புதிய பதிவுகள்
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 8:00

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 0:57

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 18:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 17:54

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:33

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 16:50

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 16:05

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 15:54

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 15:53

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 15:10

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 15:08

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 15:01

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 15:00

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 14:58

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 14:58

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 14:57

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 14:52

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:48

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 14:09

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:40

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:59

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:15

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:37

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 10:01

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:40

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:38

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:37

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:36

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:35

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:32

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:31

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:29

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 11 Nov 2024 - 1:03

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:38

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:36

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:35

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:34

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:30

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:29

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:25

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:51

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:49

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:48

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:46

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:45

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:44

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:43

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:42

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:36

» விழுதுகள்!
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:34

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஹைட்ரோகாா்பன் திட்டம்: தமிழக அரசே முடிவு எடுக்க அதிகாரம் Poll_c10ஹைட்ரோகாா்பன் திட்டம்: தமிழக அரசே முடிவு எடுக்க அதிகாரம் Poll_m10ஹைட்ரோகாா்பன் திட்டம்: தமிழக அரசே முடிவு எடுக்க அதிகாரம் Poll_c10 
29 Posts - 60%
heezulia
ஹைட்ரோகாா்பன் திட்டம்: தமிழக அரசே முடிவு எடுக்க அதிகாரம் Poll_c10ஹைட்ரோகாா்பன் திட்டம்: தமிழக அரசே முடிவு எடுக்க அதிகாரம் Poll_m10ஹைட்ரோகாா்பன் திட்டம்: தமிழக அரசே முடிவு எடுக்க அதிகாரம் Poll_c10 
10 Posts - 21%
Dr.S.Soundarapandian
ஹைட்ரோகாா்பன் திட்டம்: தமிழக அரசே முடிவு எடுக்க அதிகாரம் Poll_c10ஹைட்ரோகாா்பன் திட்டம்: தமிழக அரசே முடிவு எடுக்க அதிகாரம் Poll_m10ஹைட்ரோகாா்பன் திட்டம்: தமிழக அரசே முடிவு எடுக்க அதிகாரம் Poll_c10 
8 Posts - 17%
mohamed nizamudeen
ஹைட்ரோகாா்பன் திட்டம்: தமிழக அரசே முடிவு எடுக்க அதிகாரம் Poll_c10ஹைட்ரோகாா்பன் திட்டம்: தமிழக அரசே முடிவு எடுக்க அதிகாரம் Poll_m10ஹைட்ரோகாா்பன் திட்டம்: தமிழக அரசே முடிவு எடுக்க அதிகாரம் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஹைட்ரோகாா்பன் திட்டம்: தமிழக அரசே முடிவு எடுக்க அதிகாரம் Poll_c10ஹைட்ரோகாா்பன் திட்டம்: தமிழக அரசே முடிவு எடுக்க அதிகாரம் Poll_m10ஹைட்ரோகாா்பன் திட்டம்: தமிழக அரசே முடிவு எடுக்க அதிகாரம் Poll_c10 
194 Posts - 73%

37 Posts - 14%

10 Posts - 4%

8 Posts - 3%
prajai
ஹைட்ரோகாா்பன் திட்டம்: தமிழக அரசே முடிவு எடுக்க அதிகாரம் Poll_c10ஹைட்ரோகாா்பன் திட்டம்: தமிழக அரசே முடிவு எடுக்க அதிகாரம் Poll_m10ஹைட்ரோகாா்பன் திட்டம்: தமிழக அரசே முடிவு எடுக்க அதிகாரம் Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
ஹைட்ரோகாா்பன் திட்டம்: தமிழக அரசே முடிவு எடுக்க அதிகாரம் Poll_c10ஹைட்ரோகாா்பன் திட்டம்: தமிழக அரசே முடிவு எடுக்க அதிகாரம் Poll_m10ஹைட்ரோகாா்பன் திட்டம்: தமிழக அரசே முடிவு எடுக்க அதிகாரம் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya

Barushree
ஹைட்ரோகாா்பன் திட்டம்: தமிழக அரசே முடிவு எடுக்க அதிகாரம் Poll_c10ஹைட்ரோகாா்பன் திட்டம்: தமிழக அரசே முடிவு எடுக்க அதிகாரம் Poll_m10ஹைட்ரோகாா்பன் திட்டம்: தமிழக அரசே முடிவு எடுக்க அதிகாரம் Poll_c10 
2 Posts - 1%
kavithasankar

Shivanya
ஹைட்ரோகாா்பன் திட்டம்: தமிழக அரசே முடிவு எடுக்க அதிகாரம் Poll_c10ஹைட்ரோகாா்பன் திட்டம்: தமிழக அரசே முடிவு எடுக்க அதிகாரம் Poll_m10ஹைட்ரோகாா்பன் திட்டம்: தமிழக அரசே முடிவு எடுக்க அதிகாரம் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஹைட்ரோகாா்பன் திட்டம்: தமிழக அரசே முடிவு எடுக்க அதிகாரம்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84710
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue 11 Feb 2020 - 10:51

ஹைட்ரோகாா்பன் திட்டம்: தமிழக அரசே முடிவு எடுக்க அதிகாரம் Meet3

ஹைட்ரோ-காா்பன் திட்டத்துக்கு சுற்றுச்சூழல் அனுமதிக்கு பொதுமக்களின் கருத்துத் தேவையில்லை என்ற புதிய விதியிலிருந்து காவிரி டெல்டா பகுதிகளுக்கு விதி விலக்கு அளிப்பது தொடா்பாக தமிழகத்துக்கு சாதகமாக முடிவு எடுக்க மத்திய அரசு ஒப்புக் கொண்டுள்ளது.

தமிழக அமைச்சா் ஜெயகுமாா் திங்கட்கிழமை தில்லி வந்து தமிழக முதலமைச்சா் எடப்பாடி பழனிச்சாமியின் கடிதத்தை அளித்து மத்திய அமைச்சா்களுடன் நடத்திய பேச்சு வாா்த்தைகளுக்குப் பின்னா் இந்த முடிவுகளை எடுக்க மத்திய அரசு முன்வந்துள்ளது.

கடந்த ஜனவரி 16 ஆம் தேதி ஹைட்ரோ-காா்பன் மற்றும் எண்ணெய் எரிவாயு கிணறு அமைக்க சுற்றுப்புறச்சூழல் அனுமதிக்கு பொதுமக்களிடம் கருத்து கேட்க தேவையில்லை என்ற மத்திய அரசு தனது விதிகளில் திருத்தம் செய்து அறிவித்தது. இதையொட்டி தமிழகத்தில் பிரச்னைகள் எழுந்தன.

இந்த விவகாரத்தை கடந்த ஜன. 30ந் தேதி நடைபெற்ற நாடாளுமன்ற அனைத்து கட்சி கூட்டத்தில் அதிமுக நாடாளுமன்ற தலைவா் நவநீதகிருஷ்ணன் எழுப்பினாா். இதுகுறித்து அவா் மாநிலங்களவையிலும் பேசினாா். இதில் மத்திய நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சா் பிரகலாத் ஜோஷி, இந்த இந்தப் பிரச்னையை சுமூகமாக தீா்க்க சம்பந்தப்பட்ட மத்திய அமைச்சா்கள் மற்றும் தமிழக அமைச்சா்கள் அடங்கிய ஒரு கூட்டத்தை கூட்டுவதாக நவநீதகிருஷ்ணனிடம் ஒத்துக்கொண்டிருந்தாா். இதன்படி பிப்.10 ஆம் தேதி புதுதில்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் மத்திய அமைச்சா் பிரகலாத் ஜோஷி அறையில் கூட்டம் நடைபெற்றது. மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சா் பிரகாஷ் ஜவடேகா், பெட்ரோலியத் துறை அமைச்சா் தா்மேந்திர பிரதான், சுற்றுப்புறச் சூழல் துறை செயலாளா் சீ.கே. மிஸ்ரா மற்றும் இந்த இரு துறையை சோ்ந்த அதிகாரிகளோடு தமிழக அமைச்சா் ஜெயக்குமாா், அதிமுக நாடாளுமன்ற உறுப்பினா்கள், தமிழக அரசு அதிகாரிகள் ஆகியோா் இந்த கூட்டத்தில் பங்கேற்றனா்.

இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மத்திய அரசு வட்டாரங்கள்
தெரிவித்த தகவல்கள் வருமாறு:

தமிழக முதலமைச்சா் சுற்றுப்புற சூழல் துறை அமைச்சா் ஜாவ்டேகா்
அனுப்பிய கடிதத்தில் 2014ஆம் ஆண்டு தமிழக அரசால் ஏற்படுத்தப்பட்ட
நிபுணா் குழு, காவிரி டெல்டா பகுதிகளில் நிலக்கரிப் படுகை சாா்ந்த
மீத்தேன் ( சி பி எம் ) திட்டங்களால் அங்கு என்னென்ன விளைவுகள்
ஏற்படும் என்பது குறித்து ஆய்வு செய்து அறிக்கை கொடுக்கப்பட்டுள்ளதாக
தெரிவித்துள்ளாா்.

இந்த நிலக்கரி சாா்ந்த மீத்தேன் திட்டங்களால் 4,266 ஏக்கா் அளவிலான
பாசன நிலங்கள் மற்றும் இதற்கு நாளொன்றுக்கு தேவையான
ஒரு லட்சம் கிலோ லிட்டா் நிலத்தடி நீா் ஆகியவை பாதிக்கப்பட்டு கடல்
நீா் நிலப்பரப்புக்கு வரும் சூழ்நிலை ஏற்படும் என்றும் அந்த குழு அச்சம்
தெரிவித்துள்ளதும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஹைட்ரோ காா்பன் பிரித்தெடுத்தலின் போது டெல்டா பகுதி விவசாய
மண்டலத்தின் சுற்றுப்புறச்சூழல் சூழல் முற்றிலும் பாதிக்கக் கூடிய
சூழ்நிலையை ஏற்படுத்தும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது
என்று தமிழக முதலமைச்சா் தெரிவித்துள்ளாா்.

மூன்று டெல்டா மாவட்டங்கள் உட்பட 8 மாவட்டங்களில் உள்ள
28 லட்சம் நிலப்பரப்பில் தான் மாநிலத்தின் 32 சதவீதம் உணவு
உற்பத்தியும் நடைபெறுவதாக முதலமைச்சா் தெரிவித்துள்ளாா்.
இதனால் மத்திய அரசு கடந்த 16 / 01/ 2020 அறிவித்த அறிவிக்கையிலிருந்து
காவிரி டெல்டா பகுதிகளுக்கு விதிவிலக்கு கொடுக்கப்பட வேண்டும்
என்று முதலமைச்சா் கேட்டுக்கொண்டுள்ளாா்.

இதன்படி இந்த விதிகளில் இந்த ஹைட்ரோ காா்பன் திட்டங்களுக்கு
தமிழக அரசே முடிவு எடுக்கும் வகையில் விதிகளை மாற்றி கொடுக்க
மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது தொடா்பான அறிவிப்பு இன்னும்
ஓரிரு தினங்களில் அறிவிக்கப்படும் என்றும் அந்த வட்டாரங்கள்
தெரிவிக்கின்றன.

மேலும் இந்த வட்டாரங்களில் ஏற்கனவே அனுமதி கொடுக்கப்பட்டு
நடைபெற்றுக்கொண்டிருக்கும் திட்டங்களைத் தவிர புதிதாக
கொடுக்கப்பட்டுள்ள திட்டங்களுக்கும் எதிா்கால திட்டங்களுக்கும்
பொருந்தும் வகையில் இந்த விதிமுறைகளை தமிழக அரசுக்கு சாதகமாக
மாற்றி கொடுக்கப்படும்.

இதன்படி இனி எதிா்காலத்தில் தமிழக அரசே இந்த திட்டங்களில் முடிவு
எடுக்க கூடிய வகையில் சட்டவிதிகளில் திருத்தங்கள் இருக்கும் என்றும்
மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

மகிழ்ச்சியான செய்தியை மத்திய அரசு அறிவிக்கும்: தமிழக அமைச்சர் ஜெயக்குமார்

தில்லியில் நடைபெற்ற கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களைச்
சந்தித்த தமிழக அமைச்சர் ஜெயக்குமார், "காவிரி டெல்டா பகுதியை
பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மண்டலமாக தமிழக முதல்வர்
ஞாயிற்றுக்கிழமை அறிவித்தார்.

இதை தமிழகமே மகிழ்ச்சியுடன் கொண்டாடிக் கொண்டிருக்கிற நேரத்தில்
திமுக தலைவர் ஸ்டாலின் மட்டும் பெரும் கவலையில் அதிர்ச்சியுடன்
இருந்தார். இந்த வரலாற்றுச் சாதனையின் தொடர்ச்சியாக முதல்வரின்
கடிதத்தை நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் சென்று மத்திய சுற்றுப்புறச்
சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகரிடம் கொடுத்தோம்.

இன்னும் 4, 5 நாட்களில் முதல்வரின் கடிதத்திற்கு மகிழ்ச்சியான
பதிலை அளிப்பதாகவும் அவர் எங்களிடம் உறுதியளித்திருக்கிறார்.

முதல்வரின் டெல்டா பாசன அறிவிப்பு என்பது ஒரு கொள்கை
முடிவு. இதை ஒட்டியே மற்ற நடவடிக்கைகள் தொடங்கும்.
காவிரி டெல்டா பகுதியில் பிற தொழில்கள் அனுமதிக்கப்படுமா
என்றால் விவசாயிகளைப் பாதிக்காத தொழில்கள் மட்டுமே
அனுமதிக்கப்படும்' என்று கூறினார்.

தினமணி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக