புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 23/08/2024
by mohamed nizamudeen Yesterday at 11:19 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:47 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:28 pm

» நாவல்கள் வேண்டும்
by vista Yesterday at 10:28 pm

» இலக்கைத் தொடு
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தமிழன்னை- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» சுமைத்தாங்கி
by ayyasamy ram Yesterday at 9:46 pm

» ஓ இதுதான் காதலா
by ayyasamy ram Yesterday at 9:44 pm

» மழைக்கு இதமாக…
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» புன்னகை பூக்கள்
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» மரணம் என்னும் தூது வந்தது!
by ayyasamy ram Yesterday at 9:41 pm

» புன்னகை பக்கம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 7:23 pm

» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Yesterday at 6:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 6:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:47 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:00 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 4:38 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:37 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» அத்திப்பழ ஜூஸ்
by ayyasamy ram Yesterday at 4:34 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:05 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 2:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:41 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by Anthony raj Yesterday at 1:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:36 am

» நாவல்கள் வேண்டும்
by vista Yesterday at 12:06 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Aug 22, 2024 4:44 pm

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:15 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:51 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:43 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Wed Aug 21, 2024 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Wed Aug 21, 2024 3:21 pm

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஓடினாள் ..ஓடினாள் ..மாரத்தானில் ஓடினாள் ..பிள்ளைகள் கைவிட்டதால் ஓடினாள். Poll_c10ஓடினாள் ..ஓடினாள் ..மாரத்தானில் ஓடினாள் ..பிள்ளைகள் கைவிட்டதால் ஓடினாள். Poll_m10ஓடினாள் ..ஓடினாள் ..மாரத்தானில் ஓடினாள் ..பிள்ளைகள் கைவிட்டதால் ஓடினாள். Poll_c10 
79 Posts - 51%
heezulia

61 Posts - 39%
mohamed nizamudeen

4 Posts - 3%
vista

3 Posts - 2%
Abiraj_26

2 Posts - 1%
prajai

mini

1 Post - 1%
Anthony raj

balki1949

Rathinavelu

இந்த மாத அதிக பதிவர்கள்

436 Posts - 58%

259 Posts - 34%

23 Posts - 3%

10 Posts - 1%
T.N.Balasubramanian
ஓடினாள் ..ஓடினாள் ..மாரத்தானில் ஓடினாள் ..பிள்ளைகள் கைவிட்டதால் ஓடினாள். Poll_c10ஓடினாள் ..ஓடினாள் ..மாரத்தானில் ஓடினாள் ..பிள்ளைகள் கைவிட்டதால் ஓடினாள். Poll_m10ஓடினாள் ..ஓடினாள் ..மாரத்தானில் ஓடினாள் ..பிள்ளைகள் கைவிட்டதால் ஓடினாள். Poll_c10 
5 Posts - 1%

4 Posts - 1%
சுகவனேஷ்

3 Posts - 0%
ஆனந்திபழனியப்பன்

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஓடினாள் ..ஓடினாள் ..மாரத்தானில் ஓடினாள் ..பிள்ளைகள் கைவிட்டதால் ஓடினாள்.

avatar
Guest
Guest

PostGuest Wed Feb 12, 2020 8:07 pm

ஓடினாள் ..ஓடினாள் ..மாரத்தானில் ஓடினாள் ..பிள்ளைகள் கைவிட்டதால் ஓடினாள்.'.வறுமையில் வாடி,பணம் தேடி,ரன்னிங் ஓடி புருஷனை காத்த பாட்டி

முதியோர்களை கைவிட்டு,பிள்ளைகளால் அம்போவென அலையவிடும் போக்கு இந்த கம்ப்யூட்டர் யுகத்தில் பெருகி வருகிறது.அப்படி அனாதையாக்கப்பட்ட ஒரு முதிய தம்பதிகளில்,ஒரு பாட்டி தனது கணவனின் மருத்துவ செலவுக்கு மாரத்தான் ஓடி அதில் பரிசு பெற்ற பணத்தில் வைத்தியம் பார்த்து கணவனை காப்பாற்றினார்.

மஹாராஷ்டிராவில் புனேவில் லதா பகவான் கரே என்ற 68 வயது பாட்டியும் அவரது கணவரும் தங்களது மூன்று மகள்களுக்கு கூலி வேலை செய்து சேமித்த பணத்தில் சீரும் சிறப்புமாக திருமணம் செய்து கொடுத்தனர்.பிறகு இருவரும் ஆதரவின்றி தனியாக வசித்து கூலி வேலைக்கு போய் வறுமையில் வாடி வந்தனர்.அப்போது அந்த லதா பாட்டியின் கணவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரின் மருத்துவ செலவுக்கு பாட்டி உறவினர் அனைவரிடமும் உதவி கேட்டுபோனார்.ஆனால் யாரிடமிருந்தும் பெரிய அளவில் பண உதவி கிடைக்காத பாட்டி மனம் நொந்தார்.

பிறகு ஒரு தினசரி பத்திரிகையில் மாரத்தான் ஓட்டப்பந்தயம் நடப்பதையும்,அதில் கலந்து  கொண்டு வெற்றிபெற்றால் பணம் பரிசுகள் கிடைப்பதையும் அறிந்து அதில் கலந்து கொண்டு ஓட முடிவு செய்தார்.

அவர் முதன்முதலாக 2013ம் ஆண்டு நடைபெற்ற முதல் மாரத்தானில் ஓட ஆரம்பித்தபோது சிலர் கேலியும் கிண்டலும் செய்தனர்.அதையும் மீறி அந்த பாட்டி  16 வயது சிறுவர்களுக்கிணையாக,வெறும்காலுடன் ,ரத்தம் சொட்ட சொட்ட  ஓடி வெற்றி பெற்று 5000 ரூபாய் பரிசாக வென்றார்.

இப்படி ஒவ்வொரு ஆண்டும் அவர் மாரத்தானில் ஓடி பரிசு பணம் வென்று கணவனை காப்பாற்றி இப்போது தனக்கென ஒரு வீடும் கட்டப்போகிறார்.இவரைப்பற்றி கேள்விப்பட்ட உள்நாடு,வெளிநாடு ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டது.மேலும் சினிமா டைரக்டர் நவீன் தேஷாபோயின இவரைப்பற்றி ஒரு திரைப்படம் எடுத்துள்ளார்.
BBC

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக