ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:56 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Sep 20, 2024 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Sep 20, 2024 7:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நியூஸ் சாண்ட்விச் -குங்குமம்

Go down

 நியூஸ் சாண்ட்விச் -குங்குமம் Empty நியூஸ் சாண்ட்விச் -குங்குமம்

Post by ayyasamy ram Fri Feb 14, 2020 5:34 pm

 நியூஸ் சாண்ட்விச் -குங்குமம் 26
-

காதலர் தினத்தன்று, மாணவர்கள் பெற்றோர்களுக்குப் பூஜை


குஜராத் மாநிலம் சூரத் நகர மாவட்ட கல்வி அலுவலர்
சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி,
நகரத்திலுள்ள பள்ளிகளில் எல்லாம் பிப்ரவரி 14 அன்று
மாணவர்கள் பெற்றோரை வழிபடும் ‘மாத்ரு -
பித்ரு பூஜன் திவாஸ்’ எனப்படும் நிகழ்ச்சி ஏற்பாடு
செய்ய வேண்டுமாம்.

இதன் வழியாக கலாசாரத்தை வளர்க்க வேண்டுமாம்.
சுற்றறிக்கையில் உள்ள இந்த விஷயம், மாணவர்கள்
மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
-----------------------------------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84031
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 நியூஸ் சாண்ட்விச் -குங்குமம் Empty Re: நியூஸ் சாண்ட்விச் -குங்குமம்

Post by ayyasamy ram Fri Feb 14, 2020 5:34 pm


ஆஸ்கர் - கவனிக்கத் தவறிய பெண் இயக்குநர்கள்

2020 ஆஸ்கர் விருது நிகழ்ச்சியில் அனைவரின்
கவனத்தையும் ஈர்த்தார், ஹாலிவுட் நடிகை
நடாலி போர்ட்மன். காரணம், அவரது அழகையும்
தாண்டி, அவர் ஆடையில் பொறிக்கப்பட்டிருந்த
பெயர்கள்!

அவை அனைத்துமே கடந்தாண்டில் வெற்றிப் படங்கள்
தந்து அதிகம் பாராட்டப்பட்ட பெண் இயக்குநர்களின்
பெயர்கள்!

இவர்களை ஆஸ்கர் அமைப்பு கவனிக்கத் தவறியதைச்
சுட்டிக்காட்டும் விதத்தில், அவர்களது பெயர்களை
தன் ஆடையில் பொறித்து உலக ரசிகர்களின்
கவனத்தைப் பெற்றுள்ளார்.
-
------------------------------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84031
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 நியூஸ் சாண்ட்விச் -குங்குமம் Empty Re: நியூஸ் சாண்ட்விச் -குங்குமம்

Post by ayyasamy ram Fri Feb 14, 2020 5:34 pm



ரேஷன் கடைகளில் போலி விரல் ரேகைகளால் நூதன மோசடி

அகமதாபாத்தில் போலி ஆவணங்கள் மூலம் ரேஷன்
உணவுப் பொருட்களைத் திருடி வந்த கும்பலை போலீசார்
கைது செய்துள்ளனர்.

விஷயம் இதுவல்ல. அவர்களிடமிருந்து 1100க்கும் அதிகமான,
சிலிக்கான் போன்ற பொருளைக்கொண்டு செய்யப்பட்ட
1100 போலி விரல் ரேகைகளையும் போலீசார்
கைப்பற்றியிருக்கிறார்களே... அதுதான் மேட்டர்.

ரேஷனில் உணவுப் பொருட்கள் திருட உபயோகிக்கப்பட்ட
இவ்விரல் ரேகைகளைக் கொண்டு, முக்கியமான
ஆவணங்களையும், மொபைல் ஆப்களையும், கைரேகைகளை
மட்டுமே சார்ந்திருக்கும் பல பயோமெட்ரிக் பாதுகாப்பையும்
தகர்த்து, தகவல்களைத் திருடலாமாம்.

உஷாரா இருங்க... என போலீசார் எச்சரிக்கிறார்கள்.
-
--------------------------------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84031
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 நியூஸ் சாண்ட்விச் -குங்குமம் Empty Re: நியூஸ் சாண்ட்விச் -குங்குமம்

Post by ayyasamy ram Fri Feb 14, 2020 5:35 pm



தண்ணீர்க் குழாயில் மதுபானம்


கேரள மாநிலம் திரிச்சூர் மாவட்டத்தில் வசிக்கும்
சாலமன் அவென்யூவைச் சேர்ந்த மக்கள், வழக்கம்போல்
அன்றும் காலையில் தங்கள் வீட்டின் தண்ணீர்க் குழாயை
திறந்தார்கள்.

பார்த்தால், குடிநீருக்குப் பதில் சாராயம் வந்தது!
அப்பகுதியில் இருந்த 18 வீடுகளிலும் இதேதான் நிலை!

விசாரித்ததில், சட்டவிரோத மதுபானத்தைக் கைப்பற்றிய
அதிகாரிகள், அதை எப்படி அப்புறப்படுத்துவது எனத்
தெரியாமல், குழி தோண்டி அவற்றைக் கொட்டியுள்ளனர்.

அது கொஞ்சம் கொஞ்சமாக நிலத்தடி நீருக்குள் கலந்து
அப்பகுதி மக்களின் வீட்டுக் குழாயில் வந்திருக்கிறது!
-
-------------------------------------
தொகுப்பு: ஸ்வேதா கண்ணன்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84031
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 நியூஸ் சாண்ட்விச் -குங்குமம் Empty Re: நியூஸ் சாண்ட்விச் -குங்குமம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum