Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
4 அடி உயர வாலிபரை காதலித்து கரம் பிடித்த இளம்பெண்
Page 1 of 1
4 அடி உயர வாலிபரை காதலித்து கரம் பிடித்த இளம்பெண்
சினிமா நடிகர்கள் போன்று மணமகன் வேண்டும் என
நினைக்கும் பெண்களுக்கு மத்தியில் சுமார் 4 அடி உயரம்
மட்டுமே உள்ள இளைஞனை இளம்பெண் திருமணம்
செய்துகொண்ட சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
4 அடி உயர வாலிபரை காதலித்து கரம் பிடித்த இளம்பெண்
விக்னேஷ்வரனுக்கும், காதலி பவித்ராவுக்கும் திருமணம் நடைபெற்ற காட்சி
கரூர்:
காதல்... என்ற மூன்றெழுத்து மந்திர சொல்லுக்கு மயங்காத
மனிதன் இல்லை என்றும் கூறுமளவிற்கு பல்வேறு நிகழ்வுகள்
நடந்துள்ளன.
நிறம், தோற்றம், படிப்பு உள்ளிட்ட அனைத்தையும் தாண்டி
மனம் ஒன்றுபட்டால் போதும், என்பதை மெய்ப்பிக்கும்
வகையிலான காதல் கரூரில் அரங்கேறி, திருமணத்தில்
முடிந்துள்ளது.
கரூர் மாவட்டம் பஞ்சமாதேவியை அடுத்த சோமூரைச் சார்ந்த
இளைஞர் விக்னேஷ்வரன் (வயது 25). சுமார் 4 அடி உயரம்
மட்டுமே கொண்ட இவர் தன்னம்பிக்கையுடன் பி.சி.ஏ. பட்டப்படிப்பு
படித்துவிட்டு வீட்டிலிருந்தபடியே ஆன்லைனில் பொருட்கள்
விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார்.
பொழுது போக்கிற்காகவும், தனது தொழிலை விரிவுபடுத்தவும்,
முகநூலில் கணக்கு துவங்கிய விக்னேஷ்வரனுக்கு சிவகங்கையை
சார்ந்த பவித்ரா (வயது 24) என்ற இளம்பெண் நண்பராக
அறிமுகமானார். டி.பார்ம் படித்துக் கொண்டிருந்த அவரும்,
விக்னேஷ்வரனும் முகநூலில் நட்பை வளர்த்த நிலையில் கடந்த
3 ஆண்டுகளாக அவர்களது பழக்கம் காதலாக மாறியது.
ஒருவரை ஒருவர் புரிந்து கொண்ட நிலையில் இருவரும் திருமணம்
செய்து கொள்ள முடிவு செய்தனர். இதனை அறிந்த பெண் வீட்டார்
உனக்கும், விக்னேஷ்வரனுக்கு எள்ளளவும் பொருத்தம் இல்லை.
எனவே உங்கள் காதலை ஏற்க முடியாது, அவரை மறந்து விடு
என்று வற்புறுத்தினர்.
ஆனாலும் மனதால் இணைந்த காதல் ஜோடி எந்த காரணத்தை
கொண்டு நம்மை பிரிக்க நினைத்தாலும் அதற்கு நாம் இடம்
கொடுக்கக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தனர். இதன்
தொடர்ச்சியாக பவித்ரா அதிரடி முடிவெடுத்து பெற்றோர்,
உற்றார் உறவினரை உதறிவிட்டு வீட்டை விட்டு வெளியேறினார்.
நேற்று கரூரில் உள்ள பிரசித்தி பெற்ற கல்யாண பசுபதீஸ்வரர்
கோவிலில் நண்பர்கள், விக்னேஷ்வரனின் உறவினர்கள்
ஆசீர்வாதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். இந்த நிலையில்
பெண்ணின் வீட்டார் இந்த திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததால்
அவர்கள் கரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பாதுகாப்பு
கேட்டு தஞ்சம் அடைந்தனர்.
இதனையடுத்து இருவரது பெற்றோரையும் வரவழைத்து மகளிர்
காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் சத்யபிரியா மற்றும் போலீசார்
பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பெண் வீட்டார் இந்த
திருமணத்தை ஏற்க மறுத்து என் மகளே எங்களுக்கு வேண்டாம்
எனக் கூறி விட்டு சென்றனர்.
விக்னேஷ்வரனை காதலித்து கரம் பிடித்த பவித்ரா, திருமணம்
முடிந்த கையோடு செல்பி எடுத்துக்கொண்ட காட்சி.
ஆனால் விக்னேஷ்வரன் குடும்பத்தினர் மணமகளை ஏற்றுக்
கொண்டதால் அவர்கள் இருவரும் புதுவாழ்வை தொடங்க
உறவினர்களுடன் புறப்பட்டுச் சென்றனர். சினிமா நடிகர்கள்
போன்று தனக்கு மணமகன் வேண்டும் என கனவு கண்டு
கொண்டிருக்கும் பெண்களுக்கு மத்தியில் சுமார் 4 அடி உயரம்
மட்டுமே உள்ள இளைஞனை இளம்பெண் திருமணம் செய்து
கொண்டதை அப்பகுதியில் இருந்தவர்கள் ஆச்சர்யத்துடன் பார்த்து,
மனதார ஆசீர்வதித்து சென்றனர்.
மாலைமலர்
Similar topics
» மாற்றுத் திறனாளியை காதலித்து கரம் பிடித்த இளைஞர்
» கேலி செய்த வாலிபரை புரட்டி எடுத்த இளம்பெண்!
» நெடுநாள் காதலியைக் கரம் பிடித்த பிக் பாஸ் சீசன் – 1 வெற்றியாளர்!
» இயக்குநர் தேசிங் பெரியசாமியைக் கரம் பிடித்த அகத்தியனின் மகள்: பிரபலங்கள் வாழ்த்து
» வாலிபரை தாக்கிய சகோதரர்கள் கைது
» கேலி செய்த வாலிபரை புரட்டி எடுத்த இளம்பெண்!
» நெடுநாள் காதலியைக் கரம் பிடித்த பிக் பாஸ் சீசன் – 1 வெற்றியாளர்!
» இயக்குநர் தேசிங் பெரியசாமியைக் கரம் பிடித்த அகத்தியனின் மகள்: பிரபலங்கள் வாழ்த்து
» வாலிபரை தாக்கிய சகோதரர்கள் கைது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|