ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 8:56 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by ayyasamy ram Today at 8:54 pm

» ஹெல்மெட் காமெடி
by ayyasamy ram Today at 8:53 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏ.ஆர். முருகதாஸ் வழக்கு: காவல்துறை பதிலளிக்க உத்தரவு

Go down

ஏ.ஆர். முருகதாஸ் வழக்கு: காவல்துறை பதிலளிக்க உத்தரவு Empty ஏ.ஆர். முருகதாஸ் வழக்கு: காவல்துறை பதிலளிக்க உத்தரவு

Post by ayyasamy ram Mon Feb 10, 2020 3:24 pm

தர்பார் படத்தின் விநியோகஸ்தர்கள் இழப்பீடு கோரி
தன்னை மிரட்டுவதால் பாதுகாப்பு வழங்கக் கோரி
சென்னை உயர் நீதிமன்றத்தில் இயக்குநர்
ஏ.ஆர். முருகதாஸ் மனு அளித்துள்ளார்.

ரஜினி நடித்துள்ள தர்பார் படத்தை ஏ.ஆர். முருகதாஸ்
இயக்கியுள்ளார். இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு -
சந்தோஷ் சிவன். இசை - அனிருத். தயாரிப்பு -
லைகா நிறுவனம்.

இது ரஜினியின் 167-வது படம். தமிழ், தெலுங்கு, ஹிந்தி
என மூன்று மொழிகளிலும் வெளியானது. முதல் நான்கு
நாள்களில் தர்பார் படம் ரூ. 150 கோடி வசூலித்ததாக
லைகா நிறுவனம் தகவல் வெளியிட்டது.

ஆனால், தர்பார் படம் எதிர்பார்த்த அளவில் வசூலை
ஈட்டவில்லை என்கிற புகாருடன் ரஜினியை நேரில்
சந்தித்து முறையிட முடிவு செய்துள்ளார்கள்
விநியோகஸ்தர்கள். கடந்த வாரம், சென்னையிலுள்ள
ரஜினியின் இல்லத்துக்கு நேரில் சென்று பார்க்கச்
சென்றபோது அவர்களுக்கு அனுமதி கிடைக்கவில்லை.

அதேபோல இந்த வாரமும் தர்பார் படத்தை வட ஆற்காடு -
தென் ஆற்காடு, திருநெல்வேலி, மதுரை, செங்கல்பட்டு,
கோயம்புத்தூர், சேலம் ஆகிய பகுதிகளில் விநியோகம்
செய்த விநியோகஸ்தர்கள் ரஜினி மற்றும் இயக்குநர்
ஏ.ஆர். முருகதாஸ் ஆகிய இருவரையும் சந்திக்க முயன்ற
போது அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

இதையடுத்து, இதுபோல தொடர்ந்து அனுமதி
மறுக்கப்பட்டால், வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரதம்
இருப்போம் என்று விநியோகஸ்தர்கள் கூறியுள்ளார்கள்.

தர்பார் படத்தின் விநியோகஸ்தர்கள் இழப்பீடு கோரி
தன்னை மிரட்டுவதால் தனது வீடு மற்றும் அலுவலகத்துக்குப்
பாதுகாப்பு வழங்க சென்னை மாநகர காவல்துறைக்கு
உத்தரவிடக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில்
இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் மனு அளித்துள்ளார்.

இந்நிலையில் இந்த மனு மீதான விசாரணை இன்று
நடைபெற்றது. முருகதாஸின் மனு தொடர்பாக பிப்ரவரி 10-ம்
தேதிக்குள் காவல்துறை அறிக்கை தாக்கல் செய்ய உயர்
நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தினமணி

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83936
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களுக்கு எதிரான வழக்கு: அக். 27-க்குள் பதிலளிக்க பேரவை செயலருக்கு உத்தரவு
» இந்திய அணி இலங்கை செல்வதை எதிர்த்த வழக்கு மத்திய அரசு பதிலளிக்க ஐகோர்ட் மீண்டும் உத்தரவு
» தாஜ்மஹால் சர்ச்சை: சங்கீத் சோம் பதிலளிக்க யோகி உத்தரவு
» விளம்பரங்களில் ஜெயலலிதா படம் அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு
» புதிய ரூ. 500 நோட்டுகள் புழக்கத்துக்கு வருவது எப்போது? ரிசர்வ் வங்கி பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum