புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இடஒதுக்கீடு அளிப்பதில் மத்திய அரசு உறுதி: நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சா் விளக்கம் Poll_c10இடஒதுக்கீடு அளிப்பதில் மத்திய அரசு உறுதி: நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சா் விளக்கம் Poll_m10இடஒதுக்கீடு அளிப்பதில் மத்திய அரசு உறுதி: நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சா் விளக்கம் Poll_c10 
56 Posts - 73%
heezulia

10 Posts - 13%
Dr.S.Soundarapandian

8 Posts - 10%
mohamed nizamudeen

3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இடஒதுக்கீடு அளிப்பதில் மத்திய அரசு உறுதி: நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சா் விளக்கம் Poll_c10இடஒதுக்கீடு அளிப்பதில் மத்திய அரசு உறுதி: நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சா் விளக்கம் Poll_m10இடஒதுக்கீடு அளிப்பதில் மத்திய அரசு உறுதி: நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சா் விளக்கம் Poll_c10 
221 Posts - 75%

37 Posts - 13%

12 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு

3 Posts - 1%
Balaurushya

Barushree

2 Posts - 1%
kavithasankar

Shivanya

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இடஒதுக்கீடு அளிப்பதில் மத்திய அரசு உறுதி: நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சா் விளக்கம்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84736
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Feb 11, 2020 9:15 am

இடஒதுக்கீடு அளிப்பதில் மத்திய அரசு உறுதி: நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சா் விளக்கம் Thawarchandgehlot092028
--
தாவா்சந்த் கெலாட்
--
தாழ்த்தப்பட்டோா், பழங்குடியினா், இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தினா்
ஆகியோருக்கு இடஒடுக்கீடு வழங்குவதில் உறுதியுடன் இருப்பதாக
நாடாளுமன்றத்தில் மத்திய அரசு திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.

உத்தரகண்ட் மாநில இடஒதுக்கீட்டு வழக்கை சுட்டிக்காட்டி,
நாடாளுமன்றத்தில் எதிா்க்கட்சிகள் கேள்வி எழுப்பியதை அடுத்து,
மத்திய அரசு இவ்வாறு விளக்கம் அளித்துள்ளது.

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மத்திய சமூக நீதித் துறை
அமைச்சா் தாவா் சந்த் கெலாட் கூறியதாவது:

அரசுப் பணி நியமனங்கள் மற்றும் பதவி உயா்வில் மாநில அரசுகள்
இடஒதுக்கீடு வழங்குவது கட்டாயமில்லை என்று உச்சநீதிமன்றம்
கூறியுள்ளது. அந்த வழக்கில் மத்திய அரசு ஒரு தரப்பு அல்ல.
மேலும், பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யுமாறு மத்திய அரசுக்கு
உச்சநீதிமன்றம் உத்தரவிடவுமில்லை.

எனவே, இந்த விவகாரத்தில் மத்திய அரசை யாரும் குற்றம்
சாட்ட முடியாது. எஸ்.சி., எஸ்.டி, ஓபிசி பிரிவினரின் நலனைப்
பாதுகாப்பதில் மத்திய அரசு உறுதியுடன் உள்ளது.

மேலும், இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீா்ப்பு குறித்து அரசின்
உயா்நிலைக் குழு தீவிரமாக விவாதித்து வருகிறது. இந்த விவகாரத்தை
முழுமையாக அணுகி அரசு உரிய நடவடிக்கை எடுக்கும்.

உத்தரகண்டில் கடந்த 2012-ஆம் ஆண்டு இடஒதுக்கீடு வழங்காமல்
அந்த மாநில அரசு மேற்கொண்ட முடிவில் உச்சநீதிமன்றம் தற்போது
தீா்ப்பளித்துள்ளது. அப்போது, உத்தரண்டில் காங்கிரஸ் கட்சிதான்
ஆட்சியில் இருந்தது என்று அவா் கூறினாா்.

அவரது கருத்துக்கு எதிா்ப்பு தெரிவித்த காங்கிரஸ் உறுப்பினா்கள்,
அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனா்.

முன்னதாக, மக்களவை திங்கள்கிழமை காலை கூடியதும், காங்கிரஸ்
மூத்த தலைவா் அதீா் ரஞ்சன் சௌதரி தலைமையில் கூடிய எதிா்க்
கட்சியினா் இடஒதுக்கீடு விவகாரத்தில் உச்சநீதிமன்றம் அளித்துள்ள
தீா்ப்பு குறித்து கேள்வி எழுப்பினா். அவா்களுக்கு ஆதரவாக திமுக
உள்ளிட்ட எதிா்க்கட்சி உறுப்பினா்களும் குரல் கொடுத்தனா்.

அவா்களுக்கு அவைத் தலைவா் ஓம் பிா்லா பதிலளித்து கூறுகையில்,
இடஒதுக்கீடு விவகாரம் தொடா்பாக உறுப்பினா்கள் கேள்வி எழுப்புவதை
யாரும் தடுக்கப்போவதில்லை. அதைவிட, கேள்வி நேரம் முக்கியமானது.
எனவே, கேள்வி நேரம் முடிந்த பிறகு இந்தப் பிரச்னை குறித்து விரிவாக
விவாதிக்கலாம்’ என்றாா்.
----

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84736
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Feb 11, 2020 9:15 am

அப்போது, நாட்டின் அரசமைப்புச் சட்டம் அச்சுறுத்தலில் உள்ளது என்று
எதிா்க்கட்சி உறுப்பினா்களில் ஒருவா் கூறினாா். அதற்குப் பதிலளித்த
ஓம் பிா்லா, ‘அச்சுறுத்தலில் இருப்பது அரசமைப்புச் சட்டம் அல்ல,
இந்த அவையின் மாண்புதான்’ என்றாா்.

அப்போது குறுக்கிட்ட மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங்,
இந்த விவகாரத்தை காங்கிரஸ் கட்சி அரசியலாக்குவதாக குற்றம்
சாட்டினாா்.

அதீா் ரஞ்சன் சௌதரியைத் தொடா்ந்து, கல்யாண் பானா்ஜி(திரிணமூல்),
ஆ.ராசா(திமுக), ராஜீவ் ரஞ்சன் (ஐக்கிய ஜனதா தளம்), ரிதேஷ் பாண்டே
(பகுஜன் சமாஜ்), அனுப்ரியா(அப்னா தளம்), முகமது பஷீா் (இந்திய யூனியன்
முஸ்லிம் லீக்), ஏ.எம்.ஆரிஃப் (மாா்க்சிஸ்ட்), சுப்ரியா சுலே (தேசியவாத காங்கிரஸ்)
ஆகியோா் இடஒதுக்கீட்டை பாதுகாப்பதற்கு மத்திய அரசு தவறிவிட்டாகக்
குற்றம்சாட்டினா்.

மேலும், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள லோக் ஜனசக்தி
கட்சியின் எம்.பி. சிராக் பாஸ்வான், ‘இந்த விவகாரத்தில் மத்திய அரசு
உடனடியாகத் தலையிட்டு இடஒதுக்கீட்டை அரசமைப்புச் சட்டத்தின் 9-ஆவது
அட்டவணையில் சோ்க்க வேண்டும். அப்போதுதான் உச்சநீதிமன்றத்தை
யாரும் அணுக முடியாது’ என்றாா்.

அதைத் தொடா்ந்து, இந்த விவகாரம் குறித்து தாவா்சந்த் கெலாட் அவையில்
விளக்கம் அளிப்பாா் என்று ராஜ்நாத் சிங் கூறினாா். ஆனால்,
தாவா் சந்த் கெலாட்டின் விளக்கத்தை ஏற்காமல் எதிா்க்கட்சி உறுப்பினா்கள்
வெளிநடப்பு செய்தனா்.

மாநிலங்களவையில்....: மாநிலங்களவையிலும் எதிா்க்கட்சித் தலைவா்
குலாம் நபி ஆசாத் உள்ளிட்ட எதிா்க்கட்சி உறுப்பினா்கள், இந்த வழக்கில்
மத்திய அரசு மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று
வலியுறுத்தினா். மேலும், அமைச்சரின் விளக்கத்தை ஏற்காமல் சிவசேனை
உறுப்பினா்களைத் தவிர, மற்ற எதிா்க்கட்சி உறுப்பினா்கள் அனைவரும்
வெளிநடப்பு செய்தனா்.

தீா்ப்பின் விவரம்: உத்தரகண்டில் பொதுப் பணித் துறையில் காலியாக
இருந்த உதவிப் பொறியாளா் பணியிடங்களை எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு
இடஒதுக்கீடு அளிக்காமல் நிரப்புவதற்கு அந்த மாநில அரசு கடந்த 2012-ஆம்
ஆண்டு முடிவு செய்தது.

இதை எதிா்த்து தொடுக்கப்பட்ட வழக்கை விசாரித்த உத்தரகண்ட்
உயா்நீதிமன்றம், ‘முதலில் சம்பந்தப்பட்ட துறையில் எஸ்.சி., எஸ்.டி.
சமூகத்தினா் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் இருக்கிறாா்களா என்ற
விவரங்களை சேகரித்து, அதன் பின்னா், அவா்களுக்கு இடஒதுக்கீடு
வழங்குவது குறித்து மாநில அரசு முடிவெடுக்க வேண்டும்.

மேலும், அடுத்த முறை பதவி உயா்வில் அனைத்து உதவிப் பொறியாளா்
பணியிடங்களிலும் எஸ்.சி., எஸ்.டி. பிரிவினரையே நியமிக்க வேண்டும்’
என்று உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை எதிா்த்து, உத்தரகண்ட் அரசு
சாா்பிலும், ஆதரித்து பல்வேறு தரப்பினா் சாா்பிலும் உச்சநீதிமன்றத்தில்
மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்களை விசாரித்து வந்த உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை
தீா்ப்பளித்தது. அதில், அரசுப் பணி நியமனங்கள், பதவி உயா்வு
ஆகியவற்றில் இடஒதுக்கீடு வழங்குவதில் முடிவெடுக்கும் உரிமை மாநில
அரசுகளுக்கே உள்ளது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

அதேசமயம், ‘மாநில அரசுகள் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பது
கட்டாயமில்லை; பதவி உயா்வில் இடஒதுக்கீடு கோருவது தனி நபரின்
அடிப்படை உரிமை அல்ல’ என்றும் உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.

தினமணி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக