்பா, 'சண்முகத்தோட சித்தப்பா’ன்னார்.
'என்னவா இருக்கிறார்’ன்னு மறுபடியும் அண்ணன் கேக்க,
'அதான் சொன்னாரே... சண்முகத்தோட சித்தப்பாவா
இருக்காரு’னு சொல்லி வச்சார் எங்க அப்பா.
-
------------------------------------------

எங்க வீட்டுக்குப் பக்கத்துல ரெண்டு சாஸ்திரிங்க
இருந்தாங்க. அண்ணன், தம்பி. ஒருத்தர் குடுமி
வைச்சிருப்பார், இன்னொருத்தர் கிராப்பு. எங்களுக்குள்ள
எப்பவுமே அவங்க பேரைப் பத்தி குழப்பம்.

ஒருத்தர் பேரு நடராஜன், இன்னொருத்தர் பேரு வைத்தி.
அதை மாத்தி மாத்திக் கூப்பிட்டு குழப்பிக்குவோம்.
குடுமி வைச்சவர் பேரு நடராஜன், அவரு தம்பி வைத்தி.

எங்கப்பா, அவங்கள ஈசியா அடையாளம் கண்டுபுடிக்க,
'வைத்திருப்பவர் வைத்தியல்ல’னு ஒரு வாசகத்தை
நினைப்புல வச்சிக்கச் சொன்னார்.

அதாவது குடுமி வச்சிருப்பவர் வைத்தி இல்லையாம்.
அவரோட அண்ணன் கிராப்புக்கார நடராஜனாம்.
அப்புறம் எங்களுக்கு ஏன் வருது குழப்பம்!
-
-----------------------------------------
-விகடன்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

நகைச்சுவை - இறையன்பு Empty Re: நகைச்சுவை - இறையன்பு

Post by ayyasamy ram Fri Feb 14, 2020 8:14 pm



திருட்டுக் கல்யாணம் பண்ணிக்கறவங் களைப் பத்தி
நியூஸ் போடும்போது, 'ஓடிப்போனாங்க'ன்னு பேப்பர்ல
ஏன் போடறாங்கன்னு எனக்கு ரொம்ப நாளா சந்தேகம்.

நடந்துபோனா, மத்தவங்க வந்து புடுச்சிக்கிடுவாங்களோனு
பயந்துதான் ஓடிப்போறாங்க போலனு நினைச் சுக்குவேன்.

அதிலேயும் பலபேரு வீட்டு டிரைவரோடு ஓடுனதா
படிக்கிறோம். அதுவும்கூட, டிரைவரோட இருந்தா
கார்லயே ஓடிப்போயி தப்பிக்கிறது ஈஸின்னு மனசைத்
தேத்திக்குவேன்.
-
--------------------------------------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum