ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
ayyasamy ram
எறும்பு திண்ணிகளே கொரோனா வைரஸ் பரவுவதற்கு காரணமாக இருக்கலாம்- ஆய்வில் தகவல் Poll_c10எறும்பு திண்ணிகளே கொரோனா வைரஸ் பரவுவதற்கு காரணமாக இருக்கலாம்- ஆய்வில் தகவல் Poll_m10எறும்பு திண்ணிகளே கொரோனா வைரஸ் பரவுவதற்கு காரணமாக இருக்கலாம்- ஆய்வில் தகவல் Poll_c10 
VENKUSADAS
எறும்பு திண்ணிகளே கொரோனா வைரஸ் பரவுவதற்கு காரணமாக இருக்கலாம்- ஆய்வில் தகவல் Poll_c10எறும்பு திண்ணிகளே கொரோனா வைரஸ் பரவுவதற்கு காரணமாக இருக்கலாம்- ஆய்வில் தகவல் Poll_m10எறும்பு திண்ணிகளே கொரோனா வைரஸ் பரவுவதற்கு காரணமாக இருக்கலாம்- ஆய்வில் தகவல் Poll_c10 

Top posting users this month
ayyasamy ram
எறும்பு திண்ணிகளே கொரோனா வைரஸ் பரவுவதற்கு காரணமாக இருக்கலாம்- ஆய்வில் தகவல் Poll_c10எறும்பு திண்ணிகளே கொரோனா வைரஸ் பரவுவதற்கு காரணமாக இருக்கலாம்- ஆய்வில் தகவல் Poll_m10எறும்பு திண்ணிகளே கொரோனா வைரஸ் பரவுவதற்கு காரணமாக இருக்கலாம்- ஆய்வில் தகவல் Poll_c10 
VENKUSADAS
எறும்பு திண்ணிகளே கொரோனா வைரஸ் பரவுவதற்கு காரணமாக இருக்கலாம்- ஆய்வில் தகவல் Poll_c10எறும்பு திண்ணிகளே கொரோனா வைரஸ் பரவுவதற்கு காரணமாக இருக்கலாம்- ஆய்வில் தகவல் Poll_m10எறும்பு திண்ணிகளே கொரோனா வைரஸ் பரவுவதற்கு காரணமாக இருக்கலாம்- ஆய்வில் தகவல் Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

எறும்பு திண்ணிகளே கொரோனா வைரஸ் பரவுவதற்கு காரணமாக இருக்கலாம்- ஆய்வில் தகவல்

Go down

எறும்பு திண்ணிகளே கொரோனா வைரஸ் பரவுவதற்கு காரணமாக இருக்கலாம்- ஆய்வில் தகவல் Empty எறும்பு திண்ணிகளே கொரோனா வைரஸ் பரவுவதற்கு காரணமாக இருக்கலாம்- ஆய்வில் தகவல்

Post by ayyasamy ram Sat Feb 08, 2020 12:26 pm

எறும்பு திண்ணிகளே கொரோனா வைரஸ் பரவுவதற்கு காரணமாக இருக்கலாம்- ஆய்வில் தகவல் 202002081038451841_Pangolins-mayve-spread-coronavirus-from-bats-to-humans_SECVPF

பெய்ஜிங்
எறும்பு திண்ணிகளே கொரோனா வைரஸ் பரவுவதற்கு காரணமாக
இருக்கலாம் என சீன விஞ்ஞானிகள் ஆய்வில் கண்டறிந்து உள்ளனர்.

சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு 722 பேர் பலியாகி உள்ளனர்.
34,546 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை
பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில் சீன விஞ்ஞானிகள் ஒரு குறிப்பிட்ட வகை எறும்பு
திண்ணிகள் கொரோனா வைரஸ் பரவுவதற்கு காரணமாக இருக்கலாம்
என்று கண்டறிந்துள்ளனர்.

தென் சீன வேளாண் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் குழுவின்
ஆய்வின்படி, ஆபத்தான பாலூட்டிகளிலிருந்து பிரிக்கப்பட்ட மரபணு
வரிசை வைரஸால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 99 சதவீதம் ஒத்து
இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

காட்டு விலங்குகளின் 1,000 மெட்டஜெனோம் மாதிரிகள் பகுப்பாய்வு
செய்யப்பட்டன, மேலும் எறும்பு திண்ணிகள் பெரும்பாலும் வைரசை
பரப்பி இருக்கலாம் என்று கண்டறியப்பட்டது.

சீனாவிலும் வியட்நாமிலும் மனித நுகர்வு மற்றும் மருத்துவ மதிப்புக்காக
ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கானோர் வேட்டையாடப்படுவதால்,
எறும்பு திண்ணிகள் அதிகம் கடத்தப்படும் விலங்குகள் ஆகும்.

பல்கலைக்கழகத்தின் தலைவரான லியு யாகோங், இந்த ஆய்வு
தொற்றுநோயைத் தடுப்பதற்கும் கட்டுப்படுத்துவதற்கும் துணைபுரிகிறது,
அத்துடன் காட்டு விலங்குகள் குறித்த கொள்கைகளுக்கு அறிவியல்
குறிப்பையும் வழங்குகிறது என கூறினார்.

முன்னதாக, பல சீன வல்லுநர்கள் இந்த வைரஸ் வவ்வால்களிலிருந்து
தோன்றியதைக் கண்டுபிடித்தனர், அதன் பிறகு சீனா இதுபோன்ற
விலங்குகளை வர்த்தகம் செய்வதற்கு தற்காலிக தடை விதித்து உள்ளது.

தினத்தந்தி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82754
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

எறும்பு திண்ணிகளே கொரோனா வைரஸ் பரவுவதற்கு காரணமாக இருக்கலாம்- ஆய்வில் தகவல் Empty Re: எறும்பு திண்ணிகளே கொரோனா வைரஸ் பரவுவதற்கு காரணமாக இருக்கலாம்- ஆய்வில் தகவல்

Post by Guest Sat Feb 08, 2020 2:37 pm

ஒவ்வொரு ஊடகமும் தங்களுக்கு விரும்பிய தலைப்பில் செய்திகளை வெளியிடுகின்றன.
அவுஸ்திரேலிய டாக்டர் வாசன் சொல்கிறார்,ஆய்வுகள் ஆரம்ப நிலையில் இருப்பதாகவும் விரைவில் நல்ல முடிவு கிடைக்கும் என்கிறார். ஊடகங்களோ மருந்து கண்டுபிடிக்கப்பட்டதாக தலைப்பிடுகின்றன.
தாய்லாந்தில் மருந்து கண்டு கண்டுபிடிக்கப்பட்டதாக இன்னொரு தலைப்பு.

ஆமா,தினத்தந்தி ,எறும்பு திண்ணிகளா..? அது எறும்பு தின்னிகள் - anteater-pangolin
avatar
Guest
Guest


Back to top Go down

Back to top

- Similar topics
» கொரோனா காரணமாக தமிழக தேர்தலில் மாற்றங்கள்! – தேர்தல் ஆணையர் தகவல்!
» பேப்பர், துணிகளை விட கண்ணாடி, பிளாஸ்டிக்கில் கொரோனா வைரஸ் நீண்ட நாள் வாழும் - ஆய்வில் கண்டுபிடிப்பு
» கொரோனா பரவும் அபாயம்- 17வது இடத்தில் இந்தியா: ஆய்வில் தகவல்
» உருமாறிய கொரோனா வைரஸ் ; கட்டுப்படுத்த வழிமுறைகள் உண்டு: உலக சுகாதார அமைப்பு தகவல்
» கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கையை குறைத்து சொல்லும் நாடுகள்: அதிர்ச்சி தகவல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum