ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

Top posting users this week
ayyasamy ram
நல்ல கொலஸ்டிராலை உடல் கூட்ட… Poll_c10நல்ல கொலஸ்டிராலை உடல் கூட்ட… Poll_m10நல்ல கொலஸ்டிராலை உடல் கூட்ட… Poll_c10 
heezulia
நல்ல கொலஸ்டிராலை உடல் கூட்ட… Poll_c10நல்ல கொலஸ்டிராலை உடல் கூட்ட… Poll_m10நல்ல கொலஸ்டிராலை உடல் கூட்ட… Poll_c10 
mohamed nizamudeen
நல்ல கொலஸ்டிராலை உடல் கூட்ட… Poll_c10நல்ல கொலஸ்டிராலை உடல் கூட்ட… Poll_m10நல்ல கொலஸ்டிராலை உடல் கூட்ட… Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

நல்ல கொலஸ்டிராலை உடல் கூட்ட…

Go down

நல்ல கொலஸ்டிராலை உடல் கூட்ட… Empty நல்ல கொலஸ்டிராலை உடல் கூட்ட…

Post by ayyasamy ram Sun Feb 09, 2020 6:46 pm

நல்ல கொலஸ்டிராலை உடல் கூட்ட… Mm8

கொலஸ்டிராலில் நல்லது கெட்டது என இருவகைகள் உள்ளன.
இதில் நல்ல கொலஸ்டிரால் உடலில் அதிகம் இருப்பது நல்லது.
இதற்கு நாம் சிலவற்றை கடைபிடித்தால் பெற முடியும்.
உதாரணமாக, ஆரோக்கியமான உணவு, உடற்பயிற்சி, உடல்
எடையை பராமரித்தல், குறிப்பிட்ட நிலையை கூட்டும்
உணவுகளை சேர்த்தல் நல்ல கொலஸ்டிராலை பெறவும்,
பராமரிக்கவும் இயலும்.

ஆரோக்கியமான உணவு:


கடலை வகைகள், பாதாம் பருப்பு, வாதுமை பருப்பு, மீன்
வகைகள் ஆகியவற்றை உணவில் அதிகளவில் சேர்த்துக்
கொள்வதன்மூலம் நமது உடலில் நல்ல கொலஸ்டிராலின்
அளவைக் கூட்டிக் கொள்ளலாம்.

உடற்பயிற்சி:


சாப்பாட்டுக்கு முன் குறைந்தது 30-40 நிமிடங்கள் நமது உடலை
ஈடுபடுத்தி செய்யும் பயிற்சிகளின் மூலமும் நல்ல
கொலஸ்டிராலை பராமரிக்க இயலும்.

உடல் எடையை பராமரிப்போம்:


நமது உடலின் எடையைத் தொடர்ந்து பராமரிப்பதின் மூலம்
நல்ல கொலஸ்டிராலையும் காக்க இயலும். இனிப்புகள்,
பிஸ்கெட்ஸ், குளிரூட்டப்பட்ட பானங்கள், ஜாம்கள் மற்றும்
கேக்குகள் சாப்பிடுவதை குறைத்தாலே எடையை பராமரிக்க
இயலும்.

கொழுப்பு குறைந்த பால் உணவுகள், பழங்கள், காய்கறிகளை
கூடுதலாக சேர்த்துக் கொள்வதன் மூலமும் சமாளிக்கலாம்.


குறிப்பிட்ட உணவை கூடுதலாக சாப்பிடலாம்:


ஓட்ஸ் சாப்பிடுவது கெட்ட கொலஸ்டிராலுக்கு நல்லது.
சோயாவில் உருவாக்கப்பட்டவை நல்ல கொலஸ்டிராலை
கூட்டும். தக்காளி, பூண்டு, ப்ராக்கோலி, ஆரஞ்சு, எலுமிச்சை,
நாரத்தை போன்ற வீரியமற்ற அமிலங்களைக் கொண்ட
பழங்கள், புளிப்பு சுவைமிக்க சிவப்பு பழ வகை ஸ்டிரா பெர்ரி,
கிரீன் டீ, திராட்சைகள் ஆகியவற்றை சாப்பிட்டும் நல்ல
கொலஸ்டிராலை கூட்டிக் கொள்ளலாம்.
--------------
– ராஜிராதா, பெங்களூரு.- மகளிர்மணி

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84876
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

நல்ல கொலஸ்டிராலை உடல் கூட்ட… Empty Re: நல்ல கொலஸ்டிராலை உடல் கூட்ட…

Post by Guest Sun Feb 09, 2020 7:07 pm

நல்ல கொலஸ்டிராலை உடல் கூட்ட… 1XCE0VjRvC0Q9ZmH4AGa+mm8

சைவம் நல்லது கொலஸ்டிராலும் வராது, கொரோனாவும் வராது.
avatar
Guest
Guest


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum