புதிய பதிவுகள்
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am
» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
டி.வி. பேட்டி: பன்முகம் கொண்ட ஆதித்யா!
Page 1 of 1 •
*
“ராசாத்தி”யில் ஹீரோ ராஜதுரை பாண்டியனாக நடிப்பவர்,
புதுமுகம் ஆதித்யா.
* அவர் தமிழ் சீரியலுக்கு மட்டும்தான் புதுசு.
* அவருடைய முழு பெயர், பாலாதித்யா.
* ஆந்திரா பூர்வீகம்.
* மார்ச் 9,1979ல் ஆந்திரா மாநிலத்திலுள்ள எளுருவில் பிறந்தார்.
* ஒய்.எஸ். சங்கர், ஒய்.பி.டி.எஸ். கல்யாணி ஆகியோர் அவரது
பெற்றோர்.
* 5 அடி 9 அங்குல உயரமும், 70 கிலோ எடையும் கொண்டவர்.
* ஆரம்பத்தில், சென்னையிலுள்ள ராமகிருஷ்ணா மிஷன்
ஸ்கூலிலும், பின்பு ஐதராபாத்திலுள்ள ஸ்ரீ சத்யசாய் வித்யா
விஹார் ஹை ஸ்கூலிலும் படித்தார்.
* ஐதராபாத்திலுள்ள நலந்தா ஜூனியர் காலேஜில்
பட்டப்படிப்பை முடித்தார்.
* ஆகஸ்ட் 6, 2016ல் மனைவி மானஸ லட்சுமியை கைப்பிடித்தார்.
* பார்ப்பதற்கு ஒரு ‘பச்ச புள்ள’ மாதிரி தெரியும் அவர், நடிகர் –
வசனகர்த்தா – பாடலாசிரியர் – டப்பிங் கலைஞர் – டிவி நிகழ்ச்சி
தொகுப்பாளர் என பன்முகம் கொண்டவர்!
* குழந்தை நட்சத்திரமாக சுமார் 40 படங்களில் நடித்தவர் –
தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி, ஆங்கிலம் ஆகிய
மொழிகளில்.
* ராஜேந்திர பிரசாத் டைரக்ட் செய்த
“எடுரிண்டி மொகுடு பக்கிந்தி பெல்லம்” தெலுங்கு காமெடி
படத்தில்தான் அவர் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.
* “அண்ணா,” “லிட்டில் சோல்ஜர்ஸ்” ஆகிய தெலுங்கு
படங்களில் நடித்ததற்கு ‘சிறந்த குழந்தை நட்சத்திர’த்துக்கான
இரண்டு ‘நந்தி’ அவார்டுகளை பெற்றவர்.
* அவர் ஹீரோவாக நடித்த முதல் படம், “சந்திக்காடு” (2003)
தெலுங்கு படம்.
* மொத்தம் அவர் 10 தெலுங்கு படங்களில் ஹீரோவாக
நடித்திருக்கிறார். அவற்றில் “1940 லோ ஒக்க கிராமம்”
படம் தேசிய விருதை வென்றது.
* இ டிவியில் ஒளிபரப்பான ‘சாம்பியன்’
சீசன் 3 குழந்தைகளுக்கான குவிஸ் ஷோவை ஆதித்யா தொகுத்து
வழங்கியிருக்கிறார். அதன் மூலம், சிறந்த நிகழ்ச்சி
தொகுப்பாளருக்கான நந்தி அவார்டு அவருக்கு கிடைத்தது.
* “ஷாம்பவி” தெலுங்கு சீரியலில் நடித்திருக்கிறார்.
* இப்போது “ராசாத்தி” தவிர “சுபத்ரா பரிணயம்” தெலுங்கு
சீரியலிலும் நடித்துக் கொண் டிருக்கிறார்.
* சினிமா பார்ப்பது, மியூசிக் கேட்பது ஆதித்யா வின் ஹாபீஸ்.
-
------------------------
– இருளாண்டி
நன்றி-வாரமலர் (தினமலர்-நெல்லை)
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|