ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» முத்தத்தின் அர்த்தங்கள்
by ayyasamy ram Yesterday at 4:48 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» BF என்றால் என்ன? சினிமாவில் ஒரு காட்சி விளக்கம் தருகிறது..
by T.N.Balasubramanian Yesterday at 4:11 pm

» முல்லை மலர் மேலே மொய்க்கும் வண்டுபோலே!
by T.N.Balasubramanian Yesterday at 1:59 pm

» கிளி ஜோசியம் பார்த்த அமைச்சர்!
by சக்தி18 Yesterday at 1:56 pm

» மதுரை மக்களுடன் அமர்ந்து மதிய உணவை சாப்பிட்ட ராகுல் காந்தி!
by T.N.Balasubramanian Yesterday at 1:52 pm

» கொல்கத்தா முதல் லண்டன் பேருந்து சேவை
by சக்தி18 Yesterday at 1:16 pm

» அரசியல்வாதிகள் போட்டியிட விரும்பாத பதவி!
by சக்தி18 Yesterday at 1:03 pm

» காவியமா? நெஞ்சின் ஓவியமா?
by சக்தி18 Yesterday at 12:57 pm

» நீங்க அவசியம் வீட்டுக்கு வரணும்!
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அகப்படவனுக்கு அட்டமத்து சனி !
by ayyasamy ram Yesterday at 7:16 am

» ’துக்ளக் தர்பார்’ படத்தின் புதிய போஸ்டர்: பிறந்த நாள் ஸ்பெஷலா?
by ayyasamy ram Yesterday at 5:21 am

» அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: 4 காளைகளை களமிறக்கிய திருநங்கை விஜி
by ayyasamy ram Yesterday at 5:17 am

» நாவல் தேவை
by prajai Sat Jan 16, 2021 10:33 pm

» கமல் கட்சிக்கு மீண்டும் 'டார்ச் லைட்'.
by T.N.Balasubramanian Sat Jan 16, 2021 9:23 pm

» மனம் விரும்புதே உன்னை உன்னை...
by ayyasamy ram Sat Jan 16, 2021 8:58 pm

» யூடியூபில் ஆபாசக் காணொலி: சென்னை டாக் யூடியூப் முடக்கம்
by ayyasamy ram Sat Jan 16, 2021 7:28 pm

» நடிகைகள் பட வாய்ப்புக்கு திருமணம் தடையல்ல – சுருதிஹாசன்
by T.N.Balasubramanian Sat Jan 16, 2021 6:54 pm

» சாக்கடை என குறிப்பிட்டேனா?- குருமூர்த்தி விளக்கம்
by T.N.Balasubramanian Sat Jan 16, 2021 6:49 pm

» ரசித்த பாடல்
by சக்தி18 Sat Jan 16, 2021 6:31 pm

» வயலில் கரகாட்டம் ஆடியபடி நாற்று நட்ட மாற்றுத்திறனாளி மாணவி
by ayyasamy ram Sat Jan 16, 2021 4:03 pm

» பிரிட்டன் பிரதமரின் அசத்தலான பொங்கல் வாழ்த்து; உற்சாகத்தில் தமிழர்கள்!
by Dr.S.Soundarapandian Sat Jan 16, 2021 3:22 pm

» அடுத்தடுத்த ஓவர்களில் இரண்டு விக்கெட்! முதல் டெஸ்ட் போட்டியில் நடராஜன் அசத்தல்!
by Dr.S.Soundarapandian Sat Jan 16, 2021 3:21 pm

» இணையத்தில் இன்று வெளியான படங்கள்
by Dr.S.Soundarapandian Sat Jan 16, 2021 3:20 pm

» தன்னை விமர்சித்தவருக்கு மாதவன் தெரிவித்துள்ள பக்குவமான பதில்
by Dr.S.Soundarapandian Sat Jan 16, 2021 3:18 pm

» ஆச்சரியப்பட வைக்கும் செய்திகள்
by Dr.S.Soundarapandian Sat Jan 16, 2021 3:17 pm

» பிறந்த நாள் கொண்டாட்டத்தால் உருவான சர்ச்சை: விஜய் சேதுபதி வருத்தம்
by T.N.Balasubramanian Sat Jan 16, 2021 2:52 pm

» தமிழகம் முழுவதும் கரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது: மதுரையில் முதல்வர் தொடங்கி வைத்தார்
by சக்தி18 Sat Jan 16, 2021 2:50 pm

» பழமொழியை சரியாக புரிந்து கொள்ளுவோம்!
by T.N.Balasubramanian Sat Jan 16, 2021 2:46 pm

» சித்தத்தினால் கொண்ட பித்தத்தினால்
by ayyasamy ram Sat Jan 16, 2021 2:18 pm

» 'மணிகார்னிகா' இரண்டாம் பாகம் அறிவிப்பு: காப்புரிமை மீறல் என எழுத்தாளர் குற்றச்சாட்டு
by ayyasamy ram Sat Jan 16, 2021 1:43 pm

» கீதை காட்டும் பாதை - யூட்யூப் தொடர்
by enganeshan Sat Jan 16, 2021 10:48 am

» வலையோசை- யுவகிருஷ்ணா
by ayyasamy ram Sat Jan 16, 2021 8:56 am

» ”மலர்க ஹக்கூ”
by ayyasamy ram Sat Jan 16, 2021 8:33 am

» கே.ஜே. யேசுதாஸ்
by Dr.S.Soundarapandian Fri Jan 15, 2021 11:26 pm

» 1 ரூபாய்க்கு சுவையான மதிய உணவு
by Dr.S.Soundarapandian Fri Jan 15, 2021 11:16 pm

» உவர்நிலத்தை விளைநிலமாக்கும் ‘ஓர்பூடு’ செடி: வேளாண் பல்கலைக்கழக ஆய்வில் கண்டுபிடிப்பு
by Dr.S.Soundarapandian Fri Jan 15, 2021 11:06 pm

» ஆஸி., அணி பேட்டிங்: இந்திய அணியில் இரு தமிழக வீரர்கள் அறிமுகம்
by Dr.S.Soundarapandian Fri Jan 15, 2021 10:52 pm

» நமீதாவை கிண்டல் செய்த பிரியா பவானி சங்கர்!
by ayyasamy ram Fri Jan 15, 2021 9:08 pm

» உடல் சக்தியை அதிகரிக்க உதவும் எள் உருண்டை !!
by ayyasamy ram Fri Jan 15, 2021 9:05 pm

» உமக்கு கடவுள் நம்பிக்கை உண்டா?
by ayyasamy ram Fri Jan 15, 2021 8:46 pm

» தமாகா மூத்த தலைவர் ஞானதேசிகன் மரணம்: கட்சியினர் அஞ்சலி
by T.N.Balasubramanian Fri Jan 15, 2021 6:21 pm

» மக்கள் என்ன பரிசோதனை எலிகளா? திருமா காட்டம்!!
by T.N.Balasubramanian Fri Jan 15, 2021 6:15 pm

» அஃபன்டேசியா
by T.N.Balasubramanian Fri Jan 15, 2021 6:11 pm

» , போலீஸ் ஸ்டேஷன்ல கடல் தண்ணீ வந்துடுச்சா?
by ayyasamy ram Fri Jan 15, 2021 5:01 pm

» வெண்ணிற நினைவுகள்: உலகின் முதல் பாஸ்வேர்ட்
by ayyasamy ram Fri Jan 15, 2021 2:14 pm

» இவங்க வேற மாதிரி அம்மா!
by ayyasamy ram Fri Jan 15, 2021 1:54 pm

» டிரம்பை பதவி நீக்க சொந்தக்கட்சியினர் ஆதரவு: நிறைவேறியது கண்டன தீர்மானம்
by T.N.Balasubramanian Fri Jan 15, 2021 11:45 am

» எப்படிப்பட்ட உறவுநிலையிலும் பக்தி செலுத்தி கிருஷ்ணரை அடையலாம்.
by ayyasamy ram Fri Jan 15, 2021 10:03 am

» கடன் வழங்கும் செயலிகளை நீக்கியது கூகுள் நிறுவனம்
by ayyasamy ram Fri Jan 15, 2021 9:56 am

Admins Online

4.5 லட்சம் கழிப்பறைகளை காணோம்

Go down

4.5 லட்சம் கழிப்பறைகளை காணோம் Empty 4.5 லட்சம் கழிப்பறைகளை காணோம்

Post by சக்தி18 on Tue Feb 11, 2020 8:40 pm

போபால் : மத்திய பிரதேசத்தில்துாய்மை இந்தியா திட்டத்தின் கீழ் 540 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டதாக கூறப்படும் 4.5 லட்சம் கழிப்பறைகள் காணாமல் போனதால் அதிகாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

மத்திய பிரதேச மாநிலத்தில் முதல்வர் கமல்நாத் தலைமையிலான காங். ஆட்சி நடக்கிறது. கடந்த 2012ம் ஆண்டு மாநிலத்தில் எடுக்கப்பட்ட ஆய்வில் வறுமை கோட்டிற்கு கீழ் இருக்கும் 62 லட்சம் பேர் கழிப்பறை வசதிகள் இல்லாமல் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் மத்திய அரசிடம் இருந்து 540 கோடி ரூபாய் நிதியை பெற்று அவர்களுக்கு 4.5 லட்சம் கழிப்பறைகள் கட்டிக்கொடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் துாய்மை இந்தியா திட்டத்தின் மாநில இயக்குநர் தலைமையில் சமீபத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.சுமார் 21 ஆயிரம் தன்னார்வலர்கள் உதவியுடன் நேரில் சென்று நடத்தப்பட்ட அந்த ஆய்வில் கட்டிமுடிக்கப்பட்டதாக கூறப்படும் 4.5 லட்சம் கழிப்பறைகளும் நிஜத்தில் இல்லாதது தெரியவந்தது. புதிய கழிப்பறைகளுக்கு முன் மக்கள் நிற்கும் புகைப்படங்கள் ஆதாரமாக சமர்ப்பிக்கப்பட்டிருந்தன. அவை அனைத்தும் போலியானவை என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

கட்டிமுடிக்கப்பட்டதாக கூறப்படும் கழிப்பறைகளுக்கு ஆன 540 கோடி ரூபாய் நிதி எங்கு சென்றது என்ற மிகப்பெரிய கேள்வி எழுந்துஉள்ளது. இரண்டாம் கட்ட ஆய்வை அதிகாரிகள் விரைவில் மேற்கொள்ள இருக்கின்றனர்.

(தினமலர்)சக்தி18
சக்தி18
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2541
இணைந்தது : 24/12/2018
மதிப்பீடுகள் : 768

Back to top Go down

4.5 லட்சம் கழிப்பறைகளை காணோம் Empty Re: 4.5 லட்சம் கழிப்பறைகளை காணோம்

Post by ayyasamy ram on Tue Feb 11, 2020 9:24 pm

ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 64792
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13049

https://rammalar.wordpress.com/

Back to top Go down

4.5 லட்சம் கழிப்பறைகளை காணோம் Empty Re: 4.5 லட்சம் கழிப்பறைகளை காணோம்

Post by ayyasamy ram on Tue Feb 11, 2020 9:32 pm

டாய்லெட்ட காணோம்...காணாமல் போன 250 லட்சம் கழிவறைகள்
-
ஊழலால் நாடு முழுவதும் சுமார் 250 லட்சம் கழிவறைகள்
கட்டுப்பட்டுள்ளதாக பொய்க் கணக்குக் காட்டப்பட்டுள்ளதாக
மத்திய தணிக்கைத் துறையின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
--
Hindustan Times | Updated:Dec 9, 2015, 01:12PM இஷ்ட
-
2015 ம் ஆண்டிலேயே இந்த குறைபாடு
கண்டு பிடிக்கப்பட்டுள்ளது
-
மத்திய தணிக்கைத் துறையின் அறிக்கை
மீது அரசு தரப்பில்
எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்பதே கேள்வி?
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 64792
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13049

https://rammalar.wordpress.com/

Back to top Go down

4.5 லட்சம் கழிப்பறைகளை காணோம் Empty Re: 4.5 லட்சம் கழிப்பறைகளை காணோம்

Post by T.N.Balasubramanian on Tue Feb 11, 2020 10:22 pm

காணாமல் போன கழிவறைகள் 250 லக்ஷமா அல்லது 4.5 லக்ஷமா?

ரமணியன்


இரமணியன்* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 27786
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9894

Back to top Go down

4.5 லட்சம் கழிப்பறைகளை காணோம் Empty Re: 4.5 லட்சம் கழிப்பறைகளை காணோம்

Post by பழ.முத்துராமலிங்கம் on Thu Feb 13, 2020 6:09 pm

@T.N.Balasubramanian wrote:காணாமல் போன கழிவறைகள் 250 லக்ஷமா அல்லது 4.5 லக்ஷமா?

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1313074
கிராமத்தில் கட்டி அனைத்து கழிவறைகளும் ஒரே வருடத்தில் காணமல் போனது உண்மையே!!!!!
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15340
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3792

Back to top Go down

4.5 லட்சம் கழிப்பறைகளை காணோம் Empty Re: 4.5 லட்சம் கழிப்பறைகளை காணோம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum