ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 22:19

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 22:16

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 22:15

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 22:05

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 22:04

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 22:03

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 22:02

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 22:01

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 21:59

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 21:53

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 20:57

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 20:39

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 20:29

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 20:12

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 17:58

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 16:09

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:28

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 14:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 14:04

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:41

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:51

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 23:22

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 23:16

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 23:11

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 23:06

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 20:49

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 20:38

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 19:25

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 19:10

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:39

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:11

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:06

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:01

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:59

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:56

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:53

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:59

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:05

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 19:46

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue 10 Sep 2024 - 14:50

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 9 Sep 2024 - 23:48

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon 9 Sep 2024 - 21:22

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon 9 Sep 2024 - 20:48

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon 9 Sep 2024 - 18:25

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:29

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஐதராபாத்தில் உலகின் மிகப்பெரிய தியான மையம் : திறந்து வைத்தார் ஜனாதிபதி

Go down

ஐதராபாத்தில் உலகின் மிகப்பெரிய தியான மையம் : திறந்து வைத்தார் ஜனாதிபதி Empty ஐதராபாத்தில் உலகின் மிகப்பெரிய தியான மையம் : திறந்து வைத்தார் ஜனாதிபதி

Post by ayyasamy ram Mon 10 Feb 2020 - 8:06

ஐதராபாத்தில் உலகின் மிகப்பெரிய தியான மையம் : திறந்து வைத்தார் ஜனாதிபதி Tamil_News_large_2476757
-
ஐதராபாத்: தெலுங்கானா மாநிலத்தின் தலைநகர்
ஐதராபாத் அருகே உலகின் மிக பெரிய தியான
மையத்தை கடந்த ஜனவரி 28 ம் தேதி ஜனாதிபதி
ராம்நாத் கோவிந்த் திறந்து வைத்தார்.

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்-பெங்களூரூ தேசிய
நெடுஞ்சாலையில் கன்ஹா சாந்திவனம் என்று
அழைக்கப்படும் உலகின் மிகப்பெரிய தியான மையம்
உருவாக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மையத்தின் வழிகாட்டியாக இருந்து வரும்
கமலேஷ் டி படேல் கூறியதாவது :

ஆயிரத்து 400 ஏக்கர் பரப்பளவில் சுமார் 30 ஏக்கரில் இந்த
மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தில்
ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் தியான பயிற்சி பெற
முடியும்.

ஹார்ட்புல்னஸ் தியான இயக்கம் சார்பில் 160க்கும்
மேற்பட்ட நாடுகளில் தியான பயிற்சிகளை இலவசமாக
நடத்தி வருகிறது. ஒரு நாளைக்கு மூன்று முறை ஒரு
லட்சம் பேருக்கு உணவு தயாரிக்க சமையலறை உள்ளது,

இவை அனைத்தும் சூரிய சக்தியைப் பயன்படுத்தி
நீராவியில் சமைக்கப்படுகின்றன.


Last edited by ayyasamy ram on Mon 10 Feb 2020 - 11:38; edited 1 time in total
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83931
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஐதராபாத்தில் உலகின் மிகப்பெரிய தியான மையம் : திறந்து வைத்தார் ஜனாதிபதி Empty Re: ஐதராபாத்தில் உலகின் மிகப்பெரிய தியான மையம் : திறந்து வைத்தார் ஜனாதிபதி

Post by ayyasamy ram Mon 10 Feb 2020 - 8:08

ஐதராபாத்தில் உலகின் மிகப்பெரிய தியான மையம் : திறந்து வைத்தார் ஜனாதிபதி Gallerye_015526206_2476757
-





மழை சேகரிப்பு வசதி

ஆசிரமம் போதுமான மழைப்பொழிவு இல்லாத
தரிசு நிலத்தில் அமைந்திருப்பதால், நீரின்
முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு ஏழு
செயற்கை குளங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

ஆசிரம மேற்கூரைகள் மழை நீர் சேகரிப்பு குழாய்
இணைக்கப்பட்டுள்ளன. வளாகத்தின் பெரும்பகுதியில்
சூரிய சக்தி பயன்படுத்தப்படுகிறது.

ஆசிரம வளாகத்தில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை
180 மாணவர்களைக் கொண்ட பள்ளி செயல்பட்டு
வருகிறது. ஹார்ட்ஃபுல்னெஸ் கற்றல் மையம் என்று
அழைக்கப்படும் இந்த பள்ளி 5,000 மாணவர்களுக்கான
வசதியாக விரிவாக்கப்பட்டு வருகிறது என்று ஆசிரமம்
சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஒரு ஆயுஷ் மருத்துவமனை மற்றும்
502 படுக்கைகள் கொண்ட ஆரோக்கிய மையமும்
வளாகத்தில் வருகின்றன.

இந்த அமைப்பு பல அரசு அமைப்புகள் மற்றும்
நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது.
இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படையைத் தவிர,
தேசிய போலீஸ் அகாடமி, மாநில காவல் துறைகள் மற்றும்
மத்திய ஆயுத துணை ராணுவப் படைகளான பி.எஸ்.எஃப்,
சி.ஐ.எஸ்.எஃப், சி.ஆர்.பி.எஃப் மற்றும் எஸ்.எஸ்.பி. ஆகிய
துறைகளை சார்ந்தவர்களுக்கு தியானத்தை கற்பிப்பதன்
மூலம் அவர்களின் உள் வலிமையில் கவனம் செலுத்த
நாங்கள் அவர்களுக்கு உதவுகிறோம்,என தியான
மையத்தை சேர்ந்த ஒருவர் கூறினார்.

தினமலர்


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83931
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஐதராபாத்தில் உலகின் மிகப்பெரிய தியான மையம் : திறந்து வைத்தார் ஜனாதிபதி Empty Re: ஐதராபாத்தில் உலகின் மிகப்பெரிய தியான மையம் : திறந்து வைத்தார் ஜனாதிபதி

Post by ayyasamy ram Mon 10 Feb 2020 - 8:09

ஐதராபாத்தில் உலகின் மிகப்பெரிய தியான மையம் : திறந்து வைத்தார் ஜனாதிபதி Gallerye_015554423_2476757
-
ஐதராபாத்தில் உலகின் மிகப்பெரிய தியான மையம் : திறந்து வைத்தார் ஜனாதிபதி Gallerye_015534754_2476757
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83931
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஐதராபாத்தில் உலகின் மிகப்பெரிய தியான மையம் : திறந்து வைத்தார் ஜனாதிபதி Empty Re: ஐதராபாத்தில் உலகின் மிகப்பெரிய தியான மையம் : திறந்து வைத்தார் ஜனாதிபதி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum