Latest topics
» பெண்களை கவர்வது எப்படி?by ayyasamy ram Today at 7:59 pm
» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Today at 7:52 pm
» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Today at 7:50 pm
» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Today at 7:48 pm
» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Today at 7:46 pm
» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Today at 7:44 pm
» நாளைய காவியமே!
by ayyasamy ram Today at 7:43 pm
» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 7:42 pm
» மெய் உறக்கம்!
by ayyasamy ram Today at 7:41 pm
» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Today at 7:40 pm
» மிருகப் பூச்சி
by ayyasamy ram Today at 7:39 pm
» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Today at 7:39 pm
» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Today at 7:38 pm
» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Today at 7:37 pm
» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Today at 7:36 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 4:32 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 4:23 pm
» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 3:03 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தசரத முனிவர்!
Page 1 of 1
தசரத முனிவர்!
-
அயோத்தியின் மன்னர், தசரதர் என்பது அறிந்த விஷயம்.
ராஜாவான அவர், முனிவர் போல மாறும் நிலை ஒரு
காலத்தில் ஏற்பட்டது. முனிவரின் வடிவில் அவர், ஆரணி
புத்திர காமேட்டீஸ்வரர் கோவிலில் காட்சியளிப்பது
விசேஷம்.
தசரத சக்கரவர்த்திக்கு, நீண்ட நாட்களாக குழந்தை
பாக்கியம் இல்லை. குழந்தைப் பேறு உண்டாக, குல குரு
வசிஷ்டரிடம், ஆலோசனை கேட்டார்.
'சிவனை வழிபட, அந்த பாக்கியம் கிடைக்கும்...' என்றார்,
வசிஷ்டர். அதன்படி, சிவலிங்க பிரதிஷ்டை செய்து,
ரிஷ்ய சிருங்க மகரிஷியின் தலைமையில், புத்திர
காமேஷ்டி யாகம் நடத்தி வழிபட்டார், தசரதர்.
இதன்பின், ராமர், பரதன், லட்சுமணன் மற்றும்
சத்ருக்கனன் என, நான்கு பிள்ளைகளை பெற்றார்.
தனக்கு குழந்தை பாக்கியம் தந்த சிவனுக்கு,
'புத்திர காமேட்டீஸ்வரர்' என்று பெயர் சூட்டினார்.
இந்த நிகழ்வின் அடிப்படையில், இங்கு கோவில் எழுப்பப்
பட்டுள்ளது.
புத்திர காமேட்டீஸ்வரர், ஒன்பது தலை நாகத்தின் கீழ்
காட்சியளிக்கிறார். பவுர்ணமியன்று, விசேஷ பூஜை
நடக்கும். அம்பாள் பெரிய நாயகிக்கு, கொடி மரத்துடன்
கூடிய சன்னிதி உள்ளது.
கோவிலுக்கு வெளியில், தசரதர் சன்னிதி இருக்கிறது.
இவர், குழந்தை இல்லாத கவலையில், தாடி, மீசை
வளர்த்து, முனிவர் போல் காட்சியளித்தார். அதே
நிலையில், குழந்தை வரத்துக்காக, யாகம் நடத்தினார்.
இந்த அமைப்பில், தசரதருக்கு இங்கு சிலை வடிக்கப்
பட்டுள்ளது. கைகளில் ருத்ராட்ச மாலை, கமண்டலம்
வைத்திருக்கிறார்.
குழந்தை வேண்டி, புத்திர காமேட்டீஸ்வரரை வணங்குவோர்,
ஏழு திங்கட் கிழமை விரதமிருக்க வேண்டும். விரதம்
துவங்கும் நாளன்று மதியம், ஒரு குழந்தைக்கு, நெய் சோறு
தானமாக கொடுத்து, அதன் பின், சாப்பிட வேண்டும்.
இரண்டாம் வாரத்தில், இரண்டு குழந்தைகள், மூன்றாம்
வாரத்தில், மூன்று என்ற அடிப்படையில், ஆறாவது
திங்களன்று, ஆறு குழந்தைகளுக்கு உணவு கொடுக்க
வேண்டும்.
ஏழாவது திங்களில், புத்திர காமேட்டீஸ்வரருக்கு, மிளகு
வெண் பொங்கல் நைவேத்யம் செய்ய வேண்டும். ஆனி
பவுர்ணமியன்று, கோவிலில் நடக்கும் புத்திர காமேஷ்டி
யாகத்தில், கூட்டாக கலந்து கொள்ளலாம்;
பிற நாட்களில் தனியாக யாகம் நடத்தலாம்; கட்டணம்
உண்டு.
கமண்டல நதிக்கரையில், விநாயகரும், எதிரே, ஆஞ்சநேயரும்
உள்ளனர். ஒரு செயலை துவங்கும்போது, இந்த விநாயகரை
வணங்கி துவங்குகின்றனர். அது, சிறப்பாக முடிந்ததும்,
ஆஞ்சநேயருக்கு நன்றி சொல்கின்றனர். ஆஞ்சநேயர் கையில்,
சங்கு, சக்கரம் உள்ளது.
திருவண்ணாமலையில் இருந்து, 58 கி.மீ., துாரத்திலும்,
வேலுாரில் இருந்து, 41 கி.மீ., துாரத்திலும், ஆரணி உள்ளது.
பேருந்து நிலையத்தில் இருந்து, 2 கி.மீ., சென்றால் கோவிலை
அடையலாம்.
-
-------------------
தி. செல்லப்பா
வாரமலர்
Similar topics
» சித்தர்கள் வரலாறு
» காசிப முனிவர் அருளிய விநாயகர் கவசம்
» வீரமா முனிவர்
» முனிவர் வேண்டாத வரம்
» வாகீச முனிவர் என்று குறிப்பிடப்படுபவர்….
» காசிப முனிவர் அருளிய விநாயகர் கவசம்
» வீரமா முனிவர்
» முனிவர் வேண்டாத வரம்
» வாகீச முனிவர் என்று குறிப்பிடப்படுபவர்….
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum