ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» மும்பையில் காண மழை
by T.N.Balasubramanian Today at 9:38 pm

» இணையத்தை கலக்கும் நகைச்சுவை மீம்ஸ்
by T.N.Balasubramanian Today at 9:23 pm

» மேற்கு வங்க கவர்னராக, ராஜாஜி பணியாற்றிய காலம்..
by Dr.S.Soundarapandian Today at 9:16 pm

» 5ஜியால் கரோனா பரவுவதாக வதந்தி!
by Dr.S.Soundarapandian Today at 9:12 pm

» பெரிய சைஸ் கிளாக் வாங்கினது வசதியா இருக்கு!
by Dr.S.Soundarapandian Today at 9:11 pm

» 2 அமைச்சர்கள் திடீர் கைது- முதல்வர் மம்தா அதிர்ச்சி!
by Dr.S.Soundarapandian Today at 9:09 pm

» இது ‘கரம்’ மசால் தோசை சார்!
by Dr.S.Soundarapandian Today at 9:07 pm

» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .
by மஹி Today at 8:17 pm

» திருக்கழுக்குன்றம்:-அருள்மிகு ஓம் ஸ்ரீ அபிராமி நாயகி உடனுறைஅருள்மிகு ஒம் ஸ்ரீ ருத்ரகோட்டீஸ்வரர் ஸ்தல வரலாறு.
by velang Today at 7:13 pm

» வேலன்:-மினிடூல் வீடியோ கன்வர்ட்டர்-Mini Tool Video Converter.
by velang Today at 6:32 pm

» மாதராய் பிறப்பதற்கு...(சிறுகதை)
by ayyasamy ram Today at 6:20 pm

» குறை சொல்ல வேண்டாம்! - ஆன்மிக கதை
by ayyasamy ram Today at 6:19 pm

» ஐந்தெழுத்து மந்திரமே நமசிவாய!
by ayyasamy ram Today at 6:18 pm

» சியர் கேர்ள்ஸூடன் படையெடுப்பு!
by ayyasamy ram Today at 6:17 pm

» டைமிங் ஜோக்ஸ்!
by ayyasamy ram Today at 6:16 pm

» பெரியார் வாழ்வில் நடந்த சுவையான நிகழ்ச்சி…
by T.N.Balasubramanian Today at 5:06 pm

» நூல் வேண்டும் .கிடைக்குமா ?
by Sur@123 Today at 3:57 pm

» Book vendum
by Sur@123 Today at 3:36 pm

» என்னையும் கைது செய்யுங்கள்…!
by Dr.S.Soundarapandian Today at 3:23 pm

» நீராவி பிடிப்பதால் மூச்சுக்குழாய் பாதிக்குமா?
by Dr.S.Soundarapandian Today at 3:22 pm

» காங்கிரஸ் சார்பில் 30 லட்சம் முகக்கவசங்கள்
by Dr.S.Soundarapandian Today at 3:20 pm

» காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்
by Dr.S.Soundarapandian Today at 3:19 pm

» மின்நூல் வாசகர்களுக்கான ஒரு செயலி
by T.N.Balasubramanian Today at 3:11 pm

» சன் டிவி சார்பில் 10 கோடி ரூபாய்.. முதலமைச்சரிடம் வழங்கினார் கலாநிதிமாறன்…
by ayyasamy ram Today at 3:05 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 2:32 pm

» கொரோனா தடுப்பு பணிக்கு நடிகர் ரஜினிகாந்த் ரூ.50 லட்சம் நிதியுதவி
by சக்தி18 Today at 1:23 pm

» இதுக்கு மேல ஒன்னும் சொல்றதுக்கில்ல
by சக்தி18 Today at 1:16 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 1:12 pm

» காதல் வாக்குறுதி – தடாலடி கதை
by ayyasamy ram Today at 12:56 pm

» டபுள் ஷாட் - தடாலடி கதை
by ayyasamy ram Today at 12:55 pm

» இணைந்த கைகள் - தடாலடி கதை
by ayyasamy ram Today at 12:54 pm

» இயக்குநர் அருண்ராஜா காமராஜின் மனைவி கொரோனாவால் உயிரிழப்பு
by ayyasamy ram Today at 12:33 pm

» நடிகர் நிதிஷ் வீரா கொரோனா தொற்று பாதிப்பால் உயிரிழப்பு
by ayyasamy ram Today at 12:21 pm

» நீண்ட நேரம் வேலை பார்ப்பதால் அதிகரிக்கும் மரணங்கள்... உலக சுகாதார அமைப்பு ஆய்வு
by ayyasamy ram Today at 12:16 pm

» நெல் அறுவடை எந்திரத்தை இயக்கும் 10-ம் வகுப்பு மாணவி
by ayyasamy ram Today at 12:14 pm

» இன்றைய ராசிபலன்
by ayyasamy ram Today at 11:29 am

» ஆக்சிஜன் செறிவூக்கிக் கருவிகளை நன்கொடையாக வழங்கிய தவான்
by ayyasamy ram Today at 11:14 am

» சக்கரவர்த்தி கீரை மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 7:51 am

» மூன்று கண் ரகசியம்!
by ayyasamy ram Today at 7:50 am

» நிம்மதி – ஆபிரகாம் லிங்கன்
by ayyasamy ram Today at 7:44 am

» முக்தாகலாபம்
by ayyasamy ram Today at 7:41 am

» ஸ்வாமி நம்மாழ்வார் – பக்தி பாடல்
by ayyasamy ram Today at 7:41 am

» நமது செயல் – கவிதை
by ayyasamy ram Today at 7:33 am

» கூழாங்கல் - கவிதை
by ayyasamy ram Today at 7:31 am

» கமல் கட்சியில் இருந்து விலகியவர்களை சாடிய சனம் ஷெட்டி
by சக்தி18 Yesterday at 11:42 pm

» புல் சாப்பிட்ட கல் நந்தி
by Dr.S.Soundarapandian Yesterday at 9:00 pm

» கரோனா – பாதிப்பு & பலி
by Dr.S.Soundarapandian Yesterday at 8:57 pm

» கொரோனா தடுப்பூசிகளை வாங்க உலகளாவிய ஒப்பந்தப்புள்ளி கோரியது தமிழக அரசு
by Dr.S.Soundarapandian Yesterday at 8:46 pm

» முதல் பாத யாத்திரை!
by Dr.S.Soundarapandian Yesterday at 8:44 pm

» சொல்லிட்டாங்க...!
by T.N.Balasubramanian Yesterday at 8:40 pm

Admins Online

அறிவியல் ஆயிரம்: அமெரிக்கா முதலிடம்

Go down

அறிவியல் ஆயிரம்: அமெரிக்கா முதலிடம் Empty அறிவியல் ஆயிரம்: அமெரிக்கா முதலிடம்

Post by ayyasamy ram Fri Feb 14, 2020 6:34 am

அறிவியல் ஆயிரம்: அமெரிக்கா முதலிடம் Tamil_News_large_2479749
-
உலகில் தற்போது வெப்பநிலை உயர்ந்து வருகிறது.
இதற்கு கார்பன் டை ஆக்சைடு அதிகரிப்பதே
முக்கிய காரணம். இதனால் கார்பன் வெளியீடு
அளவை குறைப்பதற்கு அனைத்து நாடுகளும்
நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐ.நா.,
வலியுறுத்துகிறது.

இந்நிலையில் 2019ம் ஆண்டில் கார்பன் வெளியீட்டை
கட்டுப்படுத்தியதில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது

என சர்வதேச எரிசக்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் அமெரிக்கா தவிர ஐரோப்பிய யூனியன், ஜப்பான்
ஆகியவை ஆண்டுதோறும் கார்பன் வெளியீட்டு அளவை
குறைத்து வருகின்றன என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
----------------------------
தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 68115
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13089

https://rammalar.wordpress.com/

Back to top Go down

அறிவியல் ஆயிரம்: அமெரிக்கா முதலிடம் Empty Re: அறிவியல் ஆயிரம்: அமெரிக்கா முதலிடம்

Post by பழ.முத்துராமலிங்கம் Fri Feb 14, 2020 12:11 pm

Code:

இந்நிலையில் 2019ம் ஆண்டில் கார்பன் வெளியீட்டை
கட்டுப்படுத்தியதில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது
என சர்வதேச எரிசக்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் அமெரிக்கா தவிர ஐரோப்பிய யூனியன், ஜப்பான்
ஆகியவை ஆண்டுதோறும் கார்பன் வெளியீட்டு அளவை
குறைத்து வருகின்றன என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகமாக உற்பத்தி செய்தவர்கள் இவர்கள் தான்...
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15340
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3792

Back to top Go down

அறிவியல் ஆயிரம்: அமெரிக்கா முதலிடம் Empty Re: அறிவியல் ஆயிரம்: அமெரிக்கா முதலிடம்

Post by சக்தி18 Fri Feb 14, 2020 4:03 pm

CO2 உமிழ்வு அமெரிக்கா,ஐரோப்பிய ஒன்றியம்,ஜப்பான் குறைந்ததற்குக் காரணம் நிலக்கரியில் இருந்து குறைந்த விலையில் கிடைக்கும் இயற்கை எரிவாயு பாவிப்பு காரணம் ஆகும்.கோடையில் குளிரூட்டும் சாதனம்,பனி காலத்தில் வெப்பமூட்டும் சாதனங்கள் பாவனையும் காரணம்.அமெரிக்காவை பொறுத்த வரையில் நல்ல முன்னேற்றம் அல்ல.காரணம் ட்ரம்ப் வெளியேறியது,அதிக நிலக்கரிச் சுரங்களுக்கு அனுமதி கொடுத்தது….

இந்தியாவில் மோடி அரசு நிலக்கரி சுரங்கங்களுக்கு அதிக ஆதரவு கொடுத்தது காரணமாக உமிழ்வைக் குறைக்க முடியவில்லை.இருந்தும் அதிகளவில்  அதிகரிக்காமல் இருக்கிறது.
மீத்தேன் அதிக CO2 வெளியிடாவிட்டாலும் எடுக்கும் இடங்கள்,வயல்கள்,பைப் லைன்கள் போன்றவற்றின் மூலம் CO2   அதிகளவு வெளியேறும் என்கிறது….IEA
சக்தி18
சக்தி18
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2950
இணைந்தது : 24/12/2018
மதிப்பீடுகள் : 841

Back to top Go down

அறிவியல் ஆயிரம்: அமெரிக்கா முதலிடம் Empty Re: அறிவியல் ஆயிரம்: அமெரிக்கா முதலிடம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum