புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Yesterday at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
லோக்சபாவில் பதாகை எடுத்து வரலாமா:விவாதிக்க ஓம் பிர்லா முடிவு Poll_c10லோக்சபாவில் பதாகை எடுத்து வரலாமா:விவாதிக்க ஓம் பிர்லா முடிவு Poll_m10லோக்சபாவில் பதாகை எடுத்து வரலாமா:விவாதிக்க ஓம் பிர்லா முடிவு Poll_c10 
16 Posts - 94%
mohamed nizamudeen

1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
லோக்சபாவில் பதாகை எடுத்து வரலாமா:விவாதிக்க ஓம் பிர்லா முடிவு Poll_c10லோக்சபாவில் பதாகை எடுத்து வரலாமா:விவாதிக்க ஓம் பிர்லா முடிவு Poll_m10லோக்சபாவில் பதாகை எடுத்து வரலாமா:விவாதிக்க ஓம் பிர்லா முடிவு Poll_c10 
181 Posts - 77%
heezulia
லோக்சபாவில் பதாகை எடுத்து வரலாமா:விவாதிக்க ஓம் பிர்லா முடிவு Poll_c10லோக்சபாவில் பதாகை எடுத்து வரலாமா:விவாதிக்க ஓம் பிர்லா முடிவு Poll_m10லோக்சபாவில் பதாகை எடுத்து வரலாமா:விவாதிக்க ஓம் பிர்லா முடிவு Poll_c10 
27 Posts - 11%

10 Posts - 4%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு
லோக்சபாவில் பதாகை எடுத்து வரலாமா:விவாதிக்க ஓம் பிர்லா முடிவு Poll_c10லோக்சபாவில் பதாகை எடுத்து வரலாமா:விவாதிக்க ஓம் பிர்லா முடிவு Poll_m10லோக்சபாவில் பதாகை எடுத்து வரலாமா:விவாதிக்க ஓம் பிர்லா முடிவு Poll_c10 
3 Posts - 1%
Balaurushya

kavithasankar

2 Posts - 1%
Barushree

Karthikakulanthaivel

1 Post - 0%
ஆனந்திபழனியப்பன்

நிகழ்நிலை நிர்வாகிகள்

லோக்சபாவில் பதாகை எடுத்து வரலாமா:விவாதிக்க ஓம் பிர்லா முடிவு

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84696
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Feb 11, 2020 6:25 am

லோக்சபாவில் பதாகை எடுத்து வரலாமா:விவாதிக்க ஓம் பிர்லா முடிவு Tamil_News_large_2477678
புதுடில்லி:
“லோக்சபாவில்,பதாகைகளை எடுத்து வர அனுமதி உண்டா,
இல்லையா என்பதை முடிவு செய்ய, விவாதம் நடத்த
வேண்டும்,” என, சபாநாயகர் ஓம் பிர்லா கூறினார்.

பார்லிமென்டில், பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது.
லோக்சபாவில் நேற்று திரிணமுல் காங்., - எம்.பி., சவுகதா ராய்,
2020ம் ஆண்டிற்கான, ஆயுர்வேத கல்வி மற்றும் ஆராய்ச்சி
நிறுவன மசோதா குறித்து பேசினார்.

அப்போது எழுந்து நின்று அமளியில் ஈடுபட்ட, பா.ஜ., -
எம்.பி.,க்கள், கையில் பதாகைகளை ஏந்தி கோஷமிட்டனர்.

அதில்,'மேற்கு வங்கத்தில், ஜனநாயகத்தை காப்பாற்றுங்கள்'
என, குறிப்பிடப்பட்டிருந்தது. அப்போது பேசிய சவுகதா ராய்,
அமளியில் ஈடுபடுவோரை அமைதியாக இருக்க உத்தரவிடுமாறு,
சபாநாயகரிடம் கேட்டுக்கொண்டார்.

அதைத்தொடர்ந்து பேசிய சபாநாயகர், “சபைக்குள்
பதாகைகளை கொண்டுவர அனுமதிக்கலாமா, வேண்டாமா
என்பது குறித்து முடிவு செய்ய, விவாதம் நடத்த வேண்டும்.
அதில், அனுமதி மறுக்கப்பட்டால், மீறி எடுத்துவரும் எம்.பி.,க்கள்
மீது, நடவடிக்கை எடுக்கப்படும்,” என்றார்.

இது குறித்து கருத்து தெரிவிக்குமாறு, காங்., - எம்.பி.,
ஆதிர் ரஞ்சன் சவுத்ரியிடமும் கேட்டுக்கொண்டார்.அவர்,
“இந்த விவகாரத்தில், ஒருமித்த கருத்து இல்லை,” என்றார்.

இதற்கிடையே, கேள்வி நேரத்தின் போது பேசிய திரிணமுல்
காங்., - எம்.பி., மஹூவா மொய்த்ரா, நாட்டின் வளர்ச்சி விகிதம்
குறித்த கேள்வியை கேட்க முற்பட்டார். அதற்கு ஓம் பிர்லா
அனுமதி மறுத்தார். இதனால், கோபமடைந்த மொய்த்ரா,
சபாநாயகர் பாரபட்சமாக நடந்து கொள்வதாக கூறினார்.

இதையடுத்து பேசிய சபாநாயகர், “மரியாதைக்குரிய
உறுப்பினரே. இது போன்ற தேவையற்ற வார்த்தைகளை
இனிமேல் உபயோகிக்க வேண்டாம். நான் பாரபட்சம்
காட்டுகிறேனா இல்லையா என்பதை இந்த சபை முடிவு
செய்யும்,” என்றார்.

தினமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக