ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

லண்டன் முதல் நியூயார்க் வரை 5 மணிநேரத்துக்குள் சென்று பயணிகள் விமானம் சாதனை!

Go down

லண்டன் முதல் நியூயார்க் வரை 5 மணிநேரத்துக்குள் சென்று பயணிகள் விமானம் சாதனை! Empty லண்டன் முதல் நியூயார்க் வரை 5 மணிநேரத்துக்குள் சென்று பயணிகள் விமானம் சாதனை!

Post by ayyasamy ram Mon Feb 10, 2020 12:50 pm

லண்டன் முதல் நியூயார்க் வரை 5 மணிநேரத்துக்குள் சென்று பயணிகள் விமானம் சாதனை! British_Airways

பயணிகள் விமானப் பயணத்திலேயே முதன்முறையாக
அட்லான்டிக் பகுதியை பிரிட்டீஷ் ஏர்வேஸ் பயணிகள்
விமானம் 5 மணி நேரத்துக்குள்ளாகக் கடந்து சாதனைப்
படைத்துள்ளது.

பிரிட்டீஷ் ஏர்வேஸைச் சேர்ந்த போயிங் 747 பயணிகள்
விமானம், ஞாயிற்றுக்கிழமை காலை லண்டன் விமான
நிலையத்தில் இருந்து புறப்பட்டு 4 மணிநேரம்
56 நிமிடங்களில் பயண தூரத்தைக் கடந்து நியூயார்க்
கென்னடி சர்வதேச விமான நிலையத்துக்குச்
சென்றடைந்தது.

இருப்பினும் வேகத்தை விட பயணிகளின் பாதுகாப்பு தான்
தங்களுக்கு முக்கியம் என பிரிட்டீஷ் ஏர்வேஸ் தெரிவித்துள்ளது.

இதன்மூலம் அட்லான்டிக் பயண தூரப் பகுதியை
5 மணிநேரத்துக்குள்ளாகக் கடந்த முதல் பயணிகள் விமானம்
எனும் சாதனையைப் படைத்தது. முன்னதாக நார்வே விமானம்
இந்தப் பயண தூரத்தை 5 மணிநேரம் 13 நிமிடங்களில் கடந்தது
சாதனையாக இருந்தது.

லண்டன் முதல் நியூயார்க் வரையிலான விமானப் பயண
தூரம் சராசரியாக 6 மணிநேரம் 13 நிமிடங்கள் ஆகும்.
குறிப்பாக குளிர்காலங்களில் விமானங்கள் தாழ்வாக
இயக்கப்படுகிறது. இதனை சில விமானங்கள் பயன்படுத்தி
வேகமாக இயக்கப்படுகிறது.

சிறிய ரக சூப்பர்ஸானிக் கான்கார்ட் விமானங்கள் இந்த
குறிப்பிட்ட தூரத்தை 3 மணிநேரத்துக்குள் கடந்து சென்றன.
ஆனால், 2003 முதல் அவை இயக்கப்படுவது நிறுத்தப்பட்டுள்ளது.

தினமணி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83749
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» நியூயார்க் டூ சிட்னி: 19 மணி நேரம் விமானம் பறந்து புதிய சாதனை
» நியூயார்க் - லண்டனுக்கு 5 மணி 13 நிமிடத்தில் பறந்த விமானம் - வேகத்தில் புதிய சாதனை
» சிங்கப்பூர்-இந்தியா இடையே நவ.29 முதல் பயணிகள் விமானம்
» மும்பை & நியூயார்க் விமானம் போதை விமானியால் 45 நிமிடம் தாமதம்
» கர்நாடகத்தில் முதல் முறையாக பயணிகள் ரெயில் சேவை - நாளை முதல் தொடங்குகிறது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum