ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இதப்படிங்க முதல்ல...(வாரமலர் சினிமா செய்திகள்)

Go down

   இதப்படிங்க முதல்ல...(வாரமலர் சினிமா செய்திகள்) Empty இதப்படிங்க முதல்ல...(வாரமலர் சினிமா செய்திகள்)

Post by ayyasamy ram Sun Feb 09, 2020 7:45 pm

   இதப்படிங்க முதல்ல...(வாரமலர் சினிமா செய்திகள்) E_1581069961
-

கமல் கொடுத்த, 'சர்ப்ரைஸ்!'

கடந்த, 23 ஆண்டுகளுக்கு முன், கமல் நடிக்கயிருந்த,
மருதநாயகம் படம், பைனான்ஸ் பிரச்னையால்,
கிடப்பில் போடப்பட்டிருந்தது.

இந்நிலையில், அந்த படத்தை, ராஜ்கமல் பிலிம்ஸ் சார்பில்,
தயாரிக்க முடிவெடுத்துள்ளார், கமல்ஹாசன்.

இதற்காக, விக்ரமை தன் அலுவலகத்துக்கு அழைத்து,
'இனி, நீங்கள் தான், மருதநாயகம். நான், தயாரிப்பாளர்
மட்டுமே...' என்று சொல்லி, அவருக்கு மிகப்பெரிய,
'சர்ப்ரைஸ்' கொடுத்துள்ளார்.
-
------------------------
— சினிமா பொன்னையா
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83920
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

   இதப்படிங்க முதல்ல...(வாரமலர் சினிமா செய்திகள்) Empty Re: இதப்படிங்க முதல்ல...(வாரமலர் சினிமா செய்திகள்)

Post by ayyasamy ram Sun Feb 09, 2020 7:45 pm


ஓட்டம் பிடித்த, நிவேதா தாமஸ்!


கமலின், பாபநாசம் மற்றும் ரஜினியின், தர்பார் படங்களில்,
மகளாக நடித்துள்ள, நிவேதா தாமஸ், 'டூயட்' பாட
ஆசைப்பட்டு, 'மகளாக நடித்து விட்டேன்; அடுத்தபடியாக,
கதாநாயகியாக, 'பிரமோஷன்' கொடுங்கள்...' என்று,
சில இயக்குனர்களிடம் வாய்ப்பு கேட்டார்.

ஆனால், 'உங்களை கதாநாயகியா கற்பனை பண்ணவே
முடியல. தமிழ் ரசிகர்கள் மனசுல, மகளாவே ரொம்ப
அழுத்தமா பதிஞ்சிட்டீங்க...' என சொல்லி, கதாநாயகியாக
நடிக்க வைக்க தயங்கி நின்றனர்.

விளைவு, கோடம்பாக்கமே வேண்டாமென்று, மீண்டும்
தெலுங்கு சினிமாவிற்கே ஓட்டம் பிடித்து விட்டார்.
தான் ஒன்றை எண்ண, விதி ஒன்றை எண்ணிற்று!
-
-----------------------
— எலீசா
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83920
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

   இதப்படிங்க முதல்ல...(வாரமலர் சினிமா செய்திகள்) Empty Re: இதப்படிங்க முதல்ல...(வாரமலர் சினிமா செய்திகள்)

Post by ayyasamy ram Sun Feb 09, 2020 7:45 pm


'கெத்து' காட்டும், ஆண்ட்ரியா!


தனுஷுடன், வடசென்னை படத்தில் நடித்த பின்,
'நானும் பர்பாமென்ஸ் நடிகை தான்...' என்று, 'கெத்து'
காட்டத் துவங்கினார், ஆண்ட்ரியா.

இப்போது, விஜயுடன், மாஸ்டர் படத்தில் நடித்து வருபவர்,
தானும் பரபரப்பான நடிகையாகி விட்டதாக சொல்கிறார்.
அதோடு, 'சிறிய நடிகர்களின், 10 படங்களில் நடிப்பதும்,
ஒரு விஜய் படத்தில் நடிப்பதும் ஒன்று...' என்று சொல்லும்,
ஆண்ட்ரியா, 'இனி, சிறிய வேடங்கள் என்றாலும்,
மெகா நடிகர்களின் படங்களுக்குத்தான் முதலிடம்
கொடுப்பேன்...' என்று, 'கெத்'தாக பேசி, தன்னை
ஒப்பந்தம் செய்து வந்த சில பட்ஜெட் படங்களை,
'டீலில்' விட்டுள்ளார்.

கிடைக்காத சரக்கு கிடைத்ததைப் போல!
-
--------------------------
— எலீசா
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83920
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

   இதப்படிங்க முதல்ல...(வாரமலர் சினிமா செய்திகள்) Empty Re: இதப்படிங்க முதல்ல...(வாரமலர் சினிமா செய்திகள்)

Post by ayyasamy ram Sun Feb 09, 2020 7:46 pm


மெகா நடிகையரை ஏமாற்றிய, அஜீத்!

--
   இதப்படிங்க முதல்ல...(வாரமலர் சினிமா செய்திகள்) 157941830797351
அஜீத்தின், வலிமை படத்தில் நடிக்க, நயன்தாரா,
அனுஷ்கா, இலியானா மற்றும் யாமி கவுதம் உட்பட,
பல மெகா நடிகையர், முட்டி மோதினர்.

ஆனால், தன்னுடன் நடிக்க விரும்பி வந்த இவர்களின்
பெயரை, 'டிக்' அடிக்காத, அஜீத், ரஜினியின் காதலியாக,
காலா படத்தில் நடித்த, ஹிந்தி நடிகை,
ஹூமா குரோஷியின் பெயரை, 'டிக்' அடித்து விட்டார்.

அதோடு, 'இந்த நடிகையரை கவர்ந்த, 'ஹீரோ'வாக நான்
இருந்தாலும், என்னை கவர்ந்த, 'ஹீரோயினி' அவர் தான்...'
என்று சொல்லி, தென் மாநில நடிகையருக்கு,
செம அதிர்ச்சி கொடுத்து விட்டார்.
-
-------------------------------------
— சினிமா பொன்னையான்.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83920
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

   இதப்படிங்க முதல்ல...(வாரமலர் சினிமா செய்திகள்) Empty Re: இதப்படிங்க முதல்ல...(வாரமலர் சினிமா செய்திகள்)

Post by ayyasamy ram Sun Feb 09, 2020 7:50 pm


சினி துளிகள்!

* அதோ அந்த பறவை போல என்ற படத்திற்காக,
க்ராவ் மகா என்ற, தற்காப்பு கலையில், பயிற்சி
எடுத்து நடித்துள்ளார், அமலாபால்.

* நடன மாஸ்டர், பிருந்தா இயக்கும், முதல் படத்தில்,
துல்கர்சல்மான், காஜல்அகர்வால் ஜோடி சேருகின்றனர்.

* தான் இயக்கிய, தாரைத்தப்பட்டை படத்தில்,
வில்லனாக நடித்த, ஆர்.கே.சுரேஷை வைத்து, ஒரு படம்
இயக்குகிறார், பாலா.
-
-----------------------
வாரமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83920
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

   இதப்படிங்க முதல்ல...(வாரமலர் சினிமா செய்திகள்) Empty Re: இதப்படிங்க முதல்ல...(வாரமலர் சினிமா செய்திகள்)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum