Latest topics
» நாவல்கள் வேண்டும்by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Srinivasan23 |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழக பட்ஜெட் உரையின் முக்கிய அம்சங்கள்
Page 1 of 1
தமிழக பட்ஜெட் உரையின் முக்கிய அம்சங்கள்
சென்னை
பட்ஜெட் கூட்டம் தொடங்கியது.
துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட் உரையை
வாசித்து வருகிறார்.
தமிழக பட்ஜெட் உரையின் முக்கிய அம்சங்கள் வருமாறு:-
* அம்மா உணவக திட்டத்திற்காக 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு
* ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு 6,754 கோடி ரூபாய்
ஒதுக்கீடு.
* நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைக்கு
18,540.12 கோடி ஒதுக்கீடு
* நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு 5,306 கோடி ரூபாய்
ஒதுக்கீடு.
* உயர்கல்வி துறைக்கு ரூ. 5,052 கோடி ஒதுக்கீடு
* சென்னை மெட்ரோ இரயில் திட்டத்திற்கு பங்கு மூலதன உதவி,
சார்நிலை கடன் மற்றும் வெளிநாட்டுக்கடனை விடுவிப்பதற்காக
மொத்தம் 3100 கோடி ஒதுக்கீடு
* அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துடன் இணைந்த மருத்துவ
கல்லூரியை அரசே ஏற்றுக் கொண்டு அது கடலூர் மாவட்டத்திற்கான
அரசு மருத்துவக் கல்லூரியாக அமைக்கப்படும்
* முதல் தலைமுறை மாணவர்கள் கல்வி கட்டண சலுகை தொடரும்.
இதற்காக ரூ.506 கோடி ஒதுக்கீடு
* மத்திய அரசிடம் இருந்து தமிழ்நாட்டிப் பங்காகப் பெறப்படும்
மத்திய வரிகளின் நிதிப் பகிர்வு 2019-20ம் ஆண்டிற்கான திருத்த
மதிப்பீடுகளில் வரலாறு காணாத வீழ்ச்சியை கண்டுள்ளாததினால்
பெருமளவில் பாதிப்பு ஏற்படுத்தி உள்ளது.
* 2017-18ம் ஆண்டு முதல் தமிழகத்திற்கு 4073 கோடி ரூபாய் ஜி.எஸ்.டி.,
நிலுவை தொகை உள்ளது. நடப்பு நிதியாண்டு இறுதிக்குள்
வழங்கப்படும் என நம்புகிறோம்.
* பணிபுரியும் பெண்களின் வசதிக்காக தமிழகத்தில் 13 இடங்களில்
"தமிழ்நாடு பணிபுரியும் மகளிர் விடுதிகள் அமைக்கப்படும்
-
-----------------------
தினத்தந்தி

Re: தமிழக பட்ஜெட் உரையின் முக்கிய அம்சங்கள்
2020 - 21 பட்ஜெட்: தமிழகத்தின் கடன் தொகை எவ்வளவு தெரியுமா?
-
தமிழக பட்ஜெட்டில் கூறப்பட்டிருப்பதாவது,
மாநிலங்களுக்கான நிதிப் பகிர்வில் தமிழகத்துக்கான
பங்கு 4.023%ல் இருந்து சிறிது உயர்ந்து 4.189% ஆக உள்ளது.
தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி 7.27% ஆக இருக்கும்
என மதிப்பிடப்பட்டுள்ளது.
திருந்திய நெல்சாகுபடி முறை 27.18 லட்சம் ஏக்கர்
பரப்பளவுக்கு விரிவுபடுத்தப்படும்.
தமிழகத்தின் கடன் 4.56 லட்சம் கோடியாக உள்ளது
என்று ஓ. பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
---
தினமணி

![தமிழக பட்ஜெட் உரையின் முக்கிய அம்சங்கள் Images?q=tbn%3AANd9GcTrGJ6Tg2P0Z_fdgtYt3rUehZIUW1Zo4ql4Up6eec5pkYhuZLA-](https://encrypted-tbn0.gstatic.com/images?q=tbn%3AANd9GcTrGJ6Tg2P0Z_fdgtYt3rUehZIUW1Zo4ql4Up6eec5pkYhuZLA-)
ஒரு வழி உண்டு.
![தமிழக பட்ஜெட் உரையின் முக்கிய அம்சங்கள் 201909050224080215_Liquor-prices-in-TN-set-to-go-up-to-boost-revenue_SECVPF](https://img.dtnext.in/Articles/2019/Sep/201909050224080215_Liquor-prices-in-TN-set-to-go-up-to-boost-revenue_SECVPF.gif)
டாஸ்மாக் கடைகளை அதிகரிக்கலாம்.
![தமிழக பட்ஜெட் உரையின் முக்கிய அம்சங்கள் Images?q=tbn%3AANd9GcR-3GgQXIpibqW6MIuQuI2z74DTZBvZMS6OWIQk1_QxLZtZHN2p](https://encrypted-tbn0.gstatic.com/images?q=tbn%3AANd9GcR-3GgQXIpibqW6MIuQuI2z74DTZBvZMS6OWIQk1_QxLZtZHN2p)
ஒரு வழி உண்டு.
![தமிழக பட்ஜெட் உரையின் முக்கிய அம்சங்கள் 201909050224080215_Liquor-prices-in-TN-set-to-go-up-to-boost-revenue_SECVPF](https://img.dtnext.in/Articles/2019/Sep/201909050224080215_Liquor-prices-in-TN-set-to-go-up-to-boost-revenue_SECVPF.gif)
டாஸ்மாக் கடைகளை அதிகரிக்கலாம்.
Guest- Guest
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» தமிழக பட்ஜெட் முக்கிய அம்சங்கள்!
» தமிழக பட்ஜெட் முக்கிய அம்சங்கள்
» தமிழக பட்ஜெட் 2016-17: முக்கிய அம்சங்கள்
» ஜனாதிபதி உரையின் முக்கிய அம்சங்கள்
» ஜெயலலிதா உரையின் முக்கிய அம்சங்கள்
» தமிழக பட்ஜெட் முக்கிய அம்சங்கள்
» தமிழக பட்ஜெட் 2016-17: முக்கிய அம்சங்கள்
» ஜனாதிபதி உரையின் முக்கிய அம்சங்கள்
» ஜெயலலிதா உரையின் முக்கிய அம்சங்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|